Latest topics
» காதல்
by Manubarathan Today at 9:25 pm

» பாசம்
by bhuvi Today at 9:23 pm

» நட்பை பாராட்டும் சீன மதம்
by sriramanandaguruji Today at 9:23 pm

» 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!
by அப்புகுட்டி Today at 9:23 pm

» ரஜினி மகள் திருமண அழைப்பிதழை திருப்பியனுப்பிய பாரதிராஜா..!
by அப்புகுட்டி Today at 9:21 pm

» ஈகரை நுழைவாயில்.....
by அப்புகுட்டி Today at 9:17 pm

» வழியனுப்ப வந்துவிடு...
by Manubarathan Today at 9:12 pm

» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by அப்புகுட்டி Today at 9:07 pm

» நட்பு
by bhuvi Today at 9:07 pm

» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 9:03 pm

» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 9:01 pm

» மரணம்
by karthikharis Today at 8:49 pm

» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 8:47 pm

» தாக்கம்
by பிச்ச Today at 8:42 pm

» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 8:38 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 8:37 pm

» EID MUBARAK
by பிச்ச Today at 8:15 pm

» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 8:12 pm

» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 8:10 pm

» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 8:09 pm

» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 8:03 pm

» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 8:02 pm

» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 7:56 pm

» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 7:53 pm

» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 7:51 pm

» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 7:49 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 6:44 pm

» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 6:39 pm

» அழகு
by மு.வித்யாசன் Today at 6:10 pm

» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 5:54 pm

World Ranking



புனே பேக்கரியில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி, 45 பேர் படுகாயம்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

புனே பேக்கரியில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி, 45 பேர் படுகாயம்

Post by அப்புகுட்டி on Sun Feb 14, 2010 3:03 am

புனே பேக்கரியில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி, 45 பேர் படுகாயம்!


புனே: புனே நகரில் புகழ்பெற்ற ஓஷோ ஆசிரமம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 45 பேர் படுகாயமடைந்தனர். நால்வர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.




ஜெர்மன் பேக்கரி ரெஸ்டாரன்ட் என்ற பழம் பெருமை மிக்க உணவு விடுதியில் சனிக்கிழமை மாலை இந்த குண்டு வெடித்தது.
இந்த பேக்கரியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையைக் கண்ட சர்வர், அதை எடுத்து திறக்க முயன்றபோது அதிலிருந்த குண்டு வெடித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு வெகு அருகில்தான் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டவர் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
அப்படி ஒரு வெளிநாட்டுப் பயணி என்ற போர்வையில் சில தினங்களுக்கு முன் இங்கு வந்த அமெரிக்க தீவிரவாதிதான் டேவிட் ஹெட்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவன் செய்த வேலையாகவும் இது இருக்கக் கூடும் என்கிறார்கள் இந்திய உளவுத் துறை வட்டாரத்தில்.
“இது சந்தேகமில்லாமல் தீவிரவாத தாக்குதல்தான். மிகவும் உயர்ந்த தொழில்நுடபத் திறனைப் பயன்படுத்தி இந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சிபிஐயின் தடயவியல்துறை நிபுணர்கள் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்…” என்றார் மத்திய உள்துறைச் செயலாளர் கோபால கிருஷ்ண பிள்ளை.
சந்தேகத்துக்கிடமான பைகளைத் தொடாதீர்கள்!
இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் பைகள், சூட்கேஸ்கள் போன்றவற்றைத் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க போலீசார் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழக அரசும் குறிப்பு அனுப்பியுள்ளது காவல் துறைக்கு

அப்புகுட்டி
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 20135
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum