ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 T.N.Balasubramanian

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 aeroboy2000

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

View previous topic View next topic Go down

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 9:14 am


திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

- காரைக்குடி சுரேஷ் குமார்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஹர்ஷித் on Sat Jun 22, 2013 9:21 am

பாயிண்ட் 6 மற்றும் 9 சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by தர்மா on Sat Jun 22, 2013 9:50 am

நாங்க துணிக்கடைக்கு போறோம். வீட்டுக்கு போகும்போது
பால் வாங்கிட்டு போய்க் காச்சி வையுங்க. இரவு நாங்கள்
ஓட்டலில் சாப்பிட்டு வருகிறோம் பிரிட்ஜில் உப்புமா இருக்குது
சுட வைத்து சாப்பிடவும் - இது எஸ் எம் மெசேஜ்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 11:55 am

ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by மதுமிதா on Sat Jun 22, 2013 12:14 pm

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by பூவன் on Sat Jun 22, 2013 12:17 pm

@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை
அதுக்கு எதுக்கு  இப்போ  சண்டை  போடுறீங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 12:18 pm

@பூவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை
அதுக்கு எதுக்கு  இப்போ  சண்டை  போடுறீங்க

சும்ம்மா சொன்னா காதுல விழாதே ....



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by பூவன் on Sat Jun 22, 2013 12:20 pm

@ஜாஹீதாபானு wrote:
@பூவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை
அதுக்கு எதுக்கு  இப்போ  சண்டை  போடுறீங்க

சும்ம்மா சொன்னா காதுல விழாதே ....


அதுக்குனு  இப்படியா  காது விழுகிற  மாறி  சொல்றது  புன்னகைபுன்னகை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 12:36 pm

ஆறுதல்ஆறுதல்ஆறுதல்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by அருண் on Sat Jun 22, 2013 1:02 pm

ரொம்ப அனுபவித்து எழுதி இருக்கார் அப்ப சரியாகத்தான் இருக்கும்.! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ராஜா on Sat Jun 22, 2013 1:05 pm

பாவம் ரொம்ப கஷ்டபட்டுட்டார் போல புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 3:00 pm

@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை


உண்மைய சொன்னால் உறுத்த்துதோ அக்கா ஹ...ஹ....

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 3:02 pm

@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை


உண்மைய சொன்னால் உறுத்த்துதோ அக்கா ஹ...ஹ....

நீங்க உண்மையா இருக்கிங்க அப்படித் தானே...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by Muthumohamed on Sat Jun 22, 2013 3:06 pm

@அருண் wrote:ரொம்ப அனுபவித்து எழுதி இருக்கார் அப்ப சரியாகத்தான் இருக்கும்.! சிரி

இனிமேல் தான் நான் அனுபவிக்க போகிறேன் சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 3:08 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை


உண்மைய சொன்னால் உறுத்த்துதோ அக்கா ஹ...ஹ....

நீங்க உண்மையா இருக்கிங்க அப்படித் தானே...

ஊமையா இருக்கோம்.... இருப்போம்....

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 3:10 pm

@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை


உண்மைய சொன்னால் உறுத்த்துதோ அக்கா ஹ...ஹ....

நீங்க உண்மையா இருக்கிங்க அப்படித் தானே...

ஊமையா இருக்கோம்.... இருப்போம்....

அடடடடா முதல்ல தங்கமே வைரமேனு கூப்பிடுவிங்க....

நாளாக நாளாக சீதேவி போய் மூதேவி முண்டம் அப்ப்டினு கூப்பிடுவிங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by Muthumohamed on Sat Jun 22, 2013 3:18 pm

@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை


உண்மைய சொன்னால் உறுத்த்துதோ அக்கா ஹ...ஹ....

நீங்க உண்மையா இருக்கிங்க அப்படித் தானே...

ஊமையா இருக்கோம்.... இருப்போம்....

சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 3:19 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:ஆண்கள் மட்டும் இதுல சளைத்தவர்களா?
ரொம்ப பெருமைப் பட்டுக்காதிங்க...இது உங்களுக்கும் பொருந்தும்கன்னத்தில் அறை


உண்மைய சொன்னால் உறுத்த்துதோ அக்கா ஹ...ஹ....

நீங்க உண்மையா இருக்கிங்க அப்படித் தானே...

ஊமையா இருக்கோம்.... இருப்போம்....

அடடடடா முதல்ல தங்கமே வைரமேனு கூப்பிடுவிங்க....

நாளாக நாளாக சீதேவி போய் மூதேவி முண்டம் அப்ப்டினு கூப்பிடுவிங்க

இப்படி எல்லாமா உங்கள திட்டுவாங்க... சோகம்

மன்னிக்கவும் அக்கா நாங்க இதுபோல் திட்டமாட்டோம்..... புதிதாக இருக்கிறதே! புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 3:22 pm

@ராஜு சரவணன் wrote:
இப்படி எல்லாமா உங்கள திட்டுவாங்க... சோகம்

மன்னிக்கவும் அக்கா நாங்க இதுபோல் திட்டமாட்டோம்..... புதிதாக இருக்கிறதே! புன்னகை

என் வீட்டில் சத்தியமா இது போல கிடையாது...

அக்கம்பக்கம் உள்ளதைச் சொல்கிறேன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 3:27 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
இப்படி எல்லாமா உங்கள திட்டுவாங்க... சோகம்

மன்னிக்கவும் அக்கா நாங்க இதுபோல் திட்டமாட்டோம்..... புதிதாக இருக்கிறதே! புன்னகை

என் வீட்டில் சத்தியமா இது போல கிடையாது...

அக்கம்பக்கம் உள்ளதைச் சொல்கிறேன்

அப்ப அவங்கள தான் குறைசொல்லுரீங்களா ? புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by ஜாஹீதாபானு on Sat Jun 22, 2013 3:29 pm

@ராஜு சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
இப்படி எல்லாமா உங்கள திட்டுவாங்க... சோகம்

மன்னிக்கவும் அக்கா நாங்க இதுபோல் திட்டமாட்டோம்..... புதிதாக இருக்கிறதே! புன்னகை

என் வீட்டில் சத்தியமா இது போல கிடையாது...

அக்கம்பக்கம் உள்ளதைச் சொல்கிறேன்

அப்ப அவங்கள தான் குறைசொல்லுரீங்களா ? புன்னகை

எவுங்கள????????????



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum