ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 7:24 pm

First topic message reminder :

இந்த பாடலின் மூலம் இதோ


ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா கோர்த்து விடுற ஸ்டைல் பார்த்து கோவையாளு ஒடுச்சு
நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா நக்கல் அடிக்கும் ஸ்டைல் பார்த்து பானு விக்கலோட ஒடுச்சு
நா தூக்கி விடும் ஸ்டைல் பார்த்து கவி துண்டோட ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா போட்டு விடும் ஸ்டைல் பார்த்து போதி தர்மா ஒடுச்சு
நா கேட்டு போடும் ஸ்டைல் பார்த்து  கேரளாவே ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு

ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்
ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்

நா உசுப்பி விடும் ஸ்டைல் பார்த்து கிரிஷ்ணம்மா ஒடுச்சு
நா நசிக்கி விடும் ஸ்டைல் பார்த்து நாகசாகி  ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா பாட்டு பாடுற ஸ்டைல் பார்த்து  சிங்க ராஜா ஒடுச்சு
நா கவி படும் ஸ்டைல் பார்த்து சிவா ஸ்டாரே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

தண்ணி போட்ட தடுதலைங்கா என்னை சுத்தி அடுச்சுச்சு 
அடிச்சவங்க எல்லாத்துக்கும் குவாட்டர் பாட்டில் கிடச்சுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

(இது நகைசுவைக்கு மட்டுமே )



Last edited by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 8:00 pm; edited 4 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:49 pm

@தர்மா wrote:நன்றி புய்ப்பம் யௌர்ஸ் பெத்ஃபுல்லி
தர்மா
@பூவன் wrote:
@தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?

மளிகை கடையில்   கேட்டு  பாருங்கள்  தெரியும்  
 
தல பாத்தீங்களா வாயி கூட கூத்தாடுது புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 9:49 pm

@யினியவன் wrote:
@தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?
சரக்கு பல வகைப்படும்
மளிகை சரக்கு ஒரு வகை
டாஸ்மாக் சரக்கு ஒரு வகை
இட்வாரி கங்கா ஜமுனா ஒரு வகை

இப்ப புரியுதாண்ணே?

மற்ற சரக்கெல்லாம் விட்டு விட்டீங்க இல்லை விற்று தீர்ந்து விட்டதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:49 pm

டாஸ்மாக் நா என்ன கங்கா நதி இட்வாரி இடம் ஜமுனா நதி இவ்வளவு தான் தெரியும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 9:50 pm

@ராஜு சரவணன் wrote:
@தர்மா wrote:நன்றி புய்ப்பம் யௌர்ஸ் பெத்ஃபுல்லி
தர்மா
@பூவன் wrote:
@தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?

மளிகை கடையில்   கேட்டு  பாருங்கள்  தெரியும்  
 
தல பாத்தீங்களா வாயி கூட கூத்தாடுது புன்னகை

ஃபுல் அப்ப்டினு வார்த்தை கூட சொல்லுது அண்ணா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 9:50 pm

@ராஜு சரவணன் wrote:தல பாத்தீங்களா வாயி கூட கூத்தாடுது புன்னகை
அதான் கூத்தா ஆயிடுது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 9:51 pm

@தர்மா wrote:டாஸ்மாக் நா என்ன கங்கா நதி இட்வாரி இடம் ஜமுனா நதி இவ்வளவு தான் தெரியும்
பார்ரா நாக்பூர் மைனருக்கு இதான் தெரியுமாம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:51 pm

@தர்மா wrote:டாஸ்மாக் நா என்ன கங்கா நதி இட்வாரி இடம் ஜமுனா நதி இவ்வளவு தான் தெரியும்
 
பின்னாடி பாருங்க... அங்க தானே நீக்கிறீங்க புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:52 pm

நீங்க என்ன பேசுரிங்க ஒண்ணுமே புரியல. நான் இறைவன சேவிக்கரத தவிர ஒண்ணும் கத்துக்கல.

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:53 pm

@தர்மா wrote:நீங்க என்ன பேசுரிங்க ஒண்ணுமே புரியல. நான் இறைவன சேவிக்கரத தவிர  ஒண்ணும் கத்துக்கல.
 
தமிழில் தான் பேசுறோம் அண்ணா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 9:54 pm

@தர்மா wrote:நீங்க என்ன பேசுரிங்க ஒண்ணுமே புரியல. நான் இறைவன சேவிக்கரத தவிர  ஒண்ணும் கத்துக்கல.

அண்ணா விடுங்க அண்ணா  அவங்க ஏதோ அரசு  கடை மொழி  பேசுராங்க


Last edited by பூவன் on Sat Jul 27, 2013 9:55 pm; edited 1 time in total
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:54 pm

தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 9:56 pm

சரி தம்பி நமக்கு ஏன் துஷ்டர்களின் பொல்லாப்பு
@பூவன் wrote:
@தர்மா wrote:நீங்க என்ன பேசுரிங்க ஒண்ணுமே புரியல. நான் இறைவன சேவிக்கரத தவிர  ஒண்ணும் கத்துக்கல.

அண்ணா விடுங்க அண்ணா  அவங்க ஏதோ அரசு  கடை மொழி  பேசுராங்க

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 9:58 pm

@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
 
ஆமா 9.55 க்கு கடைய மூடிட்ட ஒண்ணும் பிடிபடாது... ஒண்ணும் கிடைக்காது புன்னகை  புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 9:59 pm

@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
சங்கீதா யாருன்னே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 9:59 pm

@தர்மா wrote:சரி தம்பி நமக்கு ஏன் துஷ்டர்களின் பொல்லாப்பு
@பூவன் wrote:
@தர்மா wrote:நீங்க என்ன பேசுரிங்க ஒண்ணுமே புரியல. நான் இறைவன சேவிக்கரத தவிர  ஒண்ணும் கத்துக்கல.

அண்ணா விடுங்க அண்ணா  அவங்க ஏதோ அரசு  கடை மொழி  பேசுராங்க

இவர்கள் கொஞ்சம் இஷ்ட துஷ்டர்கள் அப்ப்டிதான்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:00 pm

9.55 கடைய முடிட்டா, சங்கீதா இதெல்லாம் என்ன பேசரேல் புரியவே இல்ல

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:00 pm

@யினியவன் wrote:
@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
சங்கீதா யாருன்னே?

பாருங்க கண்ணும் வேற மங்கலா தெரியுது உங்களுக்கு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:02 pm

@யினியவன் wrote:
@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
சங்கீதா யாருன்னே?
 
கோடிகா டர்கள் டிப்போ ரட்டர் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:02 pm

தொப்பி தொப்பி தொப்பி மகிழ்ச்சி 
@பூவன் wrote:
@யினியவன் wrote:
@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
சங்கீதா யாருன்னே?

பாருங்க கண்ணும் வேற மங்கலா தெரியுது உங்களுக்கு

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 10:02 pm

@பூவன் wrote:பாருங்க கண்ணும் வேற மங்கலா தெரியுது உங்களுக்கு
அவருக்கு தான் கை நடுங்குதுல்ல - அதான் அப்படி எழுதி இருக்கார்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் on Sat Jul 27, 2013 10:03 pm

@தர்மா wrote:தொப்பி தொப்பி தொப்பி மகிழ்ச்சி 
பாதுகாப்புக்கு அது வேணும் மறந்துறாதீங்கன்னே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:03 pm

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:
@தர்மா wrote:தமிழில் பேசுரிங்க ஆனா புரியாத சங்கேத வார்தைகளா இருக்கா அதுனால ஒண்ணும் பிடிபடல
சங்கீதா யாருன்னே?
 
கோடிகா டர்கள் டிப்போ ரட்டர் புன்னகை

இதுக்குள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் on Sat Jul 27, 2013 10:03 pm

@தர்மா wrote:9.55 கடைய முடிட்டா, சங்கீதா இதெல்லாம் என்ன பேசரேல் புரியவே இல்ல
 
டாஏர் உயத்ர் பிக்யா பிகா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by தர்மா on Sat Jul 27, 2013 10:04 pm

ரொம்ப வாலாட்டுநீங்க பக்கத்து திரியிலா இருக்குற அசுரன் வாத்தியாரை கூப்புடுவேன்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் on Sat Jul 27, 2013 10:05 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:பாருங்க கண்ணும் வேற மங்கலா தெரியுது உங்களுக்கு
அவருக்கு தான் கை நடுங்குதுல்ல - அதான் அப்படி எழுதி இருக்கார்

நீங்க ஏன் நடுங்குறீங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum