Latest topics
» வழியனுப்ப வந்துவிடு...by bhuvi Today at 4:03 pm
» இன்றைய டாப்10 பதிவர்கள்!
by அப்புகுட்டி Today at 4:02 pm
» உன் காதல் இல்லை...
by Manubarathan Today at 3:59 pm
» காதல்
by அப்புகுட்டி Today at 3:58 pm
» 99 படங்களில் நடித்து மறைந்த நடிகர் முரளியின் கடைசி பேட்டி!
by bhuvi Today at 3:56 pm
» பாசம்
by bhuvi Today at 3:53 pm
» நட்பை பாராட்டும் சீன மதம்
by sriramanandaguruji Today at 3:53 pm
» ரஜினி மகள் திருமண அழைப்பிதழை திருப்பியனுப்பிய பாரதிராஜா..!
by அப்புகுட்டி Today at 3:51 pm
» ஈகரை நுழைவாயில்.....
by அப்புகுட்டி Today at 3:47 pm
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by அப்புகுட்டி Today at 3:37 pm
» நட்பு
by bhuvi Today at 3:37 pm
» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 3:33 pm
» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 3:31 pm
» மரணம்
by karthikharis Today at 3:19 pm
» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 3:17 pm
» தாக்கம்
by பிச்ச Today at 3:12 pm
» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 3:08 pm
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 3:07 pm
» EID MUBARAK
by பிச்ச Today at 2:45 pm
» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 2:42 pm
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 2:40 pm
» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 2:39 pm
» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 2:33 pm
» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 2:32 pm
» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 2:23 pm
» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 2:21 pm
» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 2:19 pm
» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 1:14 pm
» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 1:09 pm
» அழகு
by மு.வித்யாசன் Today at 12:40 pm
கவிதை கடிகள்.
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
கவிதை கடிகள்.
இந்த பகுதியில் வரும் வரிகள் எந்த மகளிரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. ஒன்லி ஃபார் காமடி.
கவிதைகளை படித்துவிட்டு,
வாழ்த்தினால் சந்தோஷப்படுவேன்,
-
திட்டினால்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
(இன்னும் அதிகமாக சந்தோஷப்படுவேன்).
அடைப்புக்குள் உள்ள எழுத்துக்களை தேர்வு செய்து நிறத்தை மாற்றவும்
கவிதைகளை படித்துவிட்டு,
வாழ்த்தினால் சந்தோஷப்படுவேன்,
-
திட்டினால்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
(இன்னும் அதிகமாக சந்தோஷப்படுவேன்).
அடைப்புக்குள் உள்ள எழுத்துக்களை தேர்வு செய்து நிறத்தை மாற்றவும்
Last edited by சரவணன் on Thu Mar 11, 2010 8:14 pm; edited 4 times in total
_______________________________________________
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டு உண்

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்?
சேர்ந்தது: 06/02/2010
Re: கவிதை கடிகள்.
அடியே பொண்ணு!
பாரேன்டி ஜன்னல் ஓரம் நின்னு.
வாங்கித்தாரேன் பண்ணு,
வயிறு முட்ட தின்னு,
அதுக்கப்புறமாவது என்னை நீ என்னு.
குணத்துல நீயும், கழுத்தையும் ஒன்னும்,
உன்னை போயி காதலிச்சேனே!
என் மண்டையில களி மண்ணு
பாரேன்டி ஜன்னல் ஓரம் நின்னு.
வாங்கித்தாரேன் பண்ணு,
வயிறு முட்ட தின்னு,
அதுக்கப்புறமாவது என்னை நீ என்னு.
குணத்துல நீயும், கழுத்தையும் ஒன்னும்,
உன்னை போயி காதலிச்சேனே!
என் மண்டையில களி மண்ணு
_______________________________________________
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டு உண்

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்?
சேர்ந்தது: 06/02/2010
Re: கவிதை கடிகள்.
ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியலயே


_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20139
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: கவிதை கடிகள்.
Appukutty wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியலயே
![]()
![]()
![]()
எதுக்கு இப்ப சிரிப்பு?
எனக்கு இப்படித்தான் டுபாக்கூர் கவிதைகள் எழுத தெரியும்.
தமிழ் நாலட்ஜ் கொஞ்சம் கம்மி..
_______________________________________________
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டு உண்

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்?
சேர்ந்தது: 06/02/2010
Re: கவிதை கடிகள்.
சரவணன் wrote:Appukutty wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியலயே
![]()
![]()
![]()
எதுக்கு இப்ப சிரிப்பு?
எனக்கு இப்படித்தான் டுபாக்கூர் கவிதைகள் எழுத தெரியும்.
தமிழ் நாலட்ஜ் கொஞ்சம் கம்மி..
உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கு எனக்கு
சுத்தமா இல்லை
நண்பா
எங்கே நமது நண்பன் சத்யன்
நான் கேட்டேன் என்று சொல்லுங்கள்
நண்பா

_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20139
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: கவிதை கடிகள்.
சரவணன் wrote:அடியே பொண்ணு!
பாரேன்டி ஜன்னல் ஓரம் நின்னு.
வாங்கித்தாரேன் பண்ணு,
வயிறு முட்ட தின்னு,
அதுக்கப்புறமாவது என்னை நீ என்னு.
குணத்துல நீயும், கழுத்தையும் ஒன்னும்,
உன்னை போயி காதலிச்சேனே!
என் மண்டையில களி மண்ணு
அருமை அருமை ... வாழ்த்துகள் நண்பா...!

_______________________________________________
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!
அன்புடன் உங்கள்
Re: கவிதை கடிகள்.
கலை wrote:சரவணன் wrote:அடியே பொண்ணு!
பாரேன்டி ஜன்னல் ஓரம் நின்னு.
வாங்கித்தாரேன் பண்ணு,
வயிறு முட்ட தின்னு,
அதுக்கப்புறமாவது என்னை நீ என்னு.
குணத்துல நீயும், கழுத்தையும் ஒன்னும்,
உன்னை போயி காதலிச்சேனே!
என் மண்டையில களி மண்ணு
அருமை அருமை ... வாழ்த்துகள் நண்பா...!

_______________________________________________
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டு உண்

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்?
சேர்ந்தது: 06/02/2010
Re: கவிதை கடிகள்.
Appukutty wrote:சரவணன் wrote:Appukutty wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியலயே
![]()
![]()
![]()
எதுக்கு இப்ப சிரிப்பு?
எனக்கு இப்படித்தான் டுபாக்கூர் கவிதைகள் எழுத தெரியும்.
தமிழ் நாலட்ஜ் கொஞ்சம் கம்மி..
உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கு எனக்கு
சுத்தமா இல்லை
நண்பா
எங்கே நமது நண்பன் சத்யன்
நான் கேட்டேன் என்று சொல்லுங்கள்
நண்பா![]()
![]()
உங்களுக்கு தமிழ் நாலட்ஜ் குறைவா? இது உலக மகா நடிப்புடா சாமி.
நிச்சயமாக சத்யனை கேட்டதாக சொல்கிறேன்.
_______________________________________________
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டு உண்

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்?
சேர்ந்தது: 06/02/2010
Re: கவிதை கடிகள்.
நன்றி சரவணன் உங்களைப்போல் நல்ல ஜாலி டைப் சத்யன்
அவரைக் கண்டால் நான் ஒன்று கேட்கணும்
அவரைக் கண்டால் நான் ஒன்று கேட்கணும்
_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20139
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: கவிதை கடிகள்.
இந்த பகுதியில் வரும் வரிகள் எந்த மகளிரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. ஒன்லி ஃபார் காமடி.
கவிதைகளை படித்துவிட்டு,
வாழ்த்தினால் சந்தோஷப்படுவேன்,
-
திட்டினால்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
(இன்னும் அதிகமாக சந்தோஷப்படுவேன்).
அடைப்புக்குள் உள்ள எழுத்துக்களை தேர்வு செய்து நிறத்தை மாற்றவும்
கவிதைகளை படித்துவிட்டு,
வாழ்த்தினால் சந்தோஷப்படுவேன்,
-
திட்டினால்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
(இன்னும் அதிகமாக சந்தோஷப்படுவேன்).
அடைப்புக்குள் உள்ள எழுத்துக்களை தேர்வு செய்து நிறத்தை மாற்றவும்
_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி- தலைமை வழிநடத்துனர்

- பதிவுகள்: 20139
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Page 1 of 3 • 1, 2, 3 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum











