ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

மருத்துவ முத்தம் தரவா...!
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
Meeran
 
ajaydreams
 
sugumaran
 

Admins Online

இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

View previous topic View next topic Go down

இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jul 23, 2013 5:35 pm

ஹராரே, ஜூலை. 23–

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்று உள்ளது.

இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த தொடரில் கேப்டன் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி ‘லீக்’ ஆட்டத்தில் கேப்டனாக பணியாற்றி இருந்தார்.

அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. புஜாரா, மொகித் சர்மா, அம்பதி ராயுடு, பர்வேஸ் ரசூல், ஜெய்தேவ் உனகட் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளன. தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே அணிக்கு பிரெண்டன் டெய்லர் கேப்டனாக உள்ளார். தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் அந்த அணி இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளும்.

இரு அணிகளும் கடைசியாக 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் மோதின. இதில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

2010-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற 3 நாடுகள் போட்டித்தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்றன. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரில் கவனமுடன் ஆட வேண்டும்.

இரு அணிகளும் இதுவரை மோதிய 51 ஆட்டத்தில் இந்தியா 39 போட்டியில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் ‘டை’ ஆனது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:–

இந்தியா: வீராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பதிராயுடு, புஜாரா, ரகானே, அமித்மிஸ்ரா, வினய்குமார், பர்வேஷ் ரசூல், முகமது சமி, ஜெய்தேவ் உனகட், மொகித்சர்மா.

ஜிம்பாப்வே: பிரெண்டன் டெய்லர் (கேப்டன்), சிங்கும்புரா, மைக்கேல் சினோவ்யா, சாட்ரா, கீரிமர், ஜார்விஸ், முடோம்பாட்சி, சிபந்தா, ராய் பிரைஸ், உட்செயா, மால்கம் வாலர், பிரைன் விக்டரி, சியாக் வில்லியம்ஸ், மசங்வா, சிக்கந்தர் ராசா மருமா.

-நன்றி மாலைமலர்நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

Post by யினியவன் on Tue Jul 23, 2013 5:37 pm

செத்த பாம்பிடம் கடி படாமல் அனைத்தையும் ஜெயித்து வந்தால் இளைஞர்களுக்கு நன்று - வாழ்த்துகள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jul 23, 2013 5:43 pm

அவர்களை குறைவாக மதிப்பிடாமல் முழு திறனுடன் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்...புதிய இளம் வீரர்களுக்கு தங்கள் திறமை வெளிப்படுத்தி சிறந்த தொடராக அமைக்க வாழ்த்துக்கள்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

Post by Muthumohamed on Tue Jul 23, 2013 11:51 pm

இந்தியாவே கோப்பை வெல்லும் என நினைக்கிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum