Latest topics
» அரட்டை அடிக்க வாரீகளா...?
by vinotha Today at 17:35

» குளியல்
by karthikharis Today at 17:34

» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by gunashan Today at 17:34

» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 17:33

» காதல் ஒரு கணக்கு
by vinotha Today at 17:32

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 17:28

» மருதாணி
by Jotheshree Today at 17:23

» குடிசைவீடு!
by Jotheshree Today at 17:20

» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 17:20

» புண்படுத்திய ராசி...
by Jotheshree Today at 17:16

» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 17:16

» அத்திபூத்தது போல............
by அப்புகுட்டி Today at 17:15

» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by gunashan Today at 17:04

» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 16:57

» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 16:48

» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 16:45

» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 16:40

» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 16:18

» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 16:13

» வரமான வார நாட்கள்
by மீனா Today at 15:53

» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 15:44

» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 15:41

» மறக்க முடியும்!
by karthikharis Today at 15:38

» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 15:35

» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 15:32

» மனிதன்
by மீனா Today at 15:27

» சொன்னது...
by மருதாணி Today at 15:21

» டெங்கு ஜுரம் - பயங்கரம்
by சிவா Today at 15:08

» வணக்கம்
by V.Annasamy Today at 15:03

» என்றும் பயிலுதல்
by V.Annasamy Today at 15:00

World Ranking



இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை

View previous topic View next topic Go down

இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை

Post by ரபீக் on Thu 29 Jul - 20:47

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யாசிர் அரபாத் கழகங்களுக்கிடையிலான இருபது 20 போட்டிகளில் 100 விக்கட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து சசெக்ஸ் அணிக்காக தற்பொழுது விளையாடிவரும் அவர் நொட்டிங்கம்செயார் அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதின் மூலமே அவர் அவ்விலக்கை எய்தினார்.

இவ் இலக்கை முதலில் எய்தியவர் அவுஸ்திரேலிய அணியின் டெர்க்னானிஸ் ஆவார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தான் இதனை எட்டிய முதல் பாகிஸ்தானிய வீரர் என்ற வகையில் பெருமையடைவதாகவும் கூடிய விரைவில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

28 வயதான அரபாத் 2009 ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [

நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்

ரபீக்


ரபீக்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010

Back to top Go down

Re: இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை

Post by kalaimoon70 on Fri 30 Jul - 0:47

நன்றி ஆறுதல்

_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri 30 Jul - 5:33

எங்கட காலத்துல உது இல்லாம போச்சு இல்லாட்டா அம்பலத்தான் உதில ஒரு கரை கண்டிருப்பான் ...

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 659
வசிப்பிடம்: நல்லூர் பின் வீதி, யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 29/04/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum