Latest topics
» தம்பி சிவா இப்படி செய்ய முடியுமா?by தாமு Today at 8:13 am
» மயில் உடலுறவு கொள்ளாது!
by தாமு Today at 8:07 am
» நடமாடும் நகைக்கடை!
by தாமு Today at 7:55 am
» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
by தாமு Today at 7:50 am
» இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புக
by Appukutty Today at 7:45 am
» Saudi Girls On Beach.
by தாமு Today at 7:32 am
» சில பயங்கர விபத்துகளின் எக்ஸ் - ரே புகைப்படங்கள்...
by தாமு Today at 7:29 am
» சில புகைப்பட நையாண்டிகள்
by தாமு Today at 7:28 am
» ஜோக்ஸ்
by Appukutty Today at 7:25 am
» எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
by தாமு Today at 7:24 am
» உலகின் முதல் 10 அறிவாளிகள்...!!! நகைச்சுவை படங்கள்...
by Appukutty Today at 7:23 am
» 150000 பதிவுகளைக் கடந்துள்ளது ஈகரை தமிழ் களஞ்சியம்!
by தாமு Today at 7:18 am
» செம கடி
by Appukutty Today at 7:13 am
» ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்
by Appukutty Today at 7:02 am
» இவன் ரொம்ப..... நல்லவன்டா.......
by Appukutty Today at 6:50 am
» இன்றைய தத்துவம்
by Appukutty Today at 6:39 am
» இதுவும் ஓர் திறமை
by Appukutty Today at 6:30 am
» சிவப்பு மலர்கள்
by Appukutty Today at 6:16 am
» ஒருமிக்க சாப்பிட முடியுமா?
by Appukutty Today at 6:06 am
» சித்திரம் பேசுதடி
by Appukutty Today at 6:04 am
» மெக்கா -காபா- வின் உள்பகுதி - யாரும் பார்க்க முடியாதாது
by Appukutty Today at 5:47 am
» என்னவளே....
by Appukutty Today at 5:39 am
» வள்ளுவனின் குரல்,தினம் ஒரு குறள்.
by kalaimoon70 Today at 5:38 am
» மெக்காவின் புதிய மாடல் வடிவம்- விரிவாக்கம்
by Appukutty Today at 5:38 am
» இனிய இரவு இனிமையாகட்டும்
by Appukutty Today at 5:36 am
» கோழி குருமா
by Appukutty Today at 5:35 am
» தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
by vijaybemech Today at 5:27 am
» வாழ்வுக்காக வாழ்கையை தொலைத்தவன்.....
by vijaybemech Today at 5:25 am
» அனைத்தும் களவு போனது ..
by Appukutty Today at 5:16 am
» கொக்கு பிடி இதுதான்
by Appukutty Today at 4:59 am
ரிங்க் டோன் - காதல் கவிதை
Page 1 of 1 • Share •
ரிங்க் டோன் - காதல் கவிதை
ரிங்க் டோன்
க்ரீங்.. க்ரீங்..
அன்பே.. உன் வீட்டில்
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,
தொடர்பு துண்டிக்கப் பட்டது!
மீண்டும் -
க்ரீங்.. க்ரீங்..
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,
தொடர்பு துண்டிக்கப் பட்டது!
உன் வீட்டில் -
இருப்பவர்களெல்லாம்
திட்டினார்கள்,
எந்த கருங்காளினு தெரியலையே(?)
ஆனால்..
உனக்குத் தெரியும் -
நான் தானந்தக் கருங்காளியென்று!
------------------------------------
வித்யாசாகர்
க்ரீங்.. க்ரீங்..
அன்பே.. உன் வீட்டில்
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,
தொடர்பு துண்டிக்கப் பட்டது!
மீண்டும் -
க்ரீங்.. க்ரீங்..
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,
தொடர்பு துண்டிக்கப் பட்டது!
உன் வீட்டில் -
இருப்பவர்களெல்லாம்
திட்டினார்கள்,
எந்த கருங்காளினு தெரியலையே(?)
ஆனால்..
உனக்குத் தெரியும் -
நான் தானந்தக் கருங்காளியென்று!
------------------------------------
வித்யாசாகர்

மீனு- வழி நடத்துனர்

- பதிவுகள்: 12053
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
Re: ரிங்க் டோன் - காதல் கவிதை
ஆனால்..
உனக்குத் தெரியும் -
நான் தானந்தக் கருங்காளியென்று!
எல்லோருக்குமே நடக்கும் ஒரு விஷயம்.(sorry wrong number vishayam.).காதலன் காதலிக்கு வீட்டுக்கே போன் பண்ணும் விஷயம் ..அப்பறம் மாட்டிகிட்டு சாரி சொல்லும் விஷயம்.. அதை எவளவு அழகா கவிதைல சொல்லி இருக்கீங்க.இப்படயும் கவிதை சொல்ல முடயுமா ?? .பாராட்டுக்கள் ..
உனக்குத் தெரியும் -
நான் தானந்தக் கருங்காளியென்று!
எல்லோருக்குமே நடக்கும் ஒரு விஷயம்.(sorry wrong number vishayam.).காதலன் காதலிக்கு வீட்டுக்கே போன் பண்ணும் விஷயம் ..அப்பறம் மாட்டிகிட்டு சாரி சொல்லும் விஷயம்.. அதை எவளவு அழகா கவிதைல சொல்லி இருக்கீங்க.இப்படயும் கவிதை சொல்ல முடயுமா ?? .பாராட்டுக்கள் ..


மீனு- வழி நடத்துனர்

- பதிவுகள்: 12053
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
Re: ரிங்க் டோன் - காதல் கவிதை
super kavidai migavum nandraga ulladhu
thodharuthum ungal kavidhai payanam
thodharuthum ungal kavidhai payanam
யமுனா- புதியவர்

- பதிவுகள்: 23
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 11/09/2009
Re: ரிங்க் டோன் - காதல் கவிதை
நன்றி சகோதரி..
தங்களின் வருகையும்
ஈகரைக்கு சிறந்த தமிழ் கொடையாக விளங்கட்டும்!
தங்களின் வருகையும்
ஈகரைக்கு சிறந்த தமிழ் கொடையாக விளங்கட்டும்!
Permissions of this forum:
You cannot reply to topics in this forum















super..