ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

View previous topic View next topic Go down

நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by சாமி on Fri Jun 28, 2013 10:23 pm

இறைவனின் தொண்டர்களை நாளும், கோளும் என்ன செய்துவிடும்? அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாமோ நாளையும் கோளையும் கண்டு நடுநடுங்குகிறோம். நாளும் நட்சத்திரமும் நம்மைக் கோழைகளாக்க அனுமதிக்கிறோம். நட்சத்திரங்களிடமும், கிரக நிழல்களிடம் பிச்சைக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறோம்.

ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தால் இது நன்றாக விளங்கும் என்று நினைக்கிறேன். சந்திரனை வைத்துக் கணக்கிடும் மாதங்களுக்கு, மாதத்திற்கு 28 நாட்கள், இந்த 28 நாட்களில் 14 நாட்கள் நல்ல நாட்கள் இல்லை.

இந்தப் பதினான்கு நாட்களிலும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்க்க் கூடாது. ஒரு இட்த்துக்குப் பிரயாணம் செய்வதோ, புதிய வேலைகளை ஆரம்பிப்பதோ கூடாது. இப்படி கணக்குப் போட்டால் ஒரு சந்திர ஆண்டில் 182 நாட்கள் கெட்ட நாளாக வருகிறது. இது உண்மையானால் இதைவிடக் கொடுமை வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இது மட்டுமா? வாரத்தில் சில நாட்களை நல்ல நாள் என்றும், சில நாட்களைக் கெட்ட நாட்கள் என்றும் பிரித்து வைத்திருக்கிறோம். செவ்வாய்க்கிழமை என்ன செய்த்தோ பாவம்! அது அமங்கல நாள் என்ற பழியை ஏற்றுக்கொண்டிருக்கிறது!

ஒரு நாளிலும் பல மணி நேரங்கள் கெட்ட நேரங்களேயாகும். ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் ராகுகாலம். இன்னொரு ஒன்றரை மணி நேரம் எமகண்டம். இந்த ராகு காலத்தயும், யம கண்ட்த்தையும் சேர்த்தால் ஒரு சந்திர ஆண்டில் இன்னும் 45 நாட்கள் கெட்ட நாட்களாக ஆகிவிடுகின்றன.

இத்துடன் முடிகிறதா? இல்லை. அமாவாசைக்கு எட்டாவது நாளும், ஒன்பதாவது நாளும் ஆகிய அஷ்டமி, நவமி திதிகள் கெட்ட நாட்கள். இந்த வைகையில் ஒரு சந்திர ஆண்டில் மேலும் 52 நாட்கள் கெட்ட நாட்களாகிவிடுகின்றன.

இவ்வாறு ஒரு சந்திர ஆண்டில் 280 நாட்கள் கெட்ட நாட்களாகி விடுகின்றன. அந்த நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது.

(தொடரும்)
கோ.வன்மீகநாதன் எழுதிய “ஜோதி வழியில் வள்ளலார்” புத்தகத்திலிருந்து.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by சிவா on Sat Jun 29, 2013 11:45 am

திறமையுள்ளவனுக்கு அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான்! சூப்பருங்க 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by ஜாஹீதாபானு on Sat Jun 29, 2013 1:22 pm

உண்மை தான் ஆண்டவன் படைத்த எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான்

பகிர்வுக்கு நன்றிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by உமா on Sat Jun 29, 2013 1:59 pm

@சிவா wrote:திறமையுள்ளவனுக்கு அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான்! சூப்பருங்க 
உண்மை தான்
பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by பூவன் on Sat Jun 29, 2013 3:32 pm

நல்ல பகிர்வு ஐயா சூப்பருங்க 

இதை தானே நாளும், கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்று ஒரு பழமொழி உள்ளது.
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by ராஜு சரவணன் on Sat Jun 29, 2013 6:01 pm

@பூவன் wrote:நல்ல பகிர்வு ஐயா  சூப்பருங்க 

இதை  தானே நாளும், கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்று ஒரு பழமொழி உள்ளது.

நல்ல பகிர்வு சாமி.

நல்ல வரிகள் பூவன்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by krishnaamma on Fri Jul 05, 2013 1:20 pm

ஆமாம் சாமி, எல்லா நாட்களுமே நல்லது தான், நாம் தூய உள்ளத்துடன் ஈடுபடும் எல்லா காரியங்களும் வெற்றி பெரும் என்பது தான் நிஜம் புன்னகை

தொடருங்கள்.....சூப்பருங்க 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by Guest on Mon Jul 22, 2013 5:53 pm

இந்த கட்டுரையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை ... வாழ்க்கையின் ஒரு நேரத்தில் அடி செமதியாக விழும் போதுதான் இதனை நம்ப தொடங்குவீர்கள் ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by ராஜ்.ரமேஷ் on Fri Aug 09, 2013 3:44 pm

//திறமையுள்ளவனுக்கு அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான்!
=====நல்ல விதையாக இருந்தாலும் அந்தந்த பருவத்தில் தான் மலரும். காய்க்கும். கனியும்.

//உண்மை தான் ஆண்டவன் படைத்த எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான்
=====எல்லா மனிதர்களும் நல்லவர்களாக இருந்தால் எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான்.

//இதை தானே நாளும், கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்று ஒரு பழமொழி உள்ளது
=====நலிந்தோர் என்பவர் இல்லாதவர், இயலாதவர், முயலாதவர் அவர்களுக்கு வாழ்க்கை என்பதே இல்லை இதில் நாள், கிழமை இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன?

//நாம் தூய உள்ளத்துடன் ஈடுபடும் எல்லா காரியங்களும் வெற்றி பெரும் என்பது தான் நிஜம்
=======உங்களின் நம்பிக்கையை தகர்க்க விரும்பவில்லை.

ஒன்று மட்டும் தான் நிச்சயம்.
காலம் தன் கடமையைச் செய்யும். அந்தக் காலத்தை உணர்துவது தான் ஜோதிட முகூர்த்தங்கள். அதாவது திதி நாள் நட்சத்திரம் கிழமை யோகம் கர்ணம் ஓரை இப்படி. இவற்றில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லை. நல்லது செய்ய உகந்த நேரம் என்பது தான் சரியான சொல். ஒவ்வொரு செயலும் செய்யத்தக்க நேரங்களைக் குறிப்பது தான் ஜோதிட முகூர்த்தங்கள்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum