Latest topics
» தென்றலுக்கு கூட
by றிஸ்வான் Today at 3:28 am

» அவனை மன்னித்து விடலாம்
by srinihasan Today at 2:07 am

» அவசியமானதும் இலவசமானதும் Freeware
by kirikasan Today at 1:35 am

» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
by siva1984 Today at 12:59 am

» தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by siva1984 Today at 12:58 am

» ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
by madhan80 Today at 12:55 am

» சொற்களின் வாசம்
by vinotha Today at 12:54 am

» திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
by Kaa Na Kalyanasundaram Today at 12:48 am

» புதிருக்கு விடை கூறுங்கள் 4
by kirikasan Today at 12:47 am

» ஆமை ‌ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்
by siva1984 Today at 12:46 am

» எழுத்தாளர் சாண்டில்யனின் - மன்னன் மகள்
by madhan80 Today at 12:40 am

» எப்போது பிரிவது
by Kaa Na Kalyanasundaram Today at 12:26 am

» உதவிதாருங்கள் ? கீர்த்தனா
by kirikasan Today at 12:12 am

» எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்
by vinotha Today at 12:08 am

» என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.
by T.N.Balasubramanian Today at 12:07 am

» மரபுப் பா பயிலரங்கம்
by தமிழநம்பி Yesterday at 11:58 pm

» அன்புள்ள குணா அண்ணா
by vinotha Yesterday at 11:53 pm

» முடியவில்லை..என்னால்.
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 11:30 pm

» நீ வேறு அல்ல!..நான் வேறு அல்ல!..
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 10:56 pm

» ஜாதகம்
by maniajith007 Yesterday at 10:55 pm

» ஆவியாய் இருந்து காத்த தாய்.
by tdrajeswaran Yesterday at 10:54 pm

» கவிதைகள்
by கவிக்காதலன் Yesterday at 10:49 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by சாந்தன் Yesterday at 10:39 pm

» முகப்பரு வரக்காரணம் என்ன?
by மீனா Yesterday at 9:58 pm

» பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகள்
by மீனா Yesterday at 9:46 pm

» செக்ஸ் உறவால் எடை கூடுமா?
by S.J.Ravikumar Yesterday at 9:45 pm

» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
by kirikasan Yesterday at 9:40 pm

» பேருந்தின் கேள்வி ?
by S.J.Ravikumar Yesterday at 9:34 pm

» நான்மறை ஞானி மணியின் நாலாயிரம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
by பிளேடு பக்கிரி Yesterday at 9:26 pm

» கண்ணீர்.
by kalaimoon70 Yesterday at 9:21 pm

World Ranking



கோழி குருமா

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

கோழி குருமா

Post by சம்சுதீன் on Wed Feb 10, 2010 4:58 am




தேவையான பொருட்கள்
:



கோழி : அரை கிலோ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்,
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்உப்பு : தேவையான அளவு

தாளிக்க:


சோம்பு : கால் ஸ்பூன்


பட்டை : கிராம்பு


ஏலக்காய் : இரண்டு


கறிவேப்பிலை : தேவையான அளவு


எண்ணெய் : தேவையான அளவு


அரைக்க:


சோம்பு : கால் ஸ்பூன்


தேங்காய் : அரை கப்


இஞ்சி : 1/2


பூண்டு : 4


கசகசா : கால் ஸ்பூன்


பச்சை மிளகாய் : 4


முந்திரி பருப்பு : 5


கிராம்பு : இரண்டு
(இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். பிறகு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)

செய்முறை:
வாலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி, இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

_______________________________________________


எண்ணக்கீறல்கள்

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8111
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: கோழி குருமா

Post by அப்புகுட்டி on Wed Feb 10, 2010 5:04 am

சிக்கன் 65 அப்றம் 75 அப்றம் 2010 இதெல்லாம் எப்பா தருவீங்க காத்திருக்கம்முல்ல

அப்புகுட்டி
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 19952
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

Re: கோழி குருமா

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 5:26 am

சொல்வத்ருக்கு மட்டுமே உரிமை உண்டு
வாங்கி தர அப்புக்குட்டி போல நண்பருண்டு ..

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8446
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: கோழி குருமா

Post by அப்புகுட்டி on Wed Feb 10, 2010 5:32 am

அடுத்த மாதம் சவுதி அரேபியா வாறம் அந்த நேரம் கண்டிப்பா சந்திக்கிறம் மாஸ்டர்

அப்புகுட்டி
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 19952
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

Re: கோழி குருமா

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 5:35 am

வாங்க இறைவன் அருளால் சந்திப்போம்.வரவேற்க காத்து இருக்கிறேன் ...

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8446
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: கோழி குருமா

Post by அப்புகுட்டி on Wed Feb 10, 2010 5:35 am

சியர்ஸ் சியர்ஸ்

அப்புகுட்டி
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 19952
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum