Latest topics
» please help me ...by sridharank Today at 14:58
» அத்திபூத்தது போல............
by karthikharis Today at 14:57
» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 14:57
» மருதாணி
by மருதாணி Today at 14:57
» அரட்டை அடிக்க வாரீகளா...?
by karthikharis Today at 14:55
» எகிப்து மம்மிகள் உருவான காரணம்
by karthikharis Today at 14:53
» ஜாமாகோள் ஜோதிட மென்பொருள்
by sridharank Today at 14:52
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by karthikharis Today at 14:44
» புண்படுத்திய ராசி...
by karthikharis Today at 14:37
» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 14:37
» குளியல்
by karthikharis Today at 14:34
» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 14:33
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 14:28
» குடிசைவீடு!
by Jotheshree Today at 14:20
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 14:20
» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 14:16
» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 13:57
» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 13:48
» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 13:45
» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 13:40
» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 13:18
» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 13:13
» வரமான வார நாட்கள்
by மீனா Today at 12:53
» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 12:44
» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 12:41
» மறக்க முடியும்!
by karthikharis Today at 12:38
» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 12:35
» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 12:32
» மனிதன்
by மீனா Today at 12:27
» சொன்னது...
by மருதாணி Today at 12:21
எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
Page 1 of 1 • Share •
எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
எந்திரன் ஆடியோ கோலாலம்பூரில் வரும் 31ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
படத்தின் போஸ்டர் டிசைன் கூட வித்தியாசமாக அனைவரையும் கவரக்கூடியதாக இருக்க
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர்.
இதற்காக டிசைனர் சித்தார்த்தின் மித்ரா மீடியா அலுவலகத்துக்கு நேரில்
வந்த ஷங்கர் அதிக நேரம் அவருடன் போஸ்டர் டிசைன் குறித்து டிஸ்கஸ் செய்தார்
(போஸ்டருக்கே இப்படியா?).
மலேசியாவில் நடக்கும் விழாவுக்கு தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில்
சிறப்பு விருந்தினர்கள் செல்கிறார்கள். இதனால் அனைவருக்கும் சேர்த்து தனி
விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனராம்.
உண்மையிலேயே பிரமாண்ட படம்தான்.

md.thamim- பண்பாளர்

- பதிவுகள்: 125
வசிப்பிடம்: thanjur
சேர்ந்தது: 10/12/2009
Re: எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
சங்கர் என்றால் சொல்லவே வேண்டாம் பேசாமல் அந்த ஆள அரசியலில் சேர்த்திடலாம் போல் நாட்டுக்கு நல்லது செய்வான் புள்ள என்ன நான் சொல்றது.
_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20050
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
முதல்வன் படதுல வரும் கடைசி சீன்...... என்னையும் அரசியல் வாதியா! ஆக்கிடாங்கலே!!
நம்ப அரசியல் வாதிகள் மாத்திருவாங்க !!!

நம்ப அரசியல் வாதிகள் மாத்திருவாங்க !!!

md.thamim- பண்பாளர்

- பதிவுகள்: 125
வசிப்பிடம்: thanjur
சேர்ந்தது: 10/12/2009
Re: எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
md.thamim wrote:முதல்வன் படதுல வரும் கடைசி சீன்...... என்னையும் அரசியல் வாதியா! ஆக்கிடாங்கலே!!
நம்ப அரசியல் வாதிகள் மாத்திருவாங்க !!!![]()
![]()
நான் அதற்காக சொல்ல வில்லை தமீம் அவர்களே சங்கர் எடுக்கும் படங்களில் நிறைய நாட்டுக்கு நல்லது செய்யும் கதையாகவே உள்ளது மனதில் என்ன தோண்றுகிறது நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் அந்த எண்ணம் எல்லா அரசியல் வாதிக்கும் இருந்தால் முதல்வன் ஜென்டில்மேன் சிவாஜி போண்ற படங்களில் நாட்டுக்கு செய்யும் சேவை போல் நாட்டை கட்டி எழுப்ப முடியும் எல்லாம் என்னுடய சின்ன கற்பனை தவறாக நினைக்க வேண்டாம்.
_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20050
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
அப்புகுட்டி wrote:md.thamim wrote:முதல்வன் படதுல வரும் கடைசி சீன்...... என்னையும் அரசியல் வாதியா! ஆக்கிடாங்கலே!!
நம்ப அரசியல் வாதிகள் மாத்திருவாங்க !!!![]()
![]()
நான் அதற்காக சொல்ல வில்லை தமீம் அவர்களே சங்கர் எடுக்கும் படங்களில் நிறைய நாட்டுக்கு நல்லது செய்யும் கதையாகவே உள்ளது மனதில் என்ன தோண்றுகிறது நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் அந்த எண்ணம் எல்லா அரசியல் வாதிக்கும் இருந்தால் முதல்வன் ஜென்டில்மேன் சிவாஜி போண்ற படங்களில் நாட்டுக்கு செய்யும் சேவை போல் நாட்டை கட்டி எழுப்ப முடியும் எல்லாம் என்னுடய சின்ன கற்பனை தவறாக நினைக்க வேண்டாம்.
அது உங்களுடைய கற்பனை ஆனால் அது என் கனவு......

md.thamim- பண்பாளர்

- பதிவுகள்: 125
வசிப்பிடம்: thanjur
சேர்ந்தது: 10/12/2009
Re: எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
md.thamim wrote:அப்புகுட்டி wrote:md.thamim wrote:முதல்வன் படதுல வரும் கடைசி சீன்...... என்னையும் அரசியல் வாதியா! ஆக்கிடாங்கலே!!
நம்ப அரசியல் வாதிகள் மாத்திருவாங்க !!!![]()
![]()
நான் அதற்காக சொல்ல வில்லை தமீம் அவர்களே சங்கர் எடுக்கும் படங்களில் நிறைய நாட்டுக்கு நல்லது செய்யும் கதையாகவே உள்ளது மனதில் என்ன தோண்றுகிறது நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் அந்த எண்ணம் எல்லா அரசியல் வாதிக்கும் இருந்தால் முதல்வன் ஜென்டில்மேன் சிவாஜி போண்ற படங்களில் நாட்டுக்கு செய்யும் சேவை போல் நாட்டை கட்டி எழுப்ப முடியும் எல்லாம் என்னுடய சின்ன கற்பனை தவறாக நினைக்க வேண்டாம்.
அது உங்களுடைய கற்பனை ஆனால் அது என் கனவு......
நிச்சியம் ஒரு நாள் பலிக்கும் கனவு காண்போம் காலம் உள்ளது.
_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20050
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: எந்திரன் கேசட் விழாவிற்க்கு தனி விமானம்
_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

kalaimoon70- வழி நடத்துனர்

- பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010
Permissions of this forum:
You cannot reply to topics in this forum