Latest topics
» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 11:04 pm

» மருதாணி
by gunashan Today at 11:00 pm

» எகிப்து மம்மிகள் உருவான காரணம்
by sriramanandaguruji Today at 11:00 pm

» please help me ...
by sridharank Today at 10:58 pm

» அத்திபூத்தது போல............
by karthikharis Today at 10:57 pm

» அரட்டை அடிக்க வாரீகளா...?
by karthikharis Today at 10:55 pm

» ஜாமாகோள் ஜோதிட மென்பொருள்
by sridharank Today at 10:52 pm

» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
by karthikharis Today at 10:44 pm

» புண்படுத்திய ராசி...
by karthikharis Today at 10:37 pm

» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 10:37 pm

» குளியல்
by karthikharis Today at 10:34 pm

» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 10:33 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 10:28 pm

» குடிசைவீடு!
by Jotheshree Today at 10:20 pm

» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 10:20 pm

» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 10:16 pm

» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 9:57 pm

» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 9:48 pm

» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 9:45 pm

» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 9:40 pm

» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 9:18 pm

» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 9:13 pm

» வரமான வார நாட்கள்
by மீனா Today at 8:53 pm

» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 8:44 pm

» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 8:41 pm

» மறக்க முடியும்!
by karthikharis Today at 8:38 pm

» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 8:35 pm

» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 8:32 pm

» மனிதன்
by மீனா Today at 8:27 pm

» சொன்னது...
by மருதாணி Today at 8:21 pm

World Ranking



விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்

View previous topic View next topic Go down

விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்

Post by ரபீக் on Fri Jul 30, 2010 2:34 am

விமான ஊழியர்களால் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு வகையான வேலை நிறுத்தங்களால் ஏர் இந்தியா விமான நிறுவனமும், ஜெட் ஏர்வேஸூம் சுமார் 127 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக விமான துறை அமைச்சர் பிரபுல் படேல் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இதில் சுமார் 77 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிறுவனமும், 50 கோடி ரூபாய் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் நஷ்டம் அடைந்துள்ளதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார். வேலை நிறுத்தங்கள் இனி மேலும் நடக்காமல் இருப்பதற்காகவும், ஊழியர்களின் குறைகளை அறிந்து, முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும், அமைச்சகத்தில் மனித வள உயர்நிலை குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற ஆண்டில் சுமார் 5400 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. ஒரு கட்டத்தில் ஊழியர்களின் சம்பளம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், மத்திய அரசு சுமார் 2000 கோடி ரூபாய் மான்யம் வழங்கியுள்ளது.நஷ்டத்தில் இயங்குவதன் காரணம் குறித்து விளக்கிய அமைச்சர், விமான எரி பொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தம் மற்றும் குறைவான பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றால் நஷ்டம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [

நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்

ரபீக்


ரபீக்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010

Back to top Go down

Re: விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்

Post by kalaimoon70 on Fri Jul 30, 2010 5:55 am

நஷ்ட்டத்தை வேலை நிறுத்தம் செய்த தொளிலாளிடம் வாங்கணும் .எப்ப பார்த்தாலும் வேலை நிறுத்தம் . மண்டையில் அடி

_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum