Latest topics
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?by karthikharis Today at 2:38 pm
» புண்படுத்திய ராசி...
by karthikharis Today at 2:37 pm
» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 2:37 pm
» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 2:37 pm
» அரட்டை அடிக்க வாரீகளா...?
by vinotha Today at 2:35 pm
» குளியல்
by karthikharis Today at 2:34 pm
» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 2:33 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 2:28 pm
» மருதாணி
by Jotheshree Today at 2:23 pm
» குடிசைவீடு!
by Jotheshree Today at 2:20 pm
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 2:20 pm
» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 2:16 pm
» அத்திபூத்தது போல............
by அப்புகுட்டி Today at 2:15 pm
» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 1:57 pm
» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 1:48 pm
» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 1:45 pm
» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 1:40 pm
» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 1:18 pm
» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 1:13 pm
» வரமான வார நாட்கள்
by மீனா Today at 12:53 pm
» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 12:44 pm
» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 12:41 pm
» மறக்க முடியும்!
by karthikharis Today at 12:38 pm
» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 12:35 pm
» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 12:32 pm
» மனிதன்
by மீனா Today at 12:27 pm
» சொன்னது...
by மருதாணி Today at 12:21 pm
» டெங்கு ஜுரம் - பயங்கரம்
by சிவா Today at 12:08 pm
» வணக்கம்
by V.Annasamy Today at 12:03 pm
» என்றும் பயிலுதல்
by V.Annasamy Today at 12:00 pm
அறிமுக டெஸ்டில் ரெய்னா சதம்!
Page 1 of 1 • Share •
அறிமுக டெஸ்டில் ரெய்னா சதம்!
அறிமுக டெஸ்டில் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி சிங்கள ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இலங்கை அணி 642 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடி வரும் இந்திய அணி 4வது நாளான இன்று 4 விக்கெட்டுகளை இழந்து 471 ரன்கள் எடுத்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்தியா 382 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் தன்னுடைய 48 ஆவது சதத்தை அடித்து 108 ரன்கள் எடுத்திருந்தார். சுரேஷ் ரெய்னா 66 ரன்கள் எடுத்திருந்தார்.
இன்றும் தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி தற்சமயம் வரை விளையாடி வருகிறது. சச்சின் 255 பந்துகளில் 146 ரன்கள் அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கியுள்ள சுரேஷ் ரெய்னா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்தார். 208 பந்துகளில் அவர் 106 ரன்கள் எடுத்திருக்கிறார். அறிமக டெஸ்டில் சதமடித்த 12 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.

_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [
நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்
ரபீக்

ரபீக்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
Re: அறிமுக டெஸ்டில் ரெய்னா சதம்!
வீரர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் சாதிங்கப்பா உங்கள் காட்டில்தான் என்றும் மழை
_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20050
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Permissions of this forum:
You cannot reply to topics in this forum