புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Poll_c1025 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Poll_m1025 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
mohamed nizamudeen
25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Poll_c1025 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Poll_m1025 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 27, 2013 3:57 pm

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Ku

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகள் சித்ரா (25). இவருக்கும் மன்னார்குடி அடுத்த கோவில் கலப்பால் கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் பகத் (33) ஆகியோருக்கு, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி திருமணம் நடந்தது.

இரண்டு ஆண்டாக குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகுந்த வருத்தம் அடைந்த இவர்கள், பல கோயில்களில் வேண்டிக்கொண்டனர். கடந்த ஆண்டு சித்ரா கர்ப்பம் ஆனார். சித்ரா கர்ப்பம் அடைந்த செய்தியை கண்டு உறவினர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்து குல தெய்வ வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நல்ல சிகப்பு நிறத்தில் பிறந்த குழந்தையை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தையின் வலது கையில் 7 விரலும், இடது கையில் 6 விரலும், இரு கால்களிலும் தலா 6 விரலும் ஆக மொத்தம் 25 விரல்கள் இருப்பதை கண்டு ஆச்சிரியம் அடைந்தனர்.

இந்த அதிசிய குழந்தையின் தகவல் அறிந்த உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து மருத்துவமனையில் காணுவதற்கு கூடினர். இதனால் மருத்துவமணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வெளியில் சொல்லமால் ரகசியம் காத்தனர். இந்த நிலையில் பெத்தலாம் கோட்டம் கிராமத்தில் இந்த குழந்தை அதிஷ்ட குழந்தையாக கருதி குழந்தை வருகைக்காக காத்திருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை காலை பெத்தலாம்கோட்டம் கிராமத்திற்கு வந்த இந்த அதிசிய குழந்தையையும் பெற்றோர் பகத் மற்றும் சித்ராவையும் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை பகத் கூறுகையில், எனது குழந்தையின் அதிசியத்தை கண்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறோம். எனது சகோதரர் மோகனின் மகனுக்கும் தலா ஆறு விரல்கள் வீதம் 24 விரல்கள் உள்ளன என்றார்.

கிராமத்தை சேர்த்த நாகவள்ளி, நாகலெட்சுமி ஆகியோர் கூறுகையில், இந்த அதிசிய குழந்தை எங்க கிராமத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம். இதனால் எங்கள் கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார்கள். பகத் – சித்ரா திருமண தேதி 17 இந்த அதிசிய குழந்தை பிறந்த தேதியும் 17 என்பது குறிப்பிடத்தக்கது.

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Child0

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  Child0

Newyarl

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  M25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  A25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  D25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  H25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  U

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 27, 2013 4:06 pm

ஆச்சரியம் தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 27, 2013 4:07 pm

ஜாஹீதாபானு wrote:ஆச்சரியம் தான்
பாப்பா அழகா இருக்குல அக்கா புன்னகை

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  M25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  A25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  D25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  H25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  U

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 4:10 pm

பயம்  நான் பயந்துவிட்டேன் , கை il எப்படி 25 விரல்கள் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 27, 2013 4:11 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஆச்சரியம் தான்
பாப்பா அழகா இருக்குல அக்கா புன்னகை

ஆமா மது புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 27, 2013 4:13 pm

krishnaamma wrote:பயம்  நான் பயந்துவிட்டேன் , கை il எப்படி 25 விரல்கள் என்று புன்னகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  M25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  A25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  D25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  H25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  U

25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 4:19 pm

குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 4:23 pm

என்னது அதிர்ஷ்ட்டமா? அந்த எக்ஸ்ட்ரா அஞ்சு விரல் ரொம்ப கஷ்டம் தரும் வளரும் பொழுது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 4:26 pm

யினியவன் wrote:என்னது அதிர்ஷ்ட்டமா? அந்த எக்ஸ்ட்ரா அஞ்சு விரல் ரொம்ப கஷ்டம் தரும் வளரும் பொழுது.
 
கொஞ்ச வயசிலேயே அறுவை சிகிச்சை செஞ்சு கூடுதலாக இருக்கும் வளர்ச்சியுர விரல்களை நீக்கி விடுவது நல்லது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 4:28 pm

மக்கள திருத்த முடியாது டெக்லஸ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக