Latest topics
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?by gunashan Today at 8:13 pm
» புண்படுத்திய ராசி...
by karthikharis Today at 8:07 pm
» காதல் ஒரு கணக்கு
by gunashan Today at 8:07 pm
» நோம்புப் பெருநாள் வாழ்த்துகள் - வாழ்த்தலாம் வாங்க
by karthikharis Today at 8:07 pm
» அரட்டை அடிக்க வாரீகளா...?
by vinotha Today at 8:05 pm
» குளியல்
by karthikharis Today at 8:04 pm
» தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
by karthikharis Today at 8:03 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by gunashan Today at 7:58 pm
» மருதாணி
by Jotheshree Today at 7:53 pm
» குடிசைவீடு!
by Jotheshree Today at 7:50 pm
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
by gunashan Today at 7:50 pm
» என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
by அப்புகுட்டி Today at 7:46 pm
» அத்திபூத்தது போல............
by அப்புகுட்டி Today at 7:45 pm
» என் காதலை சொல்லும்...
by Jotheshree Today at 7:27 pm
» website designing மென்பொருள் தேவை நன்பர்களே
by சிவா Today at 7:18 pm
» தலைவா இது தகுமா...?
by சிவா Today at 7:15 pm
» உலக சாதனை ஒன்றைப்பாருங்கள்..
by karthikharis Today at 7:10 pm
» Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
by karthikharis Today at 6:48 pm
» கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
by karthikharis Today at 6:43 pm
» வரமான வார நாட்கள்
by மீனா Today at 6:23 pm
» பேரழகு முகங்கள்!
by மீனா Today at 6:14 pm
» காதலெனும் சொல்
by அப்புகுட்டி Today at 6:11 pm
» மறக்க முடியும்!
by karthikharis Today at 6:08 pm
» நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..
by அப்புகுட்டி Today at 6:05 pm
» நினைத்து துடிக்கவே
by மீனா Today at 6:02 pm
» மனிதன்
by மீனா Today at 5:57 pm
» சொன்னது...
by மருதாணி Today at 5:51 pm
» டெங்கு ஜுரம் - பயங்கரம்
by சிவா Today at 5:38 pm
» வணக்கம்
by V.Annasamy Today at 5:33 pm
» என்றும் பயிலுதல்
by V.Annasamy Today at 5:30 pm
இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

_______________________________________________
அல்லாஹ் நாடியதை அல்லாமல் -நிச்சயமாக ,அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் [
நெஞ்சங்கள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை
என்றும் ஈரமுடன்
ரபீக்

ரபீக்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 6774
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

kalaimoon70- வழி நடத்துனர்

- பதிவுகள்: 8510
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
கொடுமையான விஷயம் ...
எங்கட காலம் முடிஞ்சுது ராசாக்கள்.... நீங்களாவது இந்த பிரச்சனைய குறைக்க பாருங்க ..
எங்கட காலம் முடிஞ்சுது ராசாக்கள்.... நீங்களாவது இந்த பிரச்சனைய குறைக்க பாருங்க ..

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 659
வசிப்பிடம்: நல்லூர் பின் வீதி, யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...

gunashan- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2613
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...![]()
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 659
வசிப்பிடம்: நல்லூர் பின் வீதி, யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...![]()
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே![]()
![]()
![]()
![]()
![]()
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......

gunashan- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2613
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...![]()
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே![]()
![]()
![]()
![]()
![]()
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 659
வசிப்பிடம்: நல்லூர் பின் வீதி, யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...![]()
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே![]()
![]()
![]()
![]()
![]()
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......

gunashan- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2613
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...![]()
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே![]()
![]()
![]()
![]()
![]()
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......
ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 659
வசிப்பிடம்: நல்லூர் பின் வீதி, யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...![]()
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே![]()
![]()
![]()
![]()
![]()
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......
ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..
விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..?

gunashan- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2613
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
Page 1 of 2 • 1, 2 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum