ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 SK

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 SK

intro
 SK

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

View previous topic View next topic Go down

சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by Powenraj on Fri Jul 12, 2013 3:52 pm

http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/07/maan-karate-770x472.jpg
‘அவருடன் எல்லாம் நடிக்க முடியாது’ என்று மறுத்த ஹன்ஷிகாவிடம் வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயனுக்காக 1 கோடி ரூபாயை இழந்திருக்கிறார் ‘மான்கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர்.

பாண்டிராஜ் டைரக்ட் செய்த ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவ கார்த்திகேயன். அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதே விஜய்டிவிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்றுக் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.

அதன் மூலம் வந்த பணத்தில் ஒரு பகுதியை படத்தின் பப்ளிசிட்டிக்காக செலவிட்டு அந்தப்படத்தை ஹிட் பட லிஸ்ட்டில் சேர்த்து அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார் டைரக்டர் பாண்டிராஜ்.

அதனால் அடுத்தடுத்து அவரைத் தேடிவந்த ‘எதிர் நீச்சல்’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி கொண்டு போய் விட்டது.

இதனால் அவர் இப்போது 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் ஆனால் வெளியில் நான் அவ்வளவு சம்பளமெல்லாம் வாங்கவில்லை என்று பொய் சொல்லி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மான் கராத்தே’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்ஷிகா மோத்வானிக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .

காரணம், தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ஹன்சிகா இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றதும் முதலில் நடிக்கவே முடியாது என்று மறுத்து விட்டாராம். அதன்பிறகு “ மேடம் உங்களுக்கு 1 கோடி சம்பளம் தருகிறோம்” என்று சொன்னதும் தான் நடிக்க ஓ.கே சொன்னாராம்.

எப்படியாவது ஹன்ஷிகாவை எனக்கு ஜோடியாக போடுங்கள் என்று சிவகார்த்திகேயன் தொந்தரவு செய்ததால் வேறு வழியில்லாமல் 1 கோடி ரூபாய் ஹன்ஷிகாவுக்கு தாரை வார்த்தாராம் தயாரிப்பாளர் எஸ்.மதன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஆரம்பமான இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் டைரக்ட் செய்து வருகிறார்.

ஆரம்பமே கோடிக்கணக்குல செலவு இழுக்குது.., அப்போ படம் முடியிறப்போ நம்மளோட நிலைமை என்னவாகும் என்று கொஞ்சம் வருத்தத்துடனே இருக்கிறாராம் தயாரிப்பாளர் எஸ்.மதன்.

Thanks -Soundcameraaction
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by ஜாஹீதாபானு on Fri Jul 12, 2013 3:57 pm

பணத்தையெல்லாம் எங்க வைப்பாங்க இவுங்க?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by யினியவன் on Fri Jul 12, 2013 3:59 pm

போயி எடுத்துக்கவா பானு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by ஜாஹீதாபானு on Fri Jul 12, 2013 4:00 pm

@யினியவன் wrote:போயி எடுத்துக்கவா பானு?

அவுங்க பணம் எனக்கெதுக்கு?

சும்மா பொது அறிவுக்கு கேட்டேன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by யினியவன் on Fri Jul 12, 2013 4:02 pm

அட நம்ம பணமே நம்ம கிட்ட வர மாட்டேங்குது - இதுல அவங்க பணம் நமக்கெதுக்கு புன்னகை

இடம், பொருள், வங்கி, நகை, நட்டு, போல்ட்டு இப்படித்தான் இருக்கும் பானு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by மதுமிதா on Fri Jul 12, 2013 4:08 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by ஜாஹீதாபானு on Fri Jul 12, 2013 4:12 pm

@யினியவன் wrote:அட நம்ம பணமே நம்ம கிட்ட வர மாட்டேங்குது - இதுல அவங்க பணம் நமக்கெதுக்கு புன்னகை

இடம், பொருள், வங்கி, நகை, நட்டு, போல்ட்டு இப்படித்தான் இருக்கும் பானு

இவ்ளோ பணத்தை வச்சி என்ன தான் செய்வாங்க ?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by T.N.Balasubramanian on Fri Jul 12, 2013 5:48 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:அட நம்ம பணமே நம்ம கிட்ட வர மாட்டேங்குது - இதுல அவங்க பணம் நமக்கெதுக்கு புன்னகை

இடம், பொருள், வங்கி, நகை, நட்டு, போல்ட்டு இப்படித்தான் இருக்கும் பானு

இவ்ளோ பணத்தை வச்சி என்ன தான் செய்வாங்க ?

எனக்கும் இதே சந்தேகம்தான். நீங்கள் எனக்கு ஒரு கோடி ஏற்பாடு பண்ணவும். அதை வைத்து என்னென்ன எல்லாம் பண்ணலாம் என்று ஒரு மாதம் கழித்து கூறுகிறேன்.ரம்ஜான்  மாதத்தில் கொடுத்தால் உங்களுக்கு ரெண்டு மடங்கு வருமாம்.
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20841
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum