Latest topics
» காதல்
by அப்புகுட்டி Today at 11:31 pm

» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 11:31 pm

» ஈகரை நுழைவாயில்.....
by அப்புகுட்டி Today at 11:30 pm

» நட்பு
by karthikharis Today at 11:23 pm

» மரணம்
by karthikharis Today at 11:19 pm

» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 11:17 pm

» தாக்கம்
by பிச்ச Today at 11:12 pm

» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 11:08 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 11:07 pm

» பாசம்
by பிச்ச Today at 11:06 pm

» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by ப்ரியதர்ஷி Today at 10:59 pm

» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by Tamilzhan Today at 10:52 pm

» EID MUBARAK
by பிச்ச Today at 10:45 pm

» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 10:42 pm

» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 10:40 pm

» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 10:39 pm

» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 10:33 pm

» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 10:32 pm

» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 10:26 pm

» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 10:23 pm

» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 10:21 pm

» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 10:19 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 9:14 pm

» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 9:09 pm

» அழகு
by மு.வித்யாசன் Today at 8:40 pm

» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 8:24 pm

» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்
by ரபீக் Today at 8:22 pm

» முன்னேற்றம்...
by Jotheshree Today at 8:18 pm

» பூச்சூடல்
by Jotheshree Today at 8:16 pm

» கருணாநிதியை ராகுல் சந்திக்காமல் போவது ஏன்?
by உமா Today at 8:10 pm

World Ranking



இனம் தின்னும் ராஜபக்சே - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

இனம் தின்னும் ராஜபக்சே - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

Post by சிவா on Tue Apr 28, 2009 3:34 pm

இனம் தின்னும் ராஜபக்சே: கவிப்பேரரசு வைரமுத்து கவிதை



சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத்தாருங்கள்


பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!


வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிம் சிறூவர்க்குக்
கை கொடுக்க வாருங்கள்!


தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!


வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!


அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுதுதொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!


எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல


ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல


எம்மைக்
குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மை மீதுதான்



குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்டமுடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை


அழிந்தது போலிருக்கு அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்


பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 32115
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://www.sivastar.net

Back to top Go down

Re: இனம் தின்னும் ராஜபக்சே - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

Post by ராஜா on Tue Apr 28, 2009 9:07 pm

ippo thaan Dr.kalignar permission kuduthara , Dia-mondu ?!

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7972
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Re: இனம் தின்னும் ராஜபக்சே - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

Post by Guest on Thu Jul 02, 2009 11:48 am

மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

Guest
Guest


Back to top Go down

Re: இனம் தின்னும் ராஜபக்சே - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

Post by maniajith007 on Wed Sep 01, 2010 4:43 pm

வைரமுத்து கலைஞரை விட்டு வாருங்கள் எந்த அடையாளமும் இல்லாத கருப்பு சிங்கமாக இருங்கள்

_______________________________________________



MANIAJITH007
MANIAJITH007


maniajith007
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 4204
வசிப்பிடம்: மயிலாடுதுறை
சேர்ந்தது: 26/12/2009

http://visumbi.blogspot.com

Back to top Go down

Re: இனம் தின்னும் ராஜபக்சே - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

Post by gunashan on Wed Sep 01, 2010 5:06 pm

maniajith007 wrote:வைரமுத்து கலைஞரை விட்டு வாருங்கள் எந்த அடையாளமும் இல்லாத கருப்பு சிங்கமாக இருங்கள்


அய்யா மணி, எப்படியா இப்படியெல்லாம்..வீரன்யா நீ.. போராடிய சீமான் உள்ளே.. இவரு கவித எழுதி கிழிக்கப் போறாராக்கும். சோகம்

gunashan
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2837
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum