புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
32 Posts - 51%
heezulia
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
74 Posts - 57%
heezulia
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10இயற்கை அழகு சாதனங்கள் Poll_m10இயற்கை அழகு சாதனங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை அழகு சாதனங்கள்


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Mon Jul 22, 2013 12:49 pm

ப்ளிச்சிங்


தேவையானவை

பால் - 4 தே.க
லெமன் ஜூஸ் - 2

ஒரு சின்ன பௌலில் இரண்டையும் விட்டு நன்றாக
கலக்கவும்.
பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும்.
அது தான் இதற்கு வேண்டியது.

அந்த கலவையை எடுத்து உடல்+முகம் எல்லா
இடத்திற்கும் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின் கழுவினால்
நேச்சுரல் ப்ளிச்சிங்


மாய்சரைஸர்

தேவையானவை
வெண்ணெய் - 25 கிராம்
மிளகு - 5 கிராம்
சாமி கற்பூரம் - 5 கிராம்
சந்தனம் - 5 கிராம்
செய்முறை:
மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள்
மூன்றையும் நன்றாகக் கலந்து, அதனுடன்
வெண்ணெய் கலந்து நன்றாகக் குழைக்கவும்.
நுரைத்து வந்ததும் முகம்,கழுத்து,உதடுகள், கை,
கல்களில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பசையைக்
கொடுப்பதோடு, சுருக்கம் விழாமலும் தடுக்கும்.
சருமம் மிருதுவாகும்.



ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்
குங்குமப்பூ - 25 கிராம்
வால் மிளகு - 25 கிராம்
லவங்கம் - 25 கிராம்
ஓமம் - 25 கிராம்
சாம்பிராணி பூ -25 கிராம்

செய்முறை:
மேற்கூறிய பொருட்களை எல்லாம் மிக்ஸியில்
பொடியாக அரைத்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
அரை டீஸ்பூன் சிவப்பழகுப் பொடியில், சில சொட்டுக்கள்
பாலோ,நீரோ விட்டு கலந்து குழைக்கவும். தினமும்
முகத்தில் பூசி வர, முகம் பூரண சிவப்பழகு பெறும்.
கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் மறையும்.
முகப்பரு,தேமல் போன்றயவை மறையும்.
முகச்சுருககம் மறைந்து, சருமம் இறுகி
இளமைப் பூச்சு கிடைக்கும்.
அழகு மட்டுமல்ல குங்குமப்பூவிற்கு என
ஸ்பெஷல் மருத்துவக் குணங்களும் உண்டு.
கர்ப்பிணிப் பெண்களுக்குத் தாம்பூலத்தில் வைத்துத் தர,
சுகப்பிரசவம் ஆகும். பிரசவம் ஆன இளம்
தாய்மார்களுக்கு பசும்பாலில், ஒரு டேபிள் ஸ்பூன்
தேன், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலந்து
தர, தேக ஆரோக்கியம் வலுப்படும். தாய்பாலும்
நன்கு சுரக்கும்.
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு, உரசி,பற்றுப்
போட்டால், தலைவலி குணமாகும். சிறு
குழ்ந்தைகளுக்கு குங்குமப்பூவை தாய்பால் விட்டு
உரசி உள்ளுக்குள் கொடுத்தால் சளி, கபம்,மந்தம்
நீங்கும்.
சீதளம் காது வலி குணமாகும். கண்ணில் பூ
விழுந்திருந்தாலும், தாய்ப்பாலில் குங்குமப்பூ உரசி,
சில சொட்டுக்கள் விட, கண் பூ குணமாகும்.

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம்

மைதமாவு இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.

வறண்டவர்களுக்கான பேஸ் மாஸ்க்

முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன்

சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.

15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ்

மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.




உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக