ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

+6
mmani15646
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
பூவன்
சாமி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by சாமி Thu Aug 01, 2013 12:15 am

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Iyhf

2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2013–14ம் ஆண்டில் மது விற்பனை ரூ.21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by பூவன் Thu Aug 01, 2013 12:19 am

அடுத்த ஆண்டு 50000 கோடி தான் ,

மது உயர சூது கவ்வுகிறது ,
மனிதன் மட்டும் சூழ்ச்சி தெரியாமல்
மயங்கியே மண்ணோடு மண்ணாக
மலரும் மதுவுக்கு மடிகிறார்கள் ....
மது விற்பனை கோடி தான்
மாட்டியவர் எல்லாம் தெருக்கோடி .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by ராஜு சரவணன் Thu Aug 01, 2013 12:26 am

யப்பா என்ன கூட்டம் புன்னகை

குவாட்டர் வாங்குவதற்கு ஒரு புள் அடிக்கணும்போல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by யினியவன் Thu Aug 01, 2013 12:48 am

அபாரம் அபாரம் வியாபாரம்
அரசின் பாரம் குறைக்கும் பான வியாபாரம்
அப்பாவி மக்களின் வாழ்க்கை அழிக்கும் வியாபாரம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by பூவன் Thu Aug 01, 2013 12:50 am

யினியவன் wrote:அபாரம் அபாரம் வியாபாரம்
அரசின் பாரம் குறைக்கும் பான வியாபாரம்
அப்பாவி மக்களின் வாழ்க்கை அழிக்கும் வியாபாரம்

நல்ல கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்பார்கள் அதுக்கு எடுத்துக்காட்டு இந்த மதுபானகடை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by Muthumohamed Thu Aug 01, 2013 5:40 am

பூவன் wrote:அடுத்த ஆண்டு 50000 கோடி தான் ,

மது உயர சூது கவ்வுகிறது ,
மனிதன் மட்டும் சூழ்ச்சி தெரியாமல்
மயங்கியே மண்ணோடு மண்ணாக
மலரும் மதுவுக்கு மடிகிறார்கள் ....
மது விற்பனை கோடி தான்
மாட்டியவர் எல்லாம் தெருக்கோடி .....



உண்மை தான் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 



தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Mதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Uதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Tதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Hதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Uதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Mதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Oதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Hதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Aதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Mதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Eதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by Muthumohamed Thu Aug 01, 2013 5:41 am

பூவன் wrote:
யினியவன் wrote:அபாரம் அபாரம் வியாபாரம்
அரசின் பாரம் குறைக்கும் பான வியாபாரம்
அப்பாவி மக்களின் வாழ்க்கை அழிக்கும் வியாபாரம்

நல்ல கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்பார்கள் அதுக்கு எடுத்துக்காட்டு இந்த மதுபானகடை ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Mதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Uதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Tதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Hதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Uதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Mதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Oதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Hதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Aதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Mதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Eதமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by mmani15646 Thu Aug 01, 2013 7:03 am

34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by DERAR BABU Thu Aug 01, 2013 10:30 am

mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.


சூப்பருங்க ஆமோதித்தல் :afro: 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by யினியவன் Thu Aug 01, 2013 10:35 am

கெடுவதற்கு பல காரணிகள் இருக்கலாம்
திருந்துவதற்கு நாம் மட்டுமே காரணி என உணரனும்

இல்லேன்னா நிலமை மாறாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Empty Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum