ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» தம்பி சிவா இப்படி செய்ய முடியுமா?
by தாமு Today at 8:13 am

» மயில் உடலுறவு கொள்ளாது!
by தாமு Today at 8:07 am

» நடமாடும் நகைக்கடை!
by தாமு Today at 7:55 am

» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
by தாமு Today at 7:50 am

» இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புக
by Appukutty Today at 7:45 am

» Saudi Girls On Beach.
by தாமு Today at 7:32 am

» சில பயங்கர விபத்துகளின் எக்ஸ் - ரே புகைப்படங்கள்...
by தாமு Today at 7:29 am

» சில புகைப்பட நையாண்டிகள்
by தாமு Today at 7:28 am

» ஜோக்ஸ்
by Appukutty Today at 7:25 am

» எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
by தாமு Today at 7:24 am

» உலகின் முதல் 10 அறிவாளிகள்...!!! நகைச்சுவை படங்கள்...
by Appukutty Today at 7:23 am

» 150000 பதிவுகளைக் கடந்துள்ளது ஈகரை தமிழ் களஞ்சியம்!
by தாமு Today at 7:18 am

» செம கடி
by Appukutty Today at 7:13 am

» ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்
by Appukutty Today at 7:02 am

» இவன் ரொம்ப..... நல்லவன்டா.......
by Appukutty Today at 6:50 am

» இன்றைய தத்துவம்
by Appukutty Today at 6:39 am

» இதுவும் ஓர் திறமை
by Appukutty Today at 6:30 am

» சிவப்பு மலர்கள்
by Appukutty Today at 6:16 am

» ஒருமிக்க சாப்பிட முடியுமா?
by Appukutty Today at 6:06 am

» சித்திரம் பேசுதடி
by Appukutty Today at 6:04 am

» மெக்கா -காபா- வின் உள்பகுதி - யாரும் பார்க்க முடியாதாது
by Appukutty Today at 5:47 am

» என்னவளே....
by Appukutty Today at 5:39 am

» வள்ளுவனின் குரல்,தினம் ஒரு குறள்.
by kalaimoon70 Today at 5:38 am

» மெக்காவின் புதிய மாடல் வடிவம்- விரிவாக்கம்
by Appukutty Today at 5:38 am

» இனிய இரவு இனிமையாகட்டும்
by Appukutty Today at 5:36 am

» கோழி குருமா
by Appukutty Today at 5:35 am

» தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
by vijaybemech Today at 5:27 am

» வாழ்வுக்காக வாழ்கையை தொலைத்தவன்.....
by vijaybemech Today at 5:25 am

» அனைத்தும் களவு போனது ..
by Appukutty Today at 5:16 am

» கொக்கு பிடி இதுதான்
by Appukutty Today at 4:59 am

Alexa Ranking





ஈகரை தமிழ் களஞ்சியம்

↑உங்கள் தளத்திலும் இணைக்க!


யார் நீ..?!

View previous topic View next topic Go down

யார் நீ..?!

Post by Admin on Wed Feb 18, 2009 6:01 pm



நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

***

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் 'செடி'..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!

-கிருஷ்ணமூர்த்தி

Admin
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 969
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum