புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_m10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_m10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_m10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10 
52 Posts - 59%
heezulia
மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_m10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_m10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_m10மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 5:38 pm

மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

போலி மருந்து

மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். மருந்துகளை வாங்கும் போது அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்..

பராமரிப்பு:

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட‍ சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியம்.

கவனம்:

மருந்துகளை குழந்தைகளால் எடுக்க முடியாத, குழந்தைகளின் கண்களில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள். என்ன தான் ஒரே மாதிரி அரிப்பு ஏற்பட்டாலும் மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மருத்துவரின் ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல் சென்டரில் உங்கள் நோய்க்கு தகுந்தாற் போல மருந்து மாத்திரைகளை வாங்கக்கூடாது-. ஏதேனும் உடல் உபாதைகள் வந்தால் மருத்துவரை அனுகுவது மிக அவசியம்.

Newyarl



மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Mமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Aமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Dமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Hமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் U



மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 17, 2013 11:30 pm

விழிப்புணர்வு பதிவு சூப்பருங்க 




மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Mமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Uமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Tமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Hமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Uமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Mமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Oமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Hமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Aமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Mமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Eமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 9:00 am

அருமையான விழிப்புணர்வு பதிவு ...........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

manikandan.dp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் manikandan.dp



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 9:51 am

Muthumohamed wrote:விழிப்புணர்வு பதிவு சூப்பருங்க 
நன்றி அண்ணா



மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Mமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Aமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Dமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் Hமருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் U



மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக