ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Fri May 17, 2013 2:23 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  


இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.


(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project  இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்  புன்னகை  புன்னகை  புன்னகை


Last edited by MADHUMITHA on Wed Jul 24, 2013 4:15 pm; edited 1 time in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

மீனாக்ஷி அம்மன் கோவில் ...!

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 8:09 pm

இத்திரியில் நான் பகிர்ந்து கொள்ளும் அனைத்து தகவல்களும் என்னுடைய கல்லூரியில் நான் பண்ணின ப்ராஜக்ட் -ளில் இருந்து எடுத்தது

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்

1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.
முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659
சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 8:23 pmஊஞ்சல் மண்டபம்

ஊஞ்சல் மண்டபம் மீனாக்ஷி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு மேற்கில் உள்ளது. இது 1563 ளில் செட்டியப்ப நாயக்காரல் கட்டப்பட்டது. ஒவ்வொரு வெள்ளி கிழமை அன்று மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க உருவங்களை இதில் வைத்து பாடல்கள் பாடி ஆட்டுவார்கள்.

புது ஊஞ்சல் மண்டபம்
புது ஊஞ்சல் மண்டபம், பழைய ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரே உள்ளது. 1623 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு கிலாஸ் ஃபைபர் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இதன் மேற்கூரையில் கடவுள் முருகனின் வரைபடங்கள்(ஆறு படை வீடுகள்) வரையப்பட்டுள்ளது. கடவுளின் ஊஞ்சல் உற்சவம் இங்கு தான் நடைபெறுகின்றது..


Last edited by MADHUMITHA on Sun Jul 14, 2013 8:40 pm; edited 1 time in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 8:28 pm

மீனாக்ஷி அம்மன் தெப்பக்குளம்:
இங்கு தான் கோவில் பூசாரிகள் நீராடி இறைவனை வழி படுவது. இதை பகுதியில் தான் முற்காலத்தில் தமிழ் சங்கம் கூட்டம் நடைபெறும். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள வரந்த வில் பல தூண்கள் உள்ளது. இதன் வலது பக்கத்தில் உள்ள இடம் சித்ரா மண்டபம், இதன் சுவர்கள் இறைவனின் திருவிளையாடுகளை ஓவியமாக தாங்கி நிற்கிறது.

பகலில் :இரவில் மின் விளக்கின் அழகிய ஒளியில்:Last edited by MADHUMITHA on Sun Jul 14, 2013 8:49 pm; edited 1 time in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jul 14, 2013 8:35 pm

மிகவும் நன்று மது மகிழ்ச்சி 
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 9:13 pm

அஷ்டஷக்தி மண்டபம்:

கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே வார வேண்டும் என்றால், முதலில் நாம் அஷ்டஷக்தி மண்டபம் வழியாக தான் நுழைய வேண்டும். இது திருமலை நாயக்கரின் மனைவிமார்கள் ருத்ரபதி மற்றும் தோளிமம்மை ஆகியோரால் கட்டப்பட்டது. இங்கு தான் தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.. இந்த மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் சிவனின் திருவியாளையாடல்களும், மீனாக்ஷி அம்மானின் பிறப்பு மற்றும் அவர் மதுரையை அரசியாக ஆட்சி செய்ததும் சிலை வடிவிலும் ஓவிய வடிவத்திலும் உள்ளது.
இது 14 மீட்டர் மற்றும் 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.
1960-1963-ல் கோவில் சீரமைப்பு போது எட்டு அஷ்டசக்தி யின் சிலை சேர்க்கப்பட்டது அதனால் தான் இம்மண்டபம் இப்பெயர் பெற்றது.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 9:36 pm

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் :

அஷ்டஷக்தி மண்டபத்திற்கு அடுத்து இருப்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இது 160' நீளம் உடையது. இந்த மண்டபத்தில் 110 தூண்கள் 6 வரிசையாக உள்ளது. 6.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒவ்வொரு தூணிலும் யாழி (புனித விலங்கு - சிங்கத்தின் உடலும் யானையின் தலையையும் கொண்டது) எனப்படும் உருவம் உள்ளது. விசேச நாட்களில் இங்கு 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கும்.


avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by யினியவன் on Sun Jul 14, 2013 9:44 pm

நம்பிட்டோம் நீங்க காலேஜ் வாசல் வரை போனீங்கன்னு மது புன்னகை

நல்ல பகிர்வு மதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 10:15 pm

இருட்டு மண்டபம் :
இருட்டு மண்டபம், 1613 ஆம் ஆண்டு கடந்தை முதலியரால் கட்டப்பட்டது. இங்கு தெற்கு பக்கம் முனிவர் , மோஹினி, மற்றும் கடந்தை முதலியோரின் சிலைகள் உள்ளது.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 10:24 pm

கிளிக்கூண்டு மண்டபம் :
கிளிக்கூண்டு மண்டபம், பொற்றாமரை குலத்திற்கு மேற்கில் உள்ளது. 1623 ஆம் ஆண்டு அபிஷேக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்திலும் யாழி சிலை உள்ளது அதனால் இது யாழி மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மற்றொரு பெயர் ஷ்ணகிலி மண்டபம். இங்கு பாண்டவர்கள் மற்றும் தௌரபதி மற்றும் சில திருவிளையாடுகள் ஓவியங்களாக உள்ளது... சித்தி விநாயகர் திருவுருவம் மற்றும் குமரனின் திருவுருவமும் உள்ளது
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 10:26 pmயாழி
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 10:35 pm


கொலு மண்டபம்
:

கொலு மண்டபம் அம்மன் சந்நிதிக்கு மேற்கு பக்கத்தில் உள்ளது . இது 1564-1572 -ல் வீரப்ப நாயக்காரல் கட்டப்பட்டது. நவராத்திரியின் போது கொலு பொம்மைகள் இந்த மண்டபத்தில் தான் வைக்கப்படும்.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 10:54 pm

ஆறுகால் மண்டபம் :
ஆறுகால் மண்டபம் 1452 ஆம் ஆண்டு மாவலி வானதியாரால் கட்டப்பட்டது. மீனாக்ஷி அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. இங்கு வைத்து தான் குமரகுருபரர் மீனாக்ஷி அம்மன் பிள்ளை தமிழ் இயற்றினார். அரங்கேற்றியதும் இங்கு வைத்து தான். சித்திரை திருவிழா போது மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதும் இங்கு தான்.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by Muthumohamed on Sun Jul 14, 2013 11:02 pm

தெரியாத தகவல் பகிர்வு நன்றி மது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 14, 2013 11:12 pm

@Muthumohamed wrote:தெரியாத தகவல் பகிர்வு நன்றி மது
உங்களுடைய பழைய பதிவு பார்த்தேன் அண்ணா... மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப் பட்ட ஆண்டு சரியாக தெரிய வில்லை என்று அதன் இந்த பதிவு போடலாம் என்று ஒரு ஐடியா அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by Muthumohamed on Sun Jul 14, 2013 11:25 pm

@MADHUMITHA wrote:
@Muthumohamed wrote:தெரியாத தகவல் பகிர்வு நன்றி மது
உங்களுடைய பழைய பதிவு பார்த்தேன் அண்ணா... மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப் பட்ட ஆண்டு சரியாக தெரிய வில்லை என்று அதன் இந்த பதிவு போடலாம் என்று ஒரு ஐடியா அண்ணா

மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 11:26 am

நகரா மண்டபம் :
நகரா மண்டபம் அம்மன் சந்நிதிக்கு எதிரே சித்திர வீதியில் உள்ளது. இந்த மண்டபம் 1635 ஆம் ஆண்டு ராணி மங்கம்மாவாள் கட்டப்பட்டது.இந்த மண்டபம் நோக்கம் விழா காலங்களிலும், முக்கியமான செய்தி அறிவிக்கவும், இங்கு இருந்து தான் கெட்டிமேளம் முழங்கும் (nagara drum) . இன்று இதை சுற்றி நிறைய கடைகள் உள்ளது . (புதுமண்டபம் அருகில் அஷ்டஷக்தி மண்டபம் எதிரே)
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by சாந்தன் on Mon Jul 15, 2013 11:33 am

உங்கள் முனைவர் பட்டம் மீனாக்ஷி கோவில் பற்றியதா சகோதரி ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 11:52 am

சுவாமிமண்டபம் :

சுவாமி சுந்தரேஸ்வரர் சந்நிதி, கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்கு பக்கம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் தான் முக்குரிணி விநாயகர் உள்ளது... சுவாமி சந்நிதி சுற்றியுள்ள நடைபாதையில் "கடம்பதடி மண்டபம்" பெரிய ஹால் உள்ளது "வெள்ளி அம்பலம்" இதில் நடராஜா சிலை உள்ளது, இது சில்வர் இழையால் ஆனது அதனால் தான் இது "வெள்ளி அமபலம்" எனப்படுகிறது..

முக்குரிணி விநாயகர்வெள்ளி அமபலம் நடராஜார்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 11:55 am

@சாந்தன் wrote:உங்கள் முனைவர் பட்டம் மீனாக்ஷி கோவில் பற்றியதா சகோதரி ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
இல்லை அண்ணா என்னுடைய ப்ராஜக்ட் interior decoration பாரம்பரிய interior design பற்றி .... அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் தான் மீனாக்ஷி அம்மன் கோவில்... என்னிடம் பி‌டி‌எஃப் இருக்கிறது ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன் அண்ணா.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 12:08 pm

63 நாயன்மார்கள் மண்டபம்:
63 நாயன்மார்கள் மண்டபம் 1569 ஆம் ஆண்டு அரியானதா முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. இது சுவாமி சந்நிதிக்கு தெற்கு பகுதியில் வரிசையாக உள்ளது. இதில் சேக்கிழார் மற்றும் 63 நாயன்மார்களின் சிலை வரிசையாக உள்ளது.

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 12:16 pm

வன்னியடி நடராஜர் மண்டபம் :

வன்னியடி நடராஜர் மண்டபம், மஹாலக்ஷ்மி மற்றும் பைரவர் சந்நிதிக்கு இடையில் சுவாமி சந்நிதி சுற்றி வரும் வழியில் வடக்கு பகுதியில் உள்ளது. இது 1563 ஆம் ஆண்டு செல்ல பொன்மணிக்கம் என்பவரால் கட்டப் பட்டது.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 12:23 pm

100 கால் மண்டபம்:
100 கால் மண்டபம் அல்லது நாயக மண்டபம்  சுவாமி சந்நிதிக்கு வடக்கில் உள்ளது. இதில் 100 தூண் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மண்டபம் 1526 ஆம் ஆண்டு சின்னப்பா நாயக்க்ரால் கட்டப்பட்டது. (இங்கு அதிகாலை / மாலையில் யோக கிலாஸ் நடைபெறும் சரியாக தெரியவில்லை).avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by சாந்தன் on Mon Jul 15, 2013 12:30 pm

@MADHUMITHA wrote:
@சாந்தன் wrote:உங்கள் முனைவர் பட்டம் மீனாக்ஷி கோவில் பற்றியதா சகோதரி ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
இல்லை அண்ணா என்னுடைய ப்ராஜக்ட் interior decoration பாரம்பரிய interior design பற்றி .... அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் தான் மீனாக்ஷி அம்மன் கோவில்... என்னிடம் பி‌டி‌எஃப் இருக்கிறது ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன் அண்ணா.

இல்லை வேண்டாம் .... கடைசியில் இதையே நான் தொகுத்து ஒரு பிடிபி பைலாக வைத்து கொள்கிறேன்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா on Mon Jul 15, 2013 12:32 pm

திருஞானசம்பந்தர் மண்டபம் :
திருஞானசம்பந்தர் மண்டபம், கிருஷ்ணா வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட்டது. சுவாமி சந்நிதிக்கு தெற்கில் உள்ளது. இம்மண்டபத்தில் திருஞாசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நெடுமாற பாண்டியன் (கூன்பாண்டியன்), மங்கயர்க்கரசியர் , குலசிராயர் and மூர்தி நாயனார் ஆகியோரின் சிலைகள் உள்ளது..

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum