Latest topics
» அத்திபூத்தது போல............by karthikharis Today at 2:53 pm
» எகிப்து மம்மிகள் உருவான காரணம்
by karthikharis Today at 2:53 pm
» ஜாமாகோள் ஜோதிட மென்பொருள்
by sridharank Today at 2:52 pm
» காதல் ஒரு கணக்கு
by karthikharis Today at 2:50 pm
» அரட்டை அடிக்க வாரீகளா...?
by சிவா Today at 2:49 pm
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by karthikharis Today at 2:44 pm
» புண்படுத்திய ராசி...
by karthikharis Today at 2:37 pm
» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 2:37 pm
» குளியல்
by karthikharis Today at 2:34 pm
» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 2:33 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 2:28 pm
» மருதாணி
by Jotheshree Today at 2:23 pm
» குடிசைவீடு!
by Jotheshree Today at 2:20 pm
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 2:20 pm
» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 2:16 pm
» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 1:57 pm
» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 1:48 pm
» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 1:45 pm
» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 1:40 pm
» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 1:18 pm
» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 1:13 pm
» வரமான வார நாட்கள்
by மீனா Today at 12:53 pm
» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 12:44 pm
» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 12:41 pm
» மறக்க முடியும்!
by karthikharis Today at 12:38 pm
» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 12:35 pm
» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 12:32 pm
» மனிதன்
by மீனா Today at 12:27 pm
» சொன்னது...
by மருதாணி Today at 12:21 pm
» டெங்கு ஜுரம் - பயங்கரம்
by சிவா Today at 12:08 pm
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
Page 1 of 1 • Share •
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.
நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர்.
நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது.
இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.
நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார் ஆசின்.
மன்னிப்பு கேட்க, நான் என்ன தவறு செய்தேன் என்று தனது முந்தைய பேட்டியின்போது ஆசின் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தயாரிப்பாளர் சங்கம் இன்று முடிவு
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஆசின் விவகாரம் குறித்து முக்கியமாக பரிசீலிக்கவுள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாகவும் ராம.நாராயணன் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரூப்பைச் சேர்ந்தவர்கள் பிற பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை சங்க கட்டடத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போகிறார்களாம்.
குறிப்பாக ஆசின் குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக போகலாமா, கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம்.
தயாரிப்பாளர் சங்கம் இதில் ஒரு முடிவு எடுத்த பின்னர் அதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்யும். அதன் பிறகே அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நடிகர் சங்கம் தீர்மானித்து பின்னரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [
நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்
ரபீக்

ரபீக்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
Re: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

kalaimoon70- வழி நடத்துனர்

- பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010
Re: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
அசினிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,ஈழத்திற்கு நாதஸ்வரக் கலைஞர்களும் தான் தொழில் ரீதியாக வந்து போகின்றார்கள் அவர்களும் என்ன ராஜபக்சேயின் மனைவியுடனா இலங்கைக்குள் திரிகின்றார்கள்?யாருக்கம்மா விடுகிறீங்க வண்டில்

ilakkiyan- பண்பாளர்

- பதிவுகள்: 189
வசிப்பிடம்: யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 28/03/2010
Re: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
ilakkiyan wrote:அசினிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,ஈழத்திற்கு நாதஸ்வரக் கலைஞர்களும் தான் தொழில் ரீதியாக வந்து போகின்றார்கள் அவர்களும் என்ன ராஜபக்சேயின் மனைவியுடனா இலங்கைக்குள் திரிகின்றார்கள்?யாருக்கம்மா விடுகிறீங்க வண்டில்![]()
அப்பிடி போடு ராசா அருவாளா ...உதைதான் நானும் கேக்கணும் எண்டு நெச்சனான்..
உவ வண்டில் விடல பாருங்க .உவவுக்கு யாரோ விட்டிருக்காங்க ...நடிகை எண்டா நடிப்புத்தானே

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 659
வசிப்பிடம்: நல்லூர் பின் வீதி, யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 29/04/2010
Permissions of this forum:
You cannot reply to topics in this forum