ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Poll_c10ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Poll_m10ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

+10
முத்துராஜ்
Muthumohamed
சிவா
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
soplangi
ராஜா
மதுமிதா
ராஜு சரவணன்
14 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:22 am

First topic message reminder :

ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும்.

இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. "aringar" என்ற ஆங்கில சொல்லுக்கு எனக்கு  அறிஞர் என்ற சொல் வரவேண்டும் என்றால்   "aringar" என்று சொல்லின் ஆப்ஷனில் "Edit" என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதை நாம் விரும்பியவாறு திருத்தி கொள்ளலாம். பிறகு நாம் எப்போது "aringar" என்று டைப் செய்தாலும்  அறிஞர் என்ற சொல் தான் முதலில் வந்து நிற்கும்(படத்தில் 4,5,6 பார்க்கவும்)

இது போன்ற வசதி முன்பு ஈகரையில் இருந்ததாக தெரியவில்லை, இப்போது தான் கிடைக்கிறது. உண்மையில் இந்த புது வசதி செய்து கொடுத்த நம் நிறுவனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 19i

Last edited by ராஜு சரவணன் on Thu Jun 20, 2013 12:43 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 8:07 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:ஆமா தொங்கிட்டே இருக்கும் ஸ்பீட்- ஆகவே  கனெக்ட் ஆகாது

கூகுள்குரோம் யூஸ் பண்ணு ஸ்பீட் நல்லா இருக்கும்

நான் அது தான் பயன்படுத்துறேன் இதில் என்னென்ன பயன் என்றால்  
- வேகம்
- புக்மார்க், ஹிஸ்டரி synchronisation
- நிறைய எக்ஸ்டென்ஷன் (Addon போல்)

ஒரு சந்தேகம்?

வீட்ல உள்ள சிஸ்டத்துல இருக்குற குரோமுக்கும் ஆஃபிஸ்ல உள்ள குரோமுக்கும் வித்தியாசம் இருக்கே ஏன்?

இரண்டும் ஒன்று தான் அக்கா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by முத்துராஜ் Thu Jun 20, 2013 8:35 pm

MADHUMITHA wrote:ANNA ENAKKU TAMIL-LE VARLA? the same problem here please change to previous Unicode changer

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by SajeevJino Sun Jul 07, 2013 6:47 pm

சீக்கிரம் பயர் பாக்ஸ் இலும் இதை சேர்த்து விடுங்கள் நண்பரே ..என்னால் Choromo அல்லது IE யோ பயன்படுத்த இயலாது ..இப்போதும் கூகுள் ட்ரான்ஸ்லேட் யூஸ் பண்ணி தான் எழுதுகிறேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by T.N.Balasubramanian Sun Jul 07, 2013 8:55 pm

ராஜு சரவணன் wrote:ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும்.

இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. "aringar" என்ற ஆங்கில சொல்லுக்கு எனக்கு  அறிஞர் என்ற சொல் வரவேண்டும் என்றால்   "aringar" என்று சொல்லின் ஆப்ஷனில் "Edit" என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதை நாம் விரும்பியவாறு திருத்தி கொள்ளலாம். பிறகு நாம் எப்போது "aringar" என்று டைப் செய்தாலும்  அறிஞர் என்ற சொல் தான் முதலில் வந்து நிற்கும்(படத்தில் 4,5,6 பார்க்கவும்)

இது போன்ற வசதி முன்பு ஈகரையில் இருந்ததாக தெரியவில்லை, இப்போது தான் கிடைக்கிறது. உண்மையில் இந்த புது வசதி செய்து கொடுத்த நம் நிறுவனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 19i

மாற்றம் செய்தவரை " அறிஞர்" என்றே அழைப்போம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by krishnaamma Thu Jul 11, 2013 8:55 pm

எனக்கு இன்று வரை fire fox il வரவே இலை சோகம்அழுகை அழுகை அழுகை  சிவாக்கும் மெயில் போட்டுவிட்டேன்.... பதில் இன்னும் வரலை... காத்திருக்கேன் சோகம் ரிலாக்ஸ் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by krishnaamma Thu Jul 11, 2013 8:56 pm

SajeevJino wrote:சீக்கிரம் பயர் பாக்ஸ் இலும் இதை சேர்த்து விடுங்கள் நண்பரே ..என்னால் Choromo அல்லது IE யோ பயன்படுத்த இயலாது ..இப்போதும் கூகுள் ட்ரான்ஸ்லேட் யூஸ் பண்ணி தான் எழுதுகிறேன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ஹர்ஷித் Fri Jul 12, 2013 12:41 pm

ஏற்க்கனவே இருந்த அமைப்புத்தான்.இடையில் இல்லாமல் போனது.மறுபடியும் இணைத்திட்ட சிவா அண்ணாக்கு நன்றி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:46 pm

ஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த அமைப்புத்தான்.இடையில் இல்லாமல் போனது.மறுபடியும் இணைத்திட்ட சிவா அண்ணாக்கு நன்றி.

ஆமா ஆமோதித்தல் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by krishnaamma Fri Jul 12, 2013 1:19 pm

ஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த அமைப்புத்தான்.இடையில் இல்லாமல் போனது.மறுபடியும் இணைத்திட்ட சிவா அண்ணாக்கு நன்றி.

இன்னும் எனக்கு மட்டும் fire fox il அடிக்க வரலையே ஏன் ?அழுகை அழுகை அழுகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by ஹர்ஷித் Fri Jul 12, 2013 1:21 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த அமைப்புத்தான்.இடையில் இல்லாமல் போனது.மறுபடியும் இணைத்திட்ட சிவா அண்ணாக்கு நன்றி.

இன்னும் எனக்கு மட்டும் fire fox il அடிக்க வரலையே ஏன் ?அழுகை அழுகை அழுகை 

சிவா அண்ணாக்கு தந்தி கொடுங்க அம்மா.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி  - Page 6 Empty Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum