ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நிதி நிர்வாகம்

View previous topic View next topic Go down

best நிதி நிர்வாகம்

Post by manikandan.dp on Thu Jul 18, 2013 5:29 pm

இல்லத்தரசிகளை …… உள்துறை அமைச்சர்  நிதித்துறை அமைச்சர் என்கிற இரண்டு செல்ல வார்த்தைகளில் குறிப்பிடுவது உண்டு. இவை வெறுமனே அலங்காரத்துக்காக சொல்லப்படுபவை அல்ல. நூற்றுக்கு நூறு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என்பது………….” பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை விரைவில் அலங்கரிக்க காத்திருக்கும் அருந்ததி பட்டாச்சார்யா ” மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நலிவுற்றிருந்த இந்தியன் வங்கியை ரஞ்சனா குமார் எனும் பெண் மீண்டும் தலைதூக்க வைத்தபோதே…… பணத்தை நிர்வகிக்கும் திறன் பெண்களுக்கு இத்தனை இயல்பாக வருகிறதே…? என்றுதான் எல்லோரும் புருவத்தை உயர்த்தினார்கள். பின்னே…..அரிசிப் பானை. உப்புப் பானை என்று காசி சேமித்த அந்தக் காலம்தொட்டே …சேமிப்பு என்பது பெண்களின் கைவந்த கலையாயிற்றே   சிட்டுக்குருவி மாதிரி இப்படி சேர்த்து வைக்கும் பணத்தை குண்டுமணித் தங்கமாக மாற்றுவதில் அம்மாக்கள் பாட்டிகல்தானே இன்றைக்கும் ரோல்மாடல்கள்.  சில ஆண்டுகளுக்கு முன் ஐ சி ஐ சி ஐ  எனும் தனியார் வங்கியில் பணியாற்றிய அனுபவத்துடன் தேனீக் கூட்டம் போல பெண் வங்கியாளர்கள் வெளியில் பறந்து வந்த போது பல்வேறு வங்கிகளின் தலைமைப் பொறுப்புக்கள் அவர்களை அரவணைத்துக் கொண்டன. ஜே.பி. மோர்கன் [ இந்தியா] நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கல்பனா மோர்பாரியா  ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா ஷர்மா  மல்டிப்பில் ஆல்டர்நேட் நிறுவனத்தின் ரேணுகா ராம்நாத்  போன்றோர்கள் அங்கே உருவான ராணித் தேனீக்களே இவர்கள் மட்டுமா?…….ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தா கோச்சர்  ஹெச் எஸ் பி சி வங்கியின் நயனா லால் கித்வாய்   யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியாவின் அர்ச்சனா பார்கல்   அலகாபாத் வங்கியின் சுபலஷ்மி  பாங்க் ஆப் இந்தியாவின் விஜயலஷ்மி ……. என்று பொதுத்துறை வங்கிகளையும் தங்களின் அயராத உழைப்பு திறமை பொறுமை சாதுர்யம் ஆகியவற்றால் லஷ்மி கடாட்சம் பொங்கும் இடங்கள் என தற்போது மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பெண்கள்.   பெண்களின் கையில் நிதி நிர்வாகம் இருந்தால்  வீடு சிறக்கும் என்பார்கள்  இனி …..நாடும்

நன்றி   :-   மங்கையர் மலர் ஆசிரியர்   ஸ்ரீ
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

best Re: நிதி நிர்வாகம்

Post by யினியவன் on Thu Jul 18, 2013 5:35 pm

வாழ்த்துகள் திறமைமிகு பெண்களுக்கு

(நமக்கு விதி டாஸ்மாக் வாசலில் தான்னு ஆயிப்போச்சு)புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: நிதி நிர்வாகம்

Post by Muthumohamed on Thu Jul 18, 2013 11:51 pm

அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: நிதி நிர்வாகம்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jul 19, 2013 5:51 am

கருணை இல்லாத கருணா நிதிக்குத் (நிதி) தான் இது பத்தி நல்லா தெரியும். அது ல அந்த தம்பி அதான் கலைஞர் கருணாநிதி, அவருக்கு இதுல எல்லாம் அத்துப்படி. அவர் இன்னும் 100 வருசத்து எழுந்து நல்லா நடந்து தமிழகத்தின் முதல்வராக இருக்க வேண்டுகிறேன்..

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

best Re: நிதி நிர்வாகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum