ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 7:24 pm

First topic message reminder :

இந்த பாடலின் மூலம் இதோ


ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா கோர்த்து விடுற ஸ்டைல் பார்த்து கோவையாளு ஒடுச்சு
நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா நக்கல் அடிக்கும் ஸ்டைல் பார்த்து பானு விக்கலோட ஒடுச்சு
நா தூக்கி விடும் ஸ்டைல் பார்த்து கவி துண்டோட ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா போட்டு விடும் ஸ்டைல் பார்த்து போதி தர்மா ஒடுச்சு
நா கேட்டு போடும் ஸ்டைல் பார்த்து  கேரளாவே ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு

ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்
ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்

நா உசுப்பி விடும் ஸ்டைல் பார்த்து கிரிஷ்ணம்மா ஒடுச்சு
நா நசிக்கி விடும் ஸ்டைல் பார்த்து நாகசாகி  ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா பாட்டு பாடுற ஸ்டைல் பார்த்து  சிங்க ராஜா ஒடுச்சு
நா கவி படும் ஸ்டைல் பார்த்து சிவா ஸ்டாரே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

தண்ணி போட்ட தடுதலைங்கா என்னை சுத்தி அடுச்சுச்சு 
அடிச்சவங்க எல்லாத்துக்கும் குவாட்டர் பாட்டில் கிடச்சுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

(இது நகைசுவைக்கு மட்டுமே )



Last edited by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 8:00 pm; edited 4 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 8:46 pm

@MADHUMITHA wrote:இந்த பையன்  பாலா வா நு கேட்டேன் பதில்?மண்டையில் அடி 
 
அடிச்சு கேட்டாலும் ஆமானுந்தான் சொல்லுவேன். புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by மதுமிதா on Sat Jul 27, 2013 8:48 pm

@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:இந்த பையன்  பாலா வா நு கேட்டேன் பதில்?மண்டையில் அடி 
 
அடிச்சு கேட்டாலும் ஆமானுந்தான் சொல்லுவேன். புன்னகை
அதுக்குள்ள பெரிய பையன் ஆயிட்டான்?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 8:50 pm

(இது நகைசுவைக்கு மட்டுமே )

போடுவதெல்லாம் போட்டு விட்டு பின்குறிப்பு வேறயா ?

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 8:57 pm

இந்த பையன்  பாலா வா நு கேட்டேன் பதில்?மண்டையில் அடி 
 
அடிச்சு கேட்டாலும் ஆமானுந்தான் சொல்லுவேன். புன்னகை
அதுக்குள்ள  பெரிய பையன் ஆயிட்டான்?
 
கண்ணு வைக்காதே மது புன்னகை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 8:59 pm

@பூவன் wrote:
(இது நகைசுவைக்கு மட்டுமே )

போடுவதெல்லாம்  போட்டு  விட்டு பின்குறிப்பு  வேறயா ?

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
 
ஏன் பாஸ் போட்டது தப்புனு சொல்வது போல் இருக்கு புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:02 pm

தம்பி வணக்கம் அப்பா நல்லா இருக்காரா. ரொம்ப கேட்டேன்னு சொல்லு

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by மதுமிதா on Sat Jul 27, 2013 9:03 pm

@ராஜு சரவணன் wrote:
இந்த பையன்  பாலா வா நு கேட்டேன் பதில்?மண்டையில் அடி 
 
அடிச்சு கேட்டாலும் ஆமானுந்தான் சொல்லுவேன். புன்னகை
அதுக்குள்ள  பெரிய பையன் ஆயிட்டான்?
 
கண்ணு வைக்காதே மது புன்னகை புன்னகை
sorry முன்னாடி போட்ட படம் குட்டி பையனா இருந்தான் ஷோ குட்டி பையனு னு நினேச்சேன். ஆனால் இப்போ கொஞ்சம் ஸ்கூல் போற குட்டி பையன் மாதிரி இருக்கானு கேட்டேன்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:05 pm

@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:
இந்த பையன்  பாலா வா நு கேட்டேன் பதில்?மண்டையில் அடி 
 
அடிச்சு கேட்டாலும் ஆமானுந்தான் சொல்லுவேன். புன்னகை
அதுக்குள்ள  பெரிய பையன் ஆயிட்டான்?
 
கண்ணு வைக்காதே மது புன்னகை புன்னகை
sorry முன்னாடி போட்ட படம் குட்டி பையனா இருந்தான் ஷோ குட்டி பையனு னு நினேச்சேன். ஆனால் இப்போ கொஞ்சம் ஸ்கூல் போற குட்டி பையன்  மாதிரி இருக்கானு கேட்டேன்
 
ஆமாம் மது குட்டி பையன் எல்‌கே‌ஜி போறான்... புன்னகை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:08 pm

அப்ப உங்கள உட ஒரு படிப்பு கூட படிக்கிறாப்ள தம்பி

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:12 pm

@தர்மா wrote:தம்பி வணக்கம் அப்பா நல்லா இருக்காரா. ரொம்ப கேட்டேன்னு சொல்லு
 
எங்க அண்ணே நீங்க தானே கூட்டிக்கிட்டு போனீங்க.. இப்ப இங்க வந்து அப்பா நல்லா இருக்காரானு கேக்கிறீங்க புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:13 pm

தம்பிய போட்டோவில பார்த்து பேசினேன் வேற ஒண்ணு மில்ல

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:14 pm

@தர்மா wrote:அப்ப உங்கள உட ஒரு படிப்பு கூட படிக்கிறாப்ள தம்பி
 
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:15 pm

@தர்மா wrote:தம்பிய போட்டோவில பார்த்து பேசினேன் வேற ஒண்ணு மில்ல
 
ஆரம்பிச்சிடீங்களா ... போட்டா... போட்டாவை பார்த்து பேச தான் தோணும் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:22 pm

போட்டா ண என்ன புரியலையே ?. சிரி 

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 9:36 pm

சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:38 pm

அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
@யினியவன் wrote:சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:39 pm

@தர்மா wrote:அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
@யினியவன் wrote:சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது
 
@தர்மா wrote:போட்டா ண என்ன புரியலையே ?. சிரி 
 

இந்த நேரம் என்ன சொன்னாலும் பிரியாது அண்ணா புன்னகை


Last edited by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:40 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:40 pm

என்ன புரியாது ?

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 9:41 pm

@தர்மா wrote:என்ன புரியாது ?

எதுவும் புரியாது ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 9:41 pm

@தர்மா wrote:அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
நீங்க இவ்ளோ பிரியப்பட்டு கேக்கறதால சொல்றேன் - நீங்க சரக்க அடிக்க அத பாத்து அண்ணி உங்கள அடிக்க - இப்ப புரியுதாண்ணே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:42 pm

சரக்குன்னா என்ன யினி ?

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 9:45 pm

@தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?

மளிகை கடையில் கேட்டு பாருங்கள் தெரியும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:47 pm

@தர்மா wrote:என்ன புரியாது ?
 
ஒரு நோக்கமா தான் இருக்காரு புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:47 pm

நன்றி புய்ப்பம் யௌர்ஸ் பெய்த்புள்ளி
தர்மா
@பூவன் wrote:
@தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?

மளிகை கடையில்   கேட்டு  பாருங்கள்  தெரியும்  

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 9:48 pm

@தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?
சரக்கு பல வகைப்படும்
மளிகை சரக்கு ஒரு வகை
டாஸ்மாக் சரக்கு ஒரு வகை
இட்வாரி கங்கா ஜமுனா ஒரு வகை

இப்ப புரியுதாண்ணே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum