Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
+6
mmani15646
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
பூவன்
சாமி
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
First topic message reminder :
2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2013–14ம் ஆண்டில் மது விற்பனை ரூ.21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.
2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2013–14ம் ஆண்டில் மது விற்பனை ரூ.21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு , ஒட்டுமொத்த தமிழர்களும் இன்னும் தமிழ்நாட்டை விட்டு வெளியே வர கூட முடியாமல் தன்னம்பிக்கை இல்லாமல் கிடப்பதற்கும் இந்த திராவிட அரசியல் நாய்கள் தான் காரணம்mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
பூவன் wrote:அடுத்த ஆண்டு 50000 கோடி தான் ,
மது உயர சூது கவ்வுகிறது ,
மனிதன் மட்டும் சூழ்ச்சி தெரியாமல்
மயங்கியே மண்ணோடு மண்ணாக
மலரும் மதுவுக்கு மடிகிறார்கள் ....
மது விற்பனை கோடி தான்
மாட்டியவர் எல்லாம் தெருக்கோடி .....
மாடியவர் மட்டும் அல்ல பூவன்..அவர் குடும்பமே தெருக்கோடி இல் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
பூவன் wrote:யினியவன் wrote:அபாரம் அபாரம் வியாபாரம்
அரசின் பாரம் குறைக்கும் பான வியாபாரம்
அப்பாவி மக்களின் வாழ்க்கை அழிக்கும் வியாபாரம்
நல்ல கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்பார்கள் அதுக்கு எடுத்துக்காட்டு இந்த மதுபானகடை ...
ஆமாம் ...உடலுக்கு நல்லதான மோரைத்தான் கூவி கூவி விற்கனும் ...........சாராயம் இருந்த இடத்திலேயே வித்துடும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
ராஜா wrote:இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு , ஒட்டுமொத்த தமிழர்களும் இன்னும் தமிழ்நாட்டை விட்டு வெளியே வர கூட முடியாமல் தன்னம்பிக்கை இல்லாமல் கிடப்பதற்கும் இந்த திராவிட அரசியல் நாய்கள் தான் காரணம்mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
வருத்தத்துடன் ஆமோதிக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
யினியவன் wrote:கெடுவதற்கு பல காரணிகள் இருக்கலாம்
திருந்துவதற்கு நாம் மட்டுமே காரணி என உணரனும்
இல்லேன்னா நிலமை மாறாது
ரொம்ப சரி இனியவன் தனி மனித ஒழுக்கம் ரொம்ப ரொம்ப ரொம்ப அவசியம்
வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
இல்லையெனில் கள்ளச்சாராயமும் , கஞ்சாவும் கண்டிப்பாக பெருகியிருக்கும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
ஆகா ... இந்த நாடும் நாட்டு மக்களும் ______ போகட்டும்
Guest- Guest
Re: தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
SajeevJino wrote:mmani15646 wrote:34 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மது விலக்கை 1971ல் நீக்கி தமிழக இளைஞர்கள் சீரழிய வழி வகுத்த தொலநோக்கு பார்வை கொண்ட டாக்டர் கலைஞர், அகில உலக தமிழர்களின் நிரந்தரத் தலைவர் வாழ்க நீடூழி.
இல்லையெனில் கள்ளச்சாராயமும் , கஞ்சாவும் கண்டிப்பாக பெருகியிருக்கும்
இது என்னங்க கதை!
- மதுவிலக்கு இருந்த போது கள்ளச்சாராயம் எவ்வளோ பெருகி இருந்தது ?
- அப்படியே பெருகி நாசமா போனா தான் என்ன? அதை சாப்டரவந்தானே சாவப்போறான்? போகட்டுமே !
- காவல்துறை எதுக்கு இருக்கு ? பெருகுரத தடுக்கறது க்குதானே!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» மொபைல் எண் '7777777' ரூ.13 கோடிக்கு விற்பனை
» தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:
» டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» மொபைல் எண் '7777777' ரூ.13 கோடிக்கு விற்பனை
» தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:
» டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|