ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்பரங்குன்றம் - மதுமிதா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 9:48 pm

வணக்கம் உறவுகளே,

மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......

வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......

திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....

இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....

இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....

இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது  ...

சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.

முன்மண்டபம் :

மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.

அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல  சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.

இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால்  ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம்  தந்து இருப்பது தெரியும்]

யானை மண்டபம்:

இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.

யானை தேர்ந்தெடுக்கும் முறை:

கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.


Last edited by MADHUMITHA on Tue Jul 23, 2013 5:07 pm; edited 1 time in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by அசுரன் on Sat Jul 20, 2013 10:10 pm

அழியாத காலப்பொக்கிஷ தகவல் சூப்பருங்க 
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 10:14 pm

வைராவி குட்டி:

1293ஆம் ஆண்டு நவாப் காலத்தில் இந்த இடத்தை புடிக்க படை எடுத்து வந்தனர். அவர்கள் ஷூ காலுடன் உள்ளே போனதால் இடம் புனிதம் இழந்து விட்டது என்று அனைவரும் கருதினார்.  அதனால் அவர்களை  தடுத்து நிறுத்த அனைவரும் முயற்ச்சி செய்தனர். அதற்காக அவர்கள் ஒருவரை தேர்வு செய்தனர் சுயபலிக்காக அவர்தான் வைராவி குட்டி என்பவர்.

அவர் 150 அடி உயரம் உடைய கோபுரத்தின் மீது ஏறி கீழே விழுது தன்னை தானே பலியிட்டுக் கொண்டார். அவருடைய சித்தாந்த உடலை மக்கள் அப்படியே கோவிலின் வாசலில் போட்டு வைத்து உள்ளனர்...

படை எடுத்து வந்தவர்கள் அதை பார்த்து என்னவென்று மக்களிடம் விசாரித்தனர். மக்கள் நடந்ததை கூறி அவருடைய ஆவி இங்கு காவல் உள்ளது என்று கூறியுள்ளார்கள் அதை கேட்டு பயந்து படை எடுத்து வந்தவர்கள் பின் வாங்கிவிட்டனர்.

இத்தகைய தியாகத்தை செய்த வைராவி குட்டி-க்கு மரியாதை செலுத்தும் வகையில், கருவூலத்தை பாதுகாக்கும்  பொறுப்பு அவர்களுடைய வாரிசு வகையினர்களுக்கு என்று குடுக்கப்பட்டுள்ளது... இன்றளவிலும் இது நடைபெற்று வருகிறது.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by அசுரன் on Sat Jul 20, 2013 10:20 pm

கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 10:44 pm

@அசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடு
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Sat Jul 20, 2013 10:44 pm

நல்ல தகவல்கள் மது புன்னகை

ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Sat Jul 20, 2013 10:47 pm

@MADHUMITHA wrote:
@அசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடு

நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by யினியவன் on Sat Jul 20, 2013 10:51 pm

நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sat Jul 20, 2013 11:20 pm

மலையும் குகையும்:

இது சமணர் காலத்தில் இருந்து வரும் இடம், சமணர்களால் கட்டப்பட்ட கோவில் .

அங்கு தேங்கி இருக்கும் சுனை நீர்-> இங்கு இருப்பது இயற்கையாக உருவான சுனை நீர்.... முனிவர்கள் சுனை நீர் உள்ள இடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து தங்கி இருப்பார்கள்..

சமணர் படுக்கையில் பல்லாங்குழி போன்ற கல்வெட்டும் ராணி கல்வெட்டுகளும் காண கிடக்கின்றன

இங்கு 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துபொறிகள் காணப்படும்

முனிவர்கள் தவம் செய்த இடம்:
இங்கு சமண முனிவர்கள் மருந்தரைக்க பயன்படுத்திய குழிகள் காணப்படும்
கி.பி 2 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இங்கு சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

இந்த குகையில் பெருந்தவம் ஆடிய தவம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம் அண்மையில் வந்து தவம் செய்ய வருபவர்களால் எழுதப்பட்டது.

இன்னொரு சிறப்பு திருப்பரங்குன்றம் இருக்கும் கோவிலுக்கு மேற்கில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.

இந்த கோவில் கற்களில் சமண அடையாளங்களை நாம் காணலாம்


இங்கு காணப்படும் யாரும் அறிந்திராத பாறை சிற்பங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமணர் சமயம் மறுமலர்ச்சி பெற்ற போது இத்தகைய சிற்பங்களை வடித்தனர்.எனவே இது 8ஆம் நூற்றாண்டு அளவிலே வடிக்கப்பட்ட பாண்டிய காலத்து சிற்பங்களே.....

இதன் பிறகு அதாவது இதன் 800 வருடங்கள் கழித்து தான் பழனி கட்டப்பட்டது...
எனவே இந்த சிற்பங்கள் திருப்பரங்குன்றம் மற்றும் சமணர் வரலாற்றில் இது முக்கியமான சிற்பங்கள்...

இங்குள்ள சுனை நீரில் விவசாயிகளுக்கு அபார நம்பிக்கை உண்டு... விலாச்சல்க்கு விதைகளை விதக்கும் முன்பு இந்த சுனை நீரில் ஊற வைத்து தான் விதைப்பார்கள்.
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:47 pm

ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி

இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மாணிக்கம் நடேசன் on Sun Jul 21, 2013 6:53 am

மிக்க நன்றி மதுமிதா அம்மா. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 21, 2013 11:24 am

@மாணிக்கம் நடேசன் wrote:மிக்க நன்றி மதுமிதா அம்மா. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
நன்றி அப்பா முடிந்த அளவு என்னால் இயன்றதை தரப் பார்க்கிறேன்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 21, 2013 11:26 am

@ராஜு சரவணன் wrote:நல்ல தகவல்கள் மது புன்னகை

ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
நன்றி அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 21, 2013 11:28 am

@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@அசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம்  வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடு

நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது
mmm எங்க வீட்டிலும் இதுபோல் நடந்து உள்ளது அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 21, 2013 11:29 am

@யினியவன் wrote:நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க புன்னகை
ஏன் பொய் சொன்னேனு நினெச்சிங்கள?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by manikandan.dp on Sun Jul 21, 2013 11:29 am

அருமை தொடருங்கள் மது ....சூப்பருங்க அருமையிருக்கு 
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Sun Jul 21, 2013 11:30 am

@Muthumohamed wrote:ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி

இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை
அவர் படம் இப்போலம் ஓட மட்டுதே அதே மாதிரி என்னோட பதிவு இருக்க?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Tue Jul 23, 2013 2:23 pm

இன்னும் கொஞ்சம் ஒரு தகவல:

திருபரங்குன்றம்: பரன் + குன்றம்
என்பதே பரங்குன்றம் என் றானது பரன் என்பதை,
சிவபெருமானுக்குரிய பெயராகவே கருதுவர். சங்க
இலக்கியங்களில் பரங் குன்றம்
என்றே சுட்டப்பட்டிருந்தாலும் இங்கு முருகன்
உறைந்ததாகவே குறிப்புகள் உள்ளன. ஆனால்
தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் இங்குள்ள
சிவன்கோயிலே தலைமைக் கோயிலாகத்
தலைமைக் கடவுளாகப் பேசப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் அடர்ந்த மலையாக, குறிஞ்சி மக்கள்
வாழ்ந்த பகுதி திருப்பரங்குன்றம். அவர் களின்
தலைமைக்கடவுள் முருகன் உறைந்த குன்ற மாக
இருந்தது. பின்னர் வைதீகத்தின் செல்வாக் கால்
பரங்குன்றம் ஆனது. சிவன் தலைமைத்
தெய்வமாக்கப்பட்டுத் தேவாரப்பாடல்களும்,
அதனையொட்டி குடைவரைகளும் உருவாக்கப்
பட்டன. சங்காலத்திலேயே இம்மலையின்
ஒரு பகுதியில் சமணர்களும் வாழ்ந்துள்ளனர். கி.பி.
10ஆம் நூற்றாண்டு வரை அவர்களும்
செல்வாக்குடன் விளங்கியுள்ளனர். 14ஆம்
நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாமியத் தொடர்பும்
இம்மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், சமய நல்லிணக்கத்தின் சான்றாகத்
திருப்பரங்குன்றம் திகழ்கிறது.

முகநூல்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by தர்மா on Tue Jul 23, 2013 3:02 pm

இங்கு தான் எங்கள் திருமணம் நடந்தது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by பார்த்திபன் on Tue Jul 23, 2013 3:39 pm

திருப்பரங்குன்றத்தின் பின்னணியை விரிவாகப் பகிர்ந்த மதுமிதாவிற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!அருமையிருக்கு 
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Tue Jul 23, 2013 7:35 pm

பழைய புகைப்படம்avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by krishnaamma on Tue Jul 23, 2013 9:38 pm

கட்டுரை அருமை மது புன்னகை நீங்க ரிசர்ச் ஸ்டூடண்ட் ஆ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by யினியவன் on Tue Jul 23, 2013 9:43 pm

@krishnaamma wrote:கட்டுரை அருமை மது புன்னகை நீங்க ரிசர்ச் ஸ்டூடண்ட் ஆ?
ஆமாம்மா மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ரிசர்ச்சுக்கு நிறைய பேஷண்ட்சை இவங்க பச்சடி தான் அனுப்புதாம் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by krishnaamma on Tue Jul 23, 2013 9:47 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:கட்டுரை அருமை மது புன்னகை நீங்க ரிசர்ச் ஸ்டூடண்ட் ஆ?
ஆமாம்மா மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ரிசர்ச்சுக்கு நிறைய பேஷண்ட்சை இவங்க பச்சடி தான் அனுப்புதாம் புன்னகை

ஹா....ஹா....ஹா....புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by மதுமிதா on Tue Jul 23, 2013 9:53 pm

@krishnaamma wrote:கட்டுரை அருமை மது புன்னகை நீங்க ரிசர்ச் ஸ்டூடண்ட் ஆ?
அதுலயும் ஆர்வம் இருக்கு அம்மா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum