ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:40 pm

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களின் புகழ், கௌரவம் உயரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதிதாக வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.

வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். மூத்த சகோதரர் தேவையறிந்து உதவுவார். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். அவ்வப்போது வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், நெஞ்சு எரிச்சல், செறிமானக் கோளாறு வந்துச் செல்லும். வழக்கில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வியாபாரத்தில் வேலையாட்களின் பிடிவாதக் குணம் தளரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். முயற்சிகளால் முன்னேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 1, 9, 12, 21, 18
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:41 pm

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வீட்டு விசேஷங்கள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் பணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். தாய்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிற்பகுதியில் வீண் செலவு, அலைச்சல், டென்ஷன், நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன், அடி வயிற்றில் வலி வந்துப் போகும்.

உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பழைய கடன் குறித்து கவலைகள் வந்துப் செல்லும். கன்னிப் பெண்களே! உங்களின் புது திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துங்கள்.

உத்தியோகத்தில் உங்களின் அதிரடியான செயல்களை கண்டு அனைவரும் வியப்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். விவேகமான முடிவுகளெடுக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 2, 11, 15, 16, 20
அதிர்ஷ்ட எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:42 pm

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தடைகள் நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. முற்பகுதியில் பிள்ளைகளின் உடல் நிலை சற்று பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சில விஷயங்களில் முன்யோசனையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள். கரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வீண் பகை, கவலை, அமைதியின்மை வந்து விலகும்.

சிலர் புது வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. உறவினர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். நட்பு வட்டம் விரியும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு இதமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். புத்துணர்ச்சி ததும்பும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 3, 9, 12, 10, 27
அதிர்ஷ்ட எண்கள் : 4, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:43 pm

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாததத்தில் சமயோஜித புத்தியால் சவால்களில் வெற்றி அடைவீர்கள். வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். முற்பகுதியில் திடீர் செலவுகளால் திணறுவீர்கள்.

முன்கோபம், பேச்சில் கடுமை வேண்டாம். உடன்பிறந்தவர்களை நினைத்து சங்கடப்படுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. தாய்வழியில் அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். என்றாலும் புது தெம்பு பிறக்கும்.

பழைய உறவினரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து வேறு வீடு மாறுவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். கடின உழைப்பால் நினைத்தது நிறைவேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 4, 8, 15, 17, 22
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:43 pm

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகளும், போராட்டங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஓரளவு பணவரவு உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனம் பழுதாகி சரியாகும்.

உணர்ச்சிவசப்பட்டுப் பேச வேண்டாம். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். முற்பகுதியில் உடல் உஷ்ணத்தால் அவ்வப்போது அடிவயிற்றில் வலி, மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வந்துப் போகும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்துச் செல்லும். உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம்.

நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் விமர்சனங்களை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். நிதானித்து செயல்படுவதால் நினைத்ததை சாதிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 14, 15, 17, 23
அதிர்ஷ்ட எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 6, 15, 24

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:44 pm

, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அரசாங்க வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். பிரபலங்கள் உதவுவார்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள்.

செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அவ்வப்போது எதிர்காலம் பற்றிய கவலைகள் அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். பங்காளிப் பிரச்னைகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள்.

கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். லாபம் மந்தமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோகத்தில் அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 5, 8, 17, 26
அதிர்ஷ்ட எண்கள் : 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், அடர்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 7, 16, 25

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:44 pm

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதியில் பணவரவு, வாகன வசதி, ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டு. தோற்றப் பொலிவுக் கூடும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வாத்தைக் கைக்கூடும்.

அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். என்றாலும் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைப்படுவீர்கள். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வீண் கோபங்கள் அதிகரிக்கும். பழைய நண்பர் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் புரிந்து கொள்ளவில்லையே என அவ்வப்போது வருந்துவீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று தீர்ப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 7, 6, 16, 20, 24
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 8, 17, 26

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:45 pm

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை செய்வார்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். உறவினர்கள் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு உயரும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வேற்றுமொழி, மதத்தினர்கள் உதவுவார்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சகோதரங்கள் கோபப்பட்டாலும் அனுசரித்துப் போவார்கள். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.

கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 8, 5, 23, 26
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, சில்வர்கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27

Post by krishnaamma on Wed Jul 31, 2013 7:46 pm

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் சேமிப்புகள் கரையும், தந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமையுடனான கருத்து மோதல்கள் விலகும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.

பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 9, 1, 3, 6, 12
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by யினியவன் on Wed Jul 31, 2013 7:55 pm

என்னோட தேதி 32 க்கு சொல்லவே இல்லம்மா நீங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by தர்மா on Wed Jul 31, 2013 7:56 pm

" உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள்".

ஆனா எல்லாரும் சொல்றாங்க நீ உன் வாயால் தான் கெடுற என்று என்னை

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by யினியவன் on Wed Jul 31, 2013 8:04 pm

அதையே வீட்டிலும் செஞ்சா இதான் நடக்கும் தர்மான்னேavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 8:08 pm

@யினியவன் wrote:என்னோட தேதி 32 க்கு சொல்லவே இல்லம்மா நீங்க

நீங்க ஒண்ணு பண்ணுங்க..முதலில் 3ம தேதிக்கு போட்டதை படியுங்கோ, பிறகு 2ம தேதிக்கு போட்டதை படியுங்கோ..............அப்புறம் இரண்டால் வகுத்துவிடுங்கோ புன்னகை உங்க பலன் வந்துவிடும் ஜாலி ஜாலி ஜாலி  வினோதமான எண்களுக்கு இப்படித்தான் பலன் பார்க்கணும் இனியவன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 8:09 pm

@தர்மா wrote:" உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள்".

ஆனா எல்லாரும் சொல்றாங்க நீ உன் வாயால் தான் கெடுற என்று என்னை

இது நிஜம் தர்மா புன்னகை பெரியவாளுக்கு நாம் அறிவுரை சொல்லும்போது அவர்கள் கோபித்துக்கொள்வார்கள்....ஆனால் முருகன் அவர் தகப்பனுக்கு அறிவுரை சொன்னால் தகப்பன் சுவாமி என்று கொண்டாடுவார்கள் சோகம் என்ன செய்வது எதுவுமே நாம் செய்தால் தப்பாய் த்தான் போகிறது சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by யினியவன் on Wed Jul 31, 2013 8:09 pm

அப்ப 16 தேதியாச்சேம்மா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 8:14 pm

@யினியவன் wrote:அப்ப 16 தேதியாச்சேம்மா?

கூடாது கூடாது கூடாது 16ம தேடி என்றால் '7' ம எண் பாருங்கள் கண்ணடி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by தர்மா on Wed Jul 31, 2013 8:16 pm

@யினியவன் wrote:அதையே வீட்டிலும் செஞ்சா இதான் நடக்கும் தர்மான்னே

இம்ஹூம் வீட்ல செஞ்சா பூவாக்கு எங்க போறது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by SajeevJino on Wed Jul 31, 2013 9:01 pm

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

சத்தம் போட்டு பேசா விட்டால் மேலதிகாரி திட்டுவார் ..எப்படியும்  சத்தத்தில் பேச வேண்டும் . இல்லை எனில் வீரர்கள் தூங்கி விடுவார்கள்

சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.

ஊர்ல யாரும் சொத்து விற்பதாக தெரியவில்லை

திடீர் பணவரவு உண்டு.

அப்படியெனில் கண்டிப்பாக ஜெயில் தான் . திடீர் பணவரவு என்றால் லஞ்சம் தானே

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

தற்போதுவரை கடன் தொல்லை இல்லை இனிமேல் வராமல் இருந்தால் சரி ..

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

நல்ல வேளையாக  black mark  இல்லை

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

இல்லையென்றால் அவர்களுக்கே தெரியும் நான் என்ன செய்வேன் என்று

பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதுக்கெல்லாம் எங்கே

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

ஆமா அக்கா மருத்துவர் தான்

அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.

அப்படி தெரியவில்லையே

புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

3 மாததிற்கு  முறை தான் ..ஒரு வேளை  எல்லைக்கு அனுப்பி விடுவார்களோ

ஷேர் மூலம் பணம் வரும்.

என்னைய இன்னுமா நம்புது இந்திய பங்கு சந்தை

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கிடைத்து என்ன புண்ணியம் ..

தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள்.

ஆமாம்  பணம் இருந்தால் வருவார்கள் ..எவ்வளவு தூரமோ

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

நாங்க 40 ரூபா சட்டை பார்ட்டி \

மாதத்தின் மையப்பகுதியில் சேமிப்புகள் கரையும்,

சேமிப்பு இருந்தால் தானே கரைய

தந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.

உன்னைய கொன்னுடுவேன் அப்படி நடந்தா

அரசியல்வாதிகளே! கட்சி தலைமையுடனான கருத்து மோதல்கள் விலகும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

அது  வேற ரிஷப ராசிகாரனுக்கு இருக்கும்

கசந்த காதல் இனிக்கும்.

கொய்யால இனிமே வந்தா அது கள்ளக் காதல்

வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.

அது அரசாங்கத்தின் கையில் தான் இருக்கு

பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.

பாப்போம் ஒரு வேளை  பாகிஸ்தானியாக இருக்கும்

உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

எங்கே பாஸ் தராங்க அதுவும் பொங்கலையும் புளியோதரையும் போட்டு கழிச்சிடுறாங்க

சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

இல்லை என்றால் அவர்களுக்கே தெரியும்

கலைத்துறையினர்களே! நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும்.
-----
புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.

இல்லையே டெய்லி அதே ரூட் தான்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 9:13 pm

@SajeevJino wrote:

தந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.

உன்னைய கொன்னுடுவேன் அப்படி நடந்தா


ஐயையோ......................சொன்னது நான் இல்லப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by யினியவன் on Wed Jul 31, 2013 9:21 pm

அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 9:37 pm

@யினியவன் wrote:அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா புன்னகை

ஆமாம் இனியவன்.....ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by SajeevJino on Wed Jul 31, 2013 10:02 pm

@krishnaamma wrote:
@SajeevJino wrote:

தந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.

உன்னைய கொன்னுடுவேன் அப்படி நடந்தா


ஐயையோ......................சொன்னது நான் இல்லப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

நான் அந்த சிவல்புரி சிங்காரத்தை தான் சொன்னேன் ..நீங்க பயப்பட வேண்டாம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by SajeevJino on Wed Jul 31, 2013 10:08 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா புன்னகை

ஆமாம் இனியவன்.....ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

உங்கள் அனைவருக்குமே நான் நண்பன் தான் ..போர்களத்தில் மட்டுமே மிலிட்டரி
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Wed Jul 31, 2013 10:10 pm

@SajeevJino wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote:அனாவசியமா ஒரு மிலிட்டரி ஆளிடம் வம்பு பண்ணிட்டீங்கம்மா புன்னகை

ஆமாம் இனியவன்.....ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

உங்கள் அனைவருக்குமே நான் நண்பன் தான் ..போர்களத்தில் மட்டுமே மிலிட்டரி

நல்லது சஞ்சீவ் புன்னகை எனக்கு எப்பவுமே மிலிட்டரி டிசிப்ளின் பிடிக்கும், ( ஃபாலோ பண்ணவும், ஃபாலோ பண்ணரவங்களையும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by யினியவன் on Wed Jul 31, 2013 10:12 pm

@SajeevJino wrote:உங்கள் அனைவருக்குமே நான் நண்பன் தான் ..போர்களத்தில் மட்டுமே மிலிட்டரி
போர்க்களத்தில் மிலிட்டரி எங்களுடன் வேலு மிலிட்டரி புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum