ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிகை மஞ்சுளா காலமானார் :(

View previous topic View next topic Go down

நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jul 23, 2013 12:59 pm

பலம்பெரும் நடிகை மஞ்சுளா காலாமானதாக ஒரு செய்தி வந்த்து, அது உண்மையா? ஒரு காலத்தில் பலரது கனவுக்கன்னியாக பவனி வந்தவர் இந்த அழகு தேவதை.  யாராவது முழுமையான செய்தியை இங்கு தர வேண்டுகிறேன்.


Last edited by krishnaamma on Tue Jul 23, 2013 1:40 pm; edited 1 time in total (Reason for editing : நடிகை காலமாகிவிட்டார் :()

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4231
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by ஜாஹீதாபானு on Tue Jul 23, 2013 1:00 pm

தெரியலயேஅதிர்ச்சி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30091
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by அருண் on Tue Jul 23, 2013 1:13 pm

உண்மை தான்! அய்யா!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by அருண் on Tue Jul 23, 2013 1:16 pmநடிகை மஞ்சுளா விஜயகுமார் இன்று காலமானார். மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நடிகர் விஜயகுமார் வசித்து வந்தார். இவரது மனைவி நடிகை மஞ்சுளா. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மஞ்சுளாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். நுரையீரல் தொற்று நோயால் மஞ்சுளா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

டாக்டர் சண்முகநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். இதனையடுத்து இன்று மஞ்சுளா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்..

தினகரன்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by manikandan.dp on Tue Jul 23, 2013 1:18 pm

உண்மை தான்

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை மஞ்சுளா விஜயகுமார் சென்னையில் காலமானார்..

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மஞ்சுளா விஜயகுமார்..

கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்துக்கு மஞ்சுளா சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

# அவரது குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.... அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
-PuthiyaThalaimurai TV
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by ராஜா on Tue Jul 23, 2013 1:25 pm

சோகம் அன்னாரின் குடும்பதாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் , இவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by ஜாஹீதாபானு on Tue Jul 23, 2013 1:28 pm

அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30091
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by nandagopal.d on Tue Jul 23, 2013 1:36 pm

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
avatar
nandagopal.d
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 182
மதிப்பீடுகள் : 100

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by krishnaamma on Tue Jul 23, 2013 1:39 pmநடிகை மஞ்சுளா விஜயகுமார் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தார் நடிகை மஞ்சுளா விஜயகுமார். இவர், நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். இவரது கணவர் விஜயகுமாரும் திரைப்பட நடிகராவார்.

- - -- - - - -- - - - - -- - - -- - - - -- - - - --

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகர் விஜயக்குமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இவர், விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார்.
இதில் அவருடைய வயிற்றில் கட்டிலின் கால் பலமாக குத்தி விட்டது. இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மஞ்சுளா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் சோகமும், கவலையும் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நடிகைகள் குஷ்புவும், ராதிகா சரத்குமாரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில்,
குஷ்பு: மஞ்சுளா ஆன்ட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். என்னைப் பொருத்த வரை நீங்கள் தான் அழகான பெண். லவ் யூ சோ மச்.
ராதிகா: மஞ்சுளா விஜயகுமார் அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இன்று உங்களைப் பார்த்த பிறகு நாம் ஒன்றாக இருந்த நேரங்கள் மற்றும் உங்களின் அன்பு நினைவுக்கு வருகிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

நன்றி : இணையம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by krishnaamma on Tue Jul 23, 2013 1:42 pm

அவரது ஆத்மா சாந்தியடையட்டும் சோகம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by krishnaamma on Tue Jul 23, 2013 9:57 pmநடிகர் விஜயகுமாரின் மனைவியும், எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுமான மஞ்சுளா(வயது 60) மரணம் அடைந்தார். சென்னை, ஆலப்பாக்கத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த மஞ்சுளா, கடந்த 18ம் ‌தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. நடக்க முடியாமல், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அடிபட்ட இடத்தில் ரத்தம் உறைந்து போய் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூலை 23ம் தேதி) காலை 11.45 மணியளவில் இறந்தார். காலையில் தனது கணவர் விஜயகுமாரிடம், தான் தைரியமான பொண்ணு என்றும், விரைவில் குணமாகி திரும்பிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

1953-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி பிறந்தவர் நடிகை மஞ்சுளா. 1969ம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். பின்னர் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை உள்ளிட்ட பல படங்களிலும், சிவாஜியுடன் டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி தவிர ரஜினி, கமல், ஆகியோரது படங்களிலும், தெலுங்கில் சோமன் பாபு, அக்கினி நாகேஸ்வரராவ் உள்ளிட்டவர்களின் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உன்னிடம் மயங்கினேன் படத்தில் நடிகர் விஜயகுமார் உடன் நடித்தபோது, அவருடன் காதல் வயப்பட்டார். விஜயகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்றபோதும் அவரையே திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களும் சினிமாவில் இருக்கின்றனர்.

மஞ்சுளாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், பிரபு, ஆதி, ஸ்ரீகாந்த், செந்தில், ஒய்.ஜி.மகேந்திரன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், ஒளிப்பதிவாளர் பிரியன், நடிகைகள் லதா, லட்சுமி, சங்கவி, சுஹாசினி, மீனா, இயக்குனர் கஸ்தூரி ராஜா, ஐஸ்வர்யா தனுஷ், சரத்குமார், ராதிகா, ராதாரவி, சாந்தனு, பூர்ணிமா பாக்யராஜ், பி.வாசு உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து திரையுலகினர் ஏராளமானபேர் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

மஞ்சுளாவின் இறுதிசடங்கு நாளை(ஜூலை 24ம் தேதி) போரூரில் உள்ள மின் மயானத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 3:07 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 3:08 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 3:08 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 3:08 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 3:09 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by மதுமிதா on Wed Jul 24, 2013 3:09 pm

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: நடிகை மஞ்சுளா காலமானார் :(

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum