புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_m103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c10 
15 Posts - 58%
heezulia
3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_m103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_m103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c10 
52 Posts - 59%
heezulia
3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_m103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_m103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_m103D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 24 Aug 2010 - 0:08

3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Prometeus


இதோ உங்கல் குடும்ப போட்டோவை உங்கள் Home Page ல் போடவேண்டுமா? அல்லது யாராவது
வேண்டியவர்களுக்கு அனுப்ப வேண்டுமா? இதோ ஒரு அழக்கான 3D காட்சி முறை.

இதில் நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை. dhteumeuleu.com என்னும் இணையத்தளத்தில்
காணப்படும் ஒரு Script ஐ பாவித்து அழகு படுத்தலாம்
செய்ய வேண்டியது
1. Promoteus
கீழ்காணும் File ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Double click அதே Folder க்குள் unrar செய்யப்பட்டு தானாகவே காட்சி ஓடும். (பார்த்துவிடுங்கள் முதலில்.பின்பு.)
தற்போது photofiles, photo.html என்ற இருவகை ஆவணங்கள் கிடைக்கும. இதில் 12 போட்டோக்களை இணைக்கலாம். போட்டோக்களை 500x375 அளவுக்கோ கொஞ்சம் பெரிதாக 800x600 க்கு மிடையில் Size மாற்றிக்கொள்ளலாம். .Jpg யாக போட்டோ இருக்க வேண்டும்
12 படங்களுக்கும் முறையே slide101, slide102...... என்று slide112 வரை பெயரிடுங்கள்.
அவற்றை photofiles என்னும் Folder க்குள்ளே உள்ள படங்களுக்குப்பதிலாக வையுங்கள். photofiles என்றபெயரை மாற்றக் கூடாது.

அவ்வளவுதான். photo.html ஐ தொடங்கினால் செய்தது சரியாயின் அழகான Photo show வை க்காணலாம். இவற்றை homepage க்கு பாவிக்கலாம். நண்பர்களுக்கு அனுப்புவதானால் தன்னியக்க முறையாக செய்து அனுப்பவது நல்லது.

http://www.mediafire.com/download.php?bpah6thik512bqa
Demo பார்க்க விரும்பின்
http://www.kirasaworld.co.uk/GameG/photo.html

மேலும் பலவகை Script உண்டு. தொடர்ந்து தருகிறேன்
Source :http://www.dhteumeuleu.com/

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Aug 2010 - 0:22

நன்றி அண்ணா! எனது புகைப்படத் தொகுப்புகளை அழகாக அடுக்கி வைக்க சிறந்த வழி கூறியுள்ளீர்கள்!



3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 24 Aug 2010 - 0:24

நிச்சயமாக, வேறு வழிகளுமுண்டு. பின்னர் தருகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Aug 2010 - 0:29

kirikasan wrote:நிச்சயமாக, வேறு வழிகளுமுண்டு. பின்னர் தருகிறேன்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்!



3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Tue 24 Aug 2010 - 10:48

3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage 678642 3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage 678642 3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage 678642 3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 25 Aug 2010 - 4:52


3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage Flowl

கீழே உள்ள போட்டோ ஆல்பத்தின் உதாரணத்துக்கு

http://www.kirasaworld.co.uk/flow/demo.html


........





kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 26 Aug 2010 - 1:26

இதோ இன்னுமொரு போட்டோ கலரி. இதை source code உடன் தருகின்றேன். அதில் சில மாற்றங்களைச் செய்யும் விதத்தையும் தருகின்றேன். இதுவும் dhteumeuleu.com இலிருந்தே பெறப்பட்டது

முதலில் இதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மிகச் சிறிய file

http://www.mediafire.com/download.php?hzmz23hjp162roi

unrar பண்ணியதும் demo.html, demos_files என்பன கிடைக்கும். இதில் demos_files க்குள்ளிருக்கும் போட்டோக்களுக்குப் பதிலாக உங்கள்
போட்டோக்களை வைத்து பெயர்களை மாற்றி அதே பெயர்களை வைத்துவிட்டால் போதும். உங்கள் போட்டோக்களை அதே Effectல் காணலாம்.

ஆனால் 6 போட்டோக்கள் மட்டுமே உண்டு அத்தோடு அதனோடு கூடிய விபர வரிகளை மாற்றுவதானால் என்ன செய்ய வேண்டும்?

demo.html ஐ வலது மவுஸ் பட்டனால் கிளிக் செய்து open with notepad ஐ தெரிவு செய்யவும்.

notepad ல் அது திறந்ததும் அதில் இறுதிப் பகுதிக்கு செல்லுங்கள்
அங்கே
IMG title=பூக்கள்
alt="மனங்களின் மகிழ்வு."
src="demos_files/newborn.jpg">

இது போன்று ஆறு வரிகள் காணப்படும். இதில் title , alt இரண்டுக்கும் நீங்கள் விரும்பிய மொழியில் தரவுகளைக் கொடுக்கலாம்.

அடுத்ததாக demos_files க்குப் பதிலாக உங்கள் போட்டோ உள்ள Folderன் பெயரும், அதன்பின்னால் போட்டோவின் பெயரும் வரும்

ஆறு படங்களுக்குப் பதிலாக மேலதிக படங்கள் கொடுக்க விரும்பின்

Math.round(l + w / this.rImg + 6) + 'px';
இந்த வரியைக் கண்டு பிடித்து 6 க்குப்பதிலாக உங்களுக்கு வேண்டிய தொகையை கொடுத்துப்பாருங்கள். குறைந்தளவு நல்லது. அவற்றிற்கு
title கொடுக்க மறக்காதீர்கள். புதிய வரிகளை உண்டு பண்ண வேண்டும்
IMG title=பூக்கள்
alt="மனங்களின் மகிழ்வு."
src="demos_files/newborn.jpg">
இதுபோன்று

படம் zoom பண்ணுவது போதாவிடில் அல்லது குறைப்பதற்கு
O[this.n].dim = ZOOM * 100;
இந்த இடத்தில் 100 என்பதை கூட்டியோ குறைத்தோ பாருங்கள்

செய்து முடியும்போது save செய்ய மறக்காதீர்கள்

இவ்வளவு சிக்கலான ஆல்பம் தேவைதானா என்கிறீர்களா.?
ஒரு பொழுதுபோக்காக இருக்கட்டுமே!


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 26 Aug 2010 - 3:00

சிவா wrote:
kirikasan wrote:நிச்சயமாக, வேறு வழிகளுமுண்டு. பின்னர் தருகிறேன்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்!
சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 26 Aug 2010 - 3:59

kalaimoon70 wrote:
சிவா wrote:
kirikasan wrote:நிச்சயமாக, வேறு வழிகளுமுண்டு. பின்னர் தருகிறேன்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்!
சியர்ஸ் சியர்ஸ்

இதோ சுலபமான சில மென் பொருட்கள்

1 Flip Flash Album
download
http://www.goztun.com/download/FlipFlashAlbumFreeSetup.exe
from
http://www.goztun.com/downloads/#aioflashmixer

2.Minos Album free
http://download.cnet.com/Minos-Album-Free-Version/3000-18488_4-10757879.html?tag=mncol


3 Flasmo
download
http://www.flashxml.net/flexible-media-gallery.html#swmi-free-install
from
http://www.flashxml.net/free/download/flexible-media-gallery.zip

4 . Flashpageflip
http://www.flashpageflip.com/downloads/DownloadFree.asp
http://www.flashpageflip.com/FreeFPF.asp

5
http://pho.to/album3d/download.php
http://products.pho.to/

இவைகள் கொண்டு அதிக சிரமமின்றி ஆல்பம் செய்ய முடியும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக