புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத ராசி பலன்கள் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:53 pm

First topic message reminder :

மேஷம் !

மேஷம்: சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நீங்கள் மற்றவர்களின் அதிகாரம், ஆணவத்திற்கு கட்டுப்படமாட்டீர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் பிரபல யோகாதிபதியான குருபகவானுடன் சேர்ந்து காணப்படுவதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை எல் லாம் முடிப்பீர்கள். ராசிநாதன் வலுவாக காணப்படுவதால் பதவிகள் தேடி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 11ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண முயற்சியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களை உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரை பார்ப்பது நல்லது. ராசியிலேயே கேது நிற்பதாலும் உங்கள் ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கால் மற்றும் கழுத்து வலி வரும். தூக்கம் குறையும். 7ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு ஹார்மோன் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் ஏற்படும்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், 3ல் குரு நிற்பதால் உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். மாணவர்களே! மறதி உண்டாகும். நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தாமதமாகும். காதல் விஷயத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்யும் அமைப்பு உண்டாகும். வேலையாட்கள் மூலமாக வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உணவு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால், உங்கள் ராசிநாதனான செவ்வாய் வலுவாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிரிடுங்கள். அரசால் ஆதாயம் உண்டு. நீர்வளம் கிட்டும். விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையாலும் சமயோஜித புத்தியாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 22, 23, 24, 25, ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 18ந் தேதி காலை 10 மணி முதல் 19, 20ந் தேதி நண்பகல் 12:30 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 14ந் தேதி மாலை 6 மணி முதல் 15, 16 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்:

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வாராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 4:05 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
யினியவன் wrote:அய்யய்யோ அம்மா எனக்கு கடவுள், பேய், இதிலெல்லாம் நம்பிக்கை இல்லம்மா புன்னகை
எனக்கு நம்பிக்கை இல்ல ஆனால் பயப்படுவேன் ... ஆடும் பேய் அய்யயோ

சிரி பயப்படவேண்டாம் மது புன்னகைஎல்லாம் நாம் மன பிரமைதான் புன்னகை
நன்றி அம்மா எனக்குள் நானும் சொல்லி கொள்வேன் அம்மா. ஆனால் இப்போது கூட ODC  ளில் யாராவது இருந்தால் இருப்பேன் இல்லை என்றால் வீட்டுக்கு கிளம்பி  விடுவேன்.... இருட்டு என்றால் பயம்..... வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருக்க மாட்டேன் .

யாரும் இல்லாத போது ஆஃபிஸ் இல் தனியாக இருக்க வேண்டாம் மது புன்னகை
நானே இருக்க மாட்டேன் அம்மா... அதிலயும் ஆஃபிஸ்  லைட் செங்கிடிவே... கொஞ்ச நேரம் யாரும் நடக்கலான லைட் லாம் ஆஃப் ஆயிடும்.... நானாவது தனியா இருக்குறதாவது..... ஒரு மணி நேரத்துக்கு 10கே தரேன் எல்லாரும் போனதும் வேல செஞ்சு குடுங்கணு கேட்ட கூட அக்கா விடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Mஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Aஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Dஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 Hஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 U



ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக