ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Poll_c10சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Poll_m10சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

+6
ராஜா
krishnaamma
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
kavarul
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by kavarul Thu Aug 01, 2013 1:29 am

பொதுவாக நன்றாக சாப்பிடுபவர்களை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறோம்.
இவ்வாறு கூற காரணம் என்ன ???
kavarul
kavarul
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by யினியவன் Thu Aug 01, 2013 9:49 am

இராமபிரான் எப்போதிலிருந்து சாப்பாட்டு ராமன் ஆனான்..!

இராமபிரானுக்கு எத்தனையோ வகையான திறமைகள்
உண்டு. சுவை அறிந்து சாப்பிடுவதிலும் அவன் வல்லவன்.
அதனால்தான் அவனை ‘சாப்பாட்டு ராமன்’ என்கிறார்கள்.
-
எப்போதிலிருந்து இவன் சாப்பாட்டு ராமன் ஆனான்?
-
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து, காய்,கனி
கிழங்குகளையே உண்டு வந்தான். சீதையைப் பிரிந்தபிறகு
சுவையே பாராமல் எப்படியோ கால் வயிற்றை நிரப்பி வந்தான்.
-
இராவண சம்ஹாரம் ஆனபிறகு தன் படைகளுடன் வான
விமானத்தில் திரும்பினான். இடையில் பரத்வாஜ முனிவர்
ஆசிரமத்தில் தங்கினான்.
-
முனிவர் அவனுக்கு மிகவும் சுவையான விருந்து வழங்கினார்.

அதை சுவைத்து உண்டான். அந்த நுகர்ச்சியில் ஈடுபட்டபோது
அயோத்திக்குப் போவதில் தாமதம் உண்டாகலாம் என்று கருத
அனுமனை அனுப்பி, தானும் பிறரும் வந்த கொண்டிருப்பதை
பரதனுக்குச் சொல்லச் சொன்னான்.
-
பரத்வாஜர் ஆசிரமத்தில் அவன் சாப்பாட்டு ராமனாக இருந்ததால்
அப்படிப் பெயர் ஏற்பட்டு விட்டது
-
===================================================
நன்றி: குமுதும் ஹெல்த் 1-15,நவம்,2011



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பூவன் Thu Aug 01, 2013 10:11 am

சாப்பாட்டு ராமன் இவ்வளவு செய்தி இருக்கா ? சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by ராஜு சரவணன் Thu Aug 01, 2013 10:13 am

நல்ல விளக்கம் தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by யினியவன் Thu Aug 01, 2013 10:16 am

காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பூவன் Thu Aug 01, 2013 10:22 am

யினியவன் wrote:காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?
அதும் இந்த ராமன் தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by ராஜு சரவணன் Thu Aug 01, 2013 10:23 am

யினியவன் wrote:காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?
 
அது தான் நம்ம ஈகரையில் அப்பப்ப பாக்குறேனே புன்னகை 

ரொம்ப சோகமா ஓடுது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by யினியவன் Thu Aug 01, 2013 10:25 am

பூவன் wrote:அதும் இந்த ராமன் தான்
அடியேன் தான் காதல் ராமன் என சொல்லும் பூவனின் கதை தான் காதல் ராமன் கதை - அடியேன் அடியேன் ன்னு சொல்றதாலயே அடி வாங்கும் ராமனும் பூவனே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பூவன் Thu Aug 01, 2013 10:27 am

யினியவன் wrote:
பூவன் wrote:அதும் இந்த ராமன் தான்
அடியேன் தான் காதல் ராமன் என சொல்லும் பூவனின் கதை தான் காதல் ராமன் கதை - அடியேன் அடியேன் ன்னு சொல்றதாலயே அடி வாங்கும் ராமனும் பூவனே புன்னகை

நான் இல்லை நான் சொன்னது வனவாச ராமன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by ராஜு சரவணன் Thu Aug 01, 2013 10:32 am

பூவன் wrote:
யினியவன் wrote:காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?
அதும் இந்த ராமன் தான்  
 
ஈகரையின் மோதல் ராமன் 
அழுவலில் தெனாலி ராமன் 
கவிதையில் காதல் ராமன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum