ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

View previous topic View next topic Go down

’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by soplangi on Thu Jul 04, 2013 12:15 pm

ரோம்: நவீன மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி, வரும் காலங்களில் தலை மாற்றுச் சிகிச்சை கூட சாத்தியமானது என இத்தாலி மருத்துவர் ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளார். தற்போதைய உலகத்தில் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளும் மருத்துவ வசதியை நாம் பெற்றுள்ளோம். சமீபத்தில் முதன் முறையாக வெற்றி கரமாக முகம் மாற்றுச் சிகிச்சை கூட அதிவிரைவாக செய்து சாதனை நிகழ்த்தப் பட்டது. தற்போது, அதன் அடுத்த கட்டமாக தலை மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய இயலும் எனக் கூறி திகில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார் இத்தாலி மருத்துவர் ஒருவர்.

இத்தாலியைச் சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் சர்ஜியோ கேனவேரோ தான் இப்படி ஒரு அதிர்ச்சி கண்டுபிடிப்புக்கான அடித்தளத்தை போட்டுக் கொண்டிருப்பவர்.  இவர் தனது கண்டுபிடிப்பு முயற்சியான தலை மாற்றுச் சிகிச்சைக்கு ‘ஹெட் அனாஸ்டோமோசிஸ் வென்சர்' அல்லது ‘சொர்க்கம்' என பெயரிட்டுள்ளார்.  தலை மாற்றுச் சிகிச்சைக்கான செய்முறையாக பின்வரும் படிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது முதலில், தலை மாற்றுச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய இரு தலைகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டுமாம்.  பின்னர், அல்ட்ரா சார்ப் பிளேடால் தானம் தரப்படுகின்ற தலையை பிரித்து, பின் அதை அட்வான்ஸ்டு பாலிமர் எனப்படும் பசையால் தேவைப்படும் உடலில் சேர்க்க வேண்டுமாம்.  இந்த ஆபரேஷனை 100 நிபுணர்களின் பங்களிப்பில் , 36 மணி நேரத்தில் சுமார் 8.5 மில்லியன் டாலர் செலவில் செய்து முடிக்க முடியும் என சர்ஜியோ கூறுகிறார். சர்ஜியொபொவின் முயற்சியைப் பாராட்டும் சக ஆராய்ச்சியாளர்கள், ‘ தலை மாற்றுச் சிகிச்சைக்கான நல்ல அடித்தளாத்தை சர்ஜியோ உருவாக்கிக் கொண்டிருப்பதாக பாராட்டுகிறார்கள்.

-- ஒன் இந்தியா

டைம்ஸ் of இந்தியா செய்தி : http://articles.timesofindia.indiatimes.com/2013-07-03/science/40350616_1_polymer-neurosurgeon-first-patient
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by யினியவன் on Thu Jul 04, 2013 12:18 pm

அட நம்ம ஊர்ல இது சர்வ சாதாரணமா நடக்குதே - தலைவர மாத்திடுவாங்க கட்சியில் இருந்து இல்லேன்னா கட்சியே மாறிடுவாங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by krishnaamma on Thu Jul 04, 2013 12:20 pm

இப்போ கொஞ்ச நாள் முன்னே ஒரு ஆள் நாயி இன் முகத்தை தனக்கு வைத்துக்கொண்டாரே ... அப்புறம் மனுஷ முகத்துக்கு என்ன ப்ராப்ளம்? அதுவும் மாத்துவாங்கதான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by யினியவன் on Thu Jul 04, 2013 12:21 pm

அதேதாம்மா - சாம்பார் பண்ணி அது ரசமா மாறிடுதே அதேதாம்மா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by ராஜா on Thu Jul 04, 2013 12:25 pm

சூப்பருங்க அப்ப தலையை மாற்றிட்டா அந்த ஆளுக்கு எந்த ஞாபகம் இருக்கும் புதுமூளையில் உள்ள நினைவுகளா அல்லது பழைய மூளையில் உள்ள நினைவுகளா ?

என்னைப் போன்ற மூளை இல்லாத ஆளுக்கு பிரச்சினை இல்லை சிரி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by krishnaamma on Thu Jul 04, 2013 12:27 pm



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum