Latest topics
» காதல்
by அப்புகுட்டி Today at 11:53 pm

» பாசம்
by bhuvi Today at 11:53 pm

» நட்பை பாராட்டும் சீன மதம்
by sriramanandaguruji Today at 11:53 pm

» 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!
by அப்புகுட்டி Today at 11:53 pm

» ரஜினி மகள் திருமண அழைப்பிதழை திருப்பியனுப்பிய பாரதிராஜா..!
by அப்புகுட்டி Today at 11:51 pm

» ஈகரை நுழைவாயில்.....
by அப்புகுட்டி Today at 11:47 pm

» வழியனுப்ப வந்துவிடு...
by Manubarathan Today at 11:42 pm

» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்.
by அப்புகுட்டி Today at 11:37 pm

» நட்பு
by bhuvi Today at 11:37 pm

» உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
by bhuvi Today at 11:33 pm

» ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
by bhuvi Today at 11:31 pm

» மரணம்
by karthikharis Today at 11:19 pm

» எனது கைகளே எனக்கு விழியானது.
by பிச்ச Today at 11:17 pm

» தாக்கம்
by பிச்ச Today at 11:12 pm

» சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா
by பிச்ச Today at 11:08 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by ப்ரியதர்ஷி Today at 11:07 pm

» EID MUBARAK
by பிச்ச Today at 10:45 pm

» நினைவுகள் போதும்!
by karthikharis Today at 10:42 pm

» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
by Jotheshree Today at 10:40 pm

» மனமே, என்ன செய்யட்டும்?
by அப்புகுட்டி Today at 10:39 pm

» தமிழக அரசின் புதிய திட்டம் - பேருந்தில் படியில் பயணத்தை தவிர்ப்பது எப்படி?
by srmkodai Today at 10:33 pm

» கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!கேட்டேன்....!
by அப்புகுட்டி Today at 10:32 pm

» உன் காதல் இல்லை...
by Jotheshree Today at 10:26 pm

» இந்த மலையில்
by அப்புகுட்டி Today at 10:23 pm

» இனி ஒரு பிறவி வேண்டாம்
by அப்புகுட்டி Today at 10:21 pm

» இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி
by அப்புகுட்டி Today at 10:19 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by karthikharis Today at 9:14 pm

» ஐபிஎல் ஆட்டங்களை உங்கள் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பலாம்
by sathikdm Today at 9:09 pm

» அழகு
by மு.வித்யாசன் Today at 8:40 pm

» தூக்கம் விற்ற காசுகள்
by karthikharis Today at 8:24 pm

World Ranking



மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 5:10 am




தங்கையே!கலங்காதே!
தாயும் தந்தைவுமில்லை.
நமக்கு ஒரு வழியும் புரியவில்லை!
இந்தியாவுக்கு போலாமா அக்கா
என அழும் குரலில் புதுக் குறளாய் வர,
எந்த மாநிலம் போவது சொல்லடி!
நான் சொல்வதை கேளடி!
குஜராத் என்றால்
மதகலவரம்!
மும்பை என்றால்,
மொழிக் கலவரம்,
கற்ப்புக்கு களங்கம்.
கர்நாடக என்றால்
தண்ணீர் கலவரம்.
கேரளா என்றால்
முல்லை பெரியார்
கலவரம்,
சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!
பதில் கூறடி!
காக்கையும்,குருவியும்,
நமக்கு உறவு என சொல்லடி.
மனித இனத்துக்கு நாம் தூரமடி!








Last edited by kalaimoon70 on Wed Mar 10, 2010 6:15 pm; edited 1 time in total

_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8561
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by அ.பாலா on Wed Mar 10, 2010 8:09 am

சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம
வைத்து,நம்ப வைத்து
அரசியால் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது

எங்கே போவது நீயே சொல்லடி!

அ.பாலா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 234
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 23/05/2009

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by prabumurugan on Wed Mar 10, 2010 11:27 am


_______________________________________________
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

prabumurugan
தளபதி
தளபதி

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 6:15 pm

prabumurugan wrote:



_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8561
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 6:16 pm

arulbala wrote:சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம
வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது

எங்கே போவது நீயே சொல்லடி!




_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8561
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by செந்தில் on Wed Mar 10, 2010 7:23 pm

சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!



செந்தில்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5054
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by அப்புகுட்டி on Sat May 01, 2010 4:54 am

கவலை தரும் தத்துவக்கவி வாழ்த்துக்கள் மாஸ்டர். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்

_______________________________________________

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி

அப்புகுட்டி
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 20135
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by ரிபாஸ் on Sat May 01, 2010 12:34 pm

அப்புகுட்டி wrote:கவலை தரும் தத்துவக்கவி வாழ்த்துக்கள் மாஸ்டர். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்


நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

_______________________________________________
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது


ரிபாஸ்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 9830
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by kalaimoon70 on Sat May 01, 2010 1:35 pm

செந்தில் wrote:சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!




நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

_______________________________________________
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



கலைநிலா

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8561
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!

Post by எஸ்.அஸ்லி on Sat May 01, 2010 1:44 pm

என்மனதை தொட்ட வரிகள் அத்தனையும் வாழ்த்துக்கள்

_______________________________________________


நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

எஸ்.அஸ்லி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1413
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum