புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
39 Posts - 48%
heezulia
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
3 Posts - 4%
jairam
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
2 Posts - 2%
சிவா
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
1 Post - 1%
Manimegala
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
14 Posts - 4%
prajai
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
9 Posts - 3%
jairam
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_m10செவ்விதழ் அல்லவோ அழகை தருவது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்விதழ் அல்லவோ அழகை தருவது

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Sun Jul 07, 2013 8:46 pm

முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம்  இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை  பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பாக  மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக  மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே  உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போடும் போது மிக கவனம் தேவை. சக தோழிகள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கை பகிர்ந்து போடக்கூடாது. அவ்வாறு உபயோகித்தால் மற்ற  பெண்களிடம் இருந்து ஏதாவது தொற்று கிருமிகள் பரவும். தரமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். தரமில்லாத லிப்ஸ்டிக்கை பயன்  படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும்.

லிப்ஸ்டிக் போட பயன்படுத்தும் பிரஸ்ஷை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ  வாய்ப்புள்ளது. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டும். லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய்  எண்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அவ்வாறு செய்தால் உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஸால்  மட்டுமே லிப்ஸ்டிக் போடவேண்டும். லிப்ஸ்டிக் போடும் முன்பு உதட்டில் ஐஸ் கட்டியை ஒற்றி எடுத்தால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.  முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அத்துடன் தேன் கலந்து உதட்டில் தடவி வந்தால் அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாக மாறும். முட்டை கருவின் வெள்ளை கருவுடன்  அரை கரண்டி பாதாம் பவுடர் சிறிது பாலாடை சேர்த்து உதட்டில் தடவி வந்தால் வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஆலிவ்  எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதட்டில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும் மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லி சாற்றை உதட்டில் தினமும் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போட்டது போலவே இயற்கையிலே சிவப்பு நிறமாக இருக்கும். லிப்ஸ்டிக்  உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம். அதே போல பல வண்ண நிறங்களில் உள்ள வாசலினையும் உபயோகிக்கலாம்.  லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவும் பழக்கம் பல பெண்களுக்கு உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக் மேல் தான்  லிப் கிளாஸ் தடவ வேண்டும். வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதட்டின் ஒரத்தில் புண்கள் வரும். அதற்கு மருதுவரை அணுகி சிகிச்சை  எடுத்துக்கொண்டால் உதடு சரியாகிவிடும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 08, 2013 12:51 am

உதட்டுக்கு இவ்வளவு குறிப்புகளா.... சூப்பர்புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 7:22 am

சூப்பருங்க சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக