புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி
Page 1 of 1 •
தற்போது ஸ்மார்ட்போன்கள் வெகுவாக பல வசதிகளை நமக்கு அளித்து வருகிறது , அதனுடன் பல மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது இன்னும் ஒரு கூடுதல் நன்மையாகும். குறிப்பாக கணனி - ஆன்ராய்டு ஆகிய சாதனங்களை WIFI கொண்டு தொலைமுக(Remote) முறையில் இணைத்து அதன் மூலம் கோப்புகளை இவைகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதுக்கென பல ஆன்ராய்டு பயன்பாடுகள்(Apps) கூகிள் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன. இந்த பதிவில் கணனி - ஆன்ராய்டு இணைக்கும் தொலைமுக(Remote) பயன்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ளபோகிறோம். இந்த பயன்பாடுகள் சோதனை செய்யப்பட்டு உங்களுக்காக அதை பற்றிய விவரங்களை இங்கு பதிகிறேன். இதில் உங்களுக்கு பிடிக்கும் பயன்பாட்டை நிறுவி பயன்பெறலாம்.
ஏர்டிரையோட் - AirDroid
ஸ்மார்ட்போன்களின் உள்ளடக்கத்தை திறம்பட நிர்வகிக்கும் ஒரு சிறந்த பயன்பாடு.இது பின்வரும் வசதிகளை கொண்டுள்ளது.
- போனின் காமிராவை கணனியுடன் இணைப்பது.- அழைப்புகளின் பதிவை (Call Log) கணனியில் பார்ப்பது.
- SMS சை கணனியில் பார்ப்பது புதிய SMS அனுப்புவது.
- போனின் கோப்புகளை கணனியில் பார்ப்பது.
- பேட்டரியின் சார்ஜ் அளவுகள் அதை பற்றிய தகவல்கள்
- போனின் சமிங்கை(Signal) விவரங்கள்.
- போனின் முதன்மை விவரங்கள் (specification)
போன்ற தகவல்களை http://web.airdroid.com/ என்ற இணையதளம் சென்று கூகிள்,பேஸ்புக்,ட்விட்டர் கணக்குகளில் லாகின் செய்து பார்க்கலாம். அதற்க்கு முன்னர் இந்த பயன்பாட்டை போனில் நிறுவி கொள்ளுங்கள்
3CX ஆன்ராய்டு ரிமோட் டெஸ்க்டோப் (3CX Android Remote DeskTop)
இதுவும் மிக சிறந்த பயன்பாடு. மிகவும் எளிதான முறையில் FTP இணைப்பு கொண்டு போனின் திரையை நமது கணனியுடன் இணைகிறது. பயன்பாட்டை நிறுவி திறக்கும் போது காட்டும் ftp முகவரியை கணனியின் உலவியில்(Browser) போட்டு பயன்படுத்தவேண்டும். இதில் சென்ற பயன்பாட்டின் அனைத்து வசதிகளும் மேலும் Shell Command வசதியும் உள்ளது. இது சில மேம்பட்ட பயனாளர்களுக்கு பயன்படும். இந்த பயன்பாட்டிற்க்கு ஃபோன் Rooting செய்திருப்பது அவசியம்.
ஸினப்பியா(SnapPea)
சிறந்த எளிமையான அனைவரையும் கவரும் பயன்பாடு.இது அழகான இடைமுகம்(InterFace) கொண்டது.
- காமிராவை கையாள்வது.- எஸ்எம்எஸ் சமந்தமான வேலைகள்
- முகவரி புத்தகம் (Address Book) சமந்தமான வேலைகள்
- நிருவியுள்ள பயன்பாடுகள் பற்றிய தகவல்கள்
போன்ற சேவைகளை இது அளிக்கிறது. இதற்க்கு நமது கணனியில் http://web.snappea.com/ என்ற வலைவரியை டைப் செய்து ஃபோன் பயன்பாட்டில் காண்பிக்கும் கடவு சொல்லை கொடுத்து ஆரம்பிக்கவேண்டும்.
வெப்கி(WebKey)
இந்த பயன்பாடு அந்தளவிருக்கு சொல்லும்படியான இடைமுகம் (InterFace) கொண்டதல்ல, இருந்தாலும் நல்ல சில வசதிகளை கொடுக்கிறது. அதாவது ஜிபிஎஸ் டிராக்கிங், கோப்பு நிர்வாகம், அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை தருகிறது. இதை பயன்படுத்த ஃபோன் Rooting செய்யப்பட்டிருக்க வேண்டும். http://webkey.cc/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் பயன்படுத்தலாம்.
மொபைல்கோ (MobileGo)
மொபைல்கோ கணனியுடன் மிகவும் நெருக்கமுடையது. மேற்கூறிய பயன்பாடுகள் போல் அல்லாமல் இதை பயன்படுத்த இதற்கென இருக்கும் பயன்பாட்டை கணனி மற்றும் போனில் நிறுவவேண்டும்.இது ITune பயன்பாட்டை போன்றது. மேலும் மற்ற பயன்பாட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உண்டு, தொலைமுக(Remote) கட்டுப்பாடு இன்றி.
டீம்வீவர் குயிக் சப்போர்ட்( TeamViewer QuickSupport)
கடைசியாக நாம் பார்க்கப்போகும் பயன்பாடு டீம்வியூவர், தொலைமுக கட்டுப்பாட்டுக்கு சிறந்த பயன்பாடு. இதை நாம் போனிலும் கணனியிலும் நிறுவ வேண்டும். இணைப்பில் நாம் சிரமமில்லாமல் இணையதள பக்கங்களை பார்வையிட முடியும் , அதனுடனான புல்-டவுன் மெனு (Pull Down Menu) போன்ற வசதிகளும் உண்டு. கோப்புகளை கையாளுதல், நமது வேலைகளை வீடியோவாக பதித்தல், வேறு ஒரு பயனாளரை இணைத்தல் போன்ற பல வசதிகளை கொண்டது. மேலும் இது தற்போது SAMSUNG போனில் மட்டும் பயன்படுத்த முடியும் என்ற குறை உள்ளது.கணனிக்கு தேவையான பயன்பாட்டை www.teamviewer.com/it/ என்ற இணய தளத்திலும், போனுக்கு வேண்டிய பயன்பாட்டை PlayStore இல் இருந்தும் தரவிறக்கி கொள்ளலாம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கணினி, அலைபேசி பண்டமாற்று நன்று டெக்லஸ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|