ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

View previous topic View next topic Go down

best கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 6:03 pm

ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது என்றால் எப்படி இருக்கும்?

பணம் போட்ட தயாரிப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கியமாக ரஜினியின் இலட்சக்கணக்கான இரசிகர்கள்… எல்லோருக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சி.

ஆனால்,படம் வெளிவரப் போவதில்லை, அதுதான் உண்மை என கோச்சடையான் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோச்சடையான் பிரமாண்டமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு எடுத்தக் காட்சிகள் சரிவராமல் கேரளாவில் உள்ள மோகன்லாலின் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர்.

மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்துக்கான வசதிகள் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் உள்ளது, தமிழகத்தில் இல்லை.

சென்ற வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ரஜினி டப்பிங் பேசினார், கடலில் டால்பின்களுடன் சண்டை போடுகிறார் என சில துணுக்கு செய்திகளுக்கு அப்பால் கோச்சடையான் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.

இந்த வருட தொடக்கத்தில்… கான் படவிழாவில் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றனர். ட்ரெய்லரும் தயாரானது. ட்ரெய்லரைப் பார்த்த ரஜினி கடும் அப்செட்.

அவர் எதிர்பார்த்த தரத்தில் ட்ரெய்லர் இல்லை. சர்வதேச திரைப்பட விழாவில் அதனை வெளியிடுவது சரியல்ல என்று ட்ரெய்லரை மேம்படுத்த கூறிவிட்டார்.

இதுவரை எடுத்தக் காட்சிகள் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை. இதே தரத்துடன் படத்தை வெளியிட அவருக்கு விருப்பமும் இல்லை என கூறப்படுகிறது. அதனால் படம் யாருக்கும் சொல்லாமல் கைவிடப்படலாம் என கிசுகிசுக்கிறார்கள்.

கோச்சடையானுக்கு ஒரு ரஜினி படத்துக்கான கோடிகள் கொட்டப்பட்டிருக்கிறது, ரஜினி, சௌந்தர்யா போன்றவர்களின் கனவு, இரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம்.

கோச்சடையான் வெளியாக வேண்டும் என்பதுதான் நாம் உள்ளிட்ட அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால் கோச்சடையானின் இன்றைய நிலை அதற்கு மாறாக இருப்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Newyarl
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Guest on Sat Jul 20, 2013 6:05 pm

ஒண்ணும் வர வேணாம் ... இவர பேசாம ஓய்வு எடுக்க சொல்லுங்க ..அது தான் அவருடைய ரசிகர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 6:08 pm

புரட்சி wrote:ஒண்ணும் வர வேணாம் ... இவர பேசாம ஓய்வு எடுக்க சொல்லுங்க ..அது தான் அவருடைய ரசிகர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி ...
ஏன் ரஜினி பிடிக்கதோ ?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by யினியவன் on Sat Jul 20, 2013 6:10 pm

மேம்படுத்தி வரட்டும் நமை படுத்தாத அளவுக்குavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Guest on Sat Jul 20, 2013 6:11 pm

@MADHUMITHA wrote:
புரட்சி wrote:ஒண்ணும் வர வேணாம் ... இவர பேசாம ஓய்வு எடுக்க சொல்லுங்க ..அது தான் அவருடைய ரசிகர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி ...
ஏன் ரஜினி பிடிக்கதோ ?

பிடிக்குமே ... அவருடைய சுயநலம்தான் பிடிக்காது ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 6:31 pm

புரட்சி wrote:
@MADHUMITHA wrote:
புரட்சி wrote:ஒண்ணும் வர வேணாம் ... இவர பேசாம ஓய்வு எடுக்க சொல்லுங்க ..அது தான் அவருடைய ரசிகர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி ...
ஏன் ரஜினி பிடிக்கதோ ?

பிடிக்குமே ... அவருடைய சுயநலம்தான் பிடிக்காது ...
ஓ ஓ ஓ
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:24 pm

லேட் ஆஹ் வந்தாலும் லேடஸ்ட் ஆஹ் வருமோ ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 8:36 pm

@Muthumohamed wrote:லேட் ஆஹ் வந்தாலும் லேடஸ்ட் ஆஹ் வருமோ ?
படமே ரத்தாம் கன்னத்தில் அறை 
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:38 pm

@MADHUMITHA wrote:
@Muthumohamed wrote:லேட் ஆஹ் வந்தாலும் லேடஸ்ட் ஆஹ் வருமோ ?
படமே ரத்தாம் கன்னத்தில் அறை 

அப்ப படம் பாக்குரவங்க பணம் மிச்சம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 8:40 pm

கோபம் 
@Muthumohamed wrote:
@MADHUMITHA wrote:
@Muthumohamed wrote:லேட் ஆஹ் வந்தாலும் லேடஸ்ட் ஆஹ் வருமோ ?
படமே ரத்தாம் கன்னத்தில் அறை 

அப்ப படம் பாக்குரவங்க பணம் மிச்சம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:46 pm

@MADHUMITHA wrote:கோபம் 
@Muthumohamed wrote:
@MADHUMITHA wrote:
@Muthumohamed wrote:லேட் ஆஹ் வந்தாலும் லேடஸ்ட் ஆஹ் வருமோ ?
படமே ரத்தாம் கன்னத்தில் அறை 

அப்ப படம் பாக்குரவங்க பணம் மிச்சம்

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by றினா on Sun Jul 21, 2013 10:38 am

ஆக ஓட்டு மொத்தத்தில் கொசு அடிச்சான் வராது... மன்னிக்கவும் கோச்சடையான் வராது...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by ராஜா on Sun Jul 21, 2013 10:39 am

இது என்னமோ புது மாதிரி டெக்னிக் போல தெரியுது ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by றினா on Sun Jul 21, 2013 10:43 am

@ராஜா wrote:இது என்னமோ புது மாதிரி டெக்னிக் போல தெரியுது ,

அதேதான்... கமலுக்கு ஒரு விஸ்வரூபம் படத்துக்கு எப்படி விளம்பரம் வந்ததோ?... அதுபோல் ரஜினியின் கோச்சடையானுக்கும் ஒரு வகையான விளம்பரம்...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

best Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum