புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%
Guna.D
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
17 Posts - 4%
prajai
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
jairam
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி?

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 22, 2009 6:34 pm

"எத்தொழில் செய்தாலும் மேன்மை என்று எண்ணு எவருன்னை வெறுத்தாலும் வருந்தாதே கண்ணு" என்றார் கவிஞர் பெருமான். எந்தத் தொழிலை செய்தாலும் அத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டு தம் திறமையை வெளிக்காட்ட வேண்டும். தொழில் புரிபவர் மேலதிகாரிக்கு பணிந்து நடக்கவேண்டும். வள்ளுவரும், "பணியுமாம் என்றும் பெருமை" என்றும் பாடியுள்ளார். எனவே தொழில் புரியும் ஊழியர் தம்மேல் அதி காரிகளிடம் பணிந்து நடக்கவேண்டும். ஒவ்வொரு ஊழியரும் சக ஊழியரின்பால் அன்பாகப் பழகவேண்டும்.

முணுமுணுக்ககூடாது

ஒரு நிறுவனத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. மேலதிகாரிக்கும் சக ஊழியருக்கும் இணக்கமான சூழ்நிலை இருக்கவேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மேலதிகாரிகளுக்குக் கீழ் பணிபுரிவரிடம் கோபம் உண்டாகலாம். அவ்வாறு மேலதிகாரி கோபம்கொள்ளும் போது அவரிடம் பணிபுரியும் ஊழியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தைத் திறமையாக நடத்த மேலதிகாரிக்குப் பொறுப்பு இருந்தாலும் சக ஊழியரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு மேலதிகாரி ஊழியரிடம் கூடுதல் பணியை ஒப்படைக்கலாம். அதற்காக ஊழியர் முணுமுணுக்கக்கூடாது.

லஞ்சம் வாங்க கூடாது

சில சமயங்களில் ஊழியர் தம் பணியைத் திறமையாகச் செய்து இருக்கலாம். அதற்காக தம் திறமையை மேலதிகாரி பாராட்டவேண்டும் என்று எண்ணக்கூடாது. பாராட்டை எதிர்பார்க்காமல் பணியாற்றவேண்டும். இவ்வாறு பணியாற்றினால் சக ஊழியர்கள், "உனக்குக் கீரிடமா சூட்டப் போகின்றார்கள்?" என்று எள்ளி நகையாடலாம். அதனைப் பொருட்படுத்தாமல் ஆர்வமுடனும், திறமையுடனும் பணியாற்றினால் குறுகிய காலத்தில் இந்தப் பணியைச் செய்ய இவரைவிட வேறு ஆள் இல்லை என்று எல்லோரும் புகழ்ந்து கூறுவர்.

நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்கும் விடுமுறை எடுக்கக்கூடாது. "விடுமுறை அதிக நாள் உள்ளது. இன்று ஒரு நாள் ஓய்வாக இருப்போமே" "போரடிக்கிறது ஒரு நாள் விடுமுறை எடுப்போம்" என்பனவற்றிற்காக விடுமுறை எடுக்கக் கூடாது. பணிபுரியும் ஊழியர் மத்தியில் ஒரு ஊழியர் திறமையாகப் பணியாற்றினால், தம்மைப்போல் பணியைப் பிறர் வெகுநேர்த்தியாகச் செய்ய முடியாது என்று தொழில் பற்றிக்கர்வம் கொள்ளக்கூடாது.

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்"

என்ற வள்ளுவர் பெருமான் குறளுக்கு ஏற்ப பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகச் செல்லவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலம் தாழ்த்தி பணிக்குச் செல்லக்கூடாது. ஊழியர் தாம் பணிபுரியும் காலங்களில் யாரிடமும் லஞ்சம் வாங்கக் கூடாது.

ஊழியர் பணிபுரியும்போது தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யலாம். ஆனால் அந்தத் தவறு வெளிப்படும்போது மேலதிகாரியிடம் தம் தவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். மழுப்புதல், சமாளித்தல், பிறர் மேல் பழிபோடு தல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது. சில சமயங்களில் ஊழியர் பணியில் ஈடுபடும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பணியாற்ற முடியாத சூழ்நிலை வரலாம். அப்போது சக ஊழியர் அவர் பணியைச் செய்ய முன் வரலாம். அப்பொழுது மேலதிகாரியின் அனுமதி பெற்றே பிறர் தம் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

மறுக்கக் கூடாது

பணிபுரியும் காலங்களில் ஊழியர் தூங்கவோ, கதைப்புத்தகம் படிப்பதோ, பணி செய்யாமல் எப்பொழுதும் பிறரிடம் பேசிக்கொண்டு இருப்பதோ கண்டிப்பாக நீக்கப்பட்டேயாக வேண்டும். நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். சில சமயங்களில் நிறுவன வளர்ச்சிக்காக நிறுவனத்தால் ஊழியர்களிடம் நன்கொடை கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சக ஊழியர் மறுப்புத் தெரிவிக்காமல் தம்மால் இயன்ற தொகையை நன்கொடையாகக் கொடுக்கவேண்டும். தர முடியாது என்று மறுப்பு தெரிவிக்கக்கூடாது.

பணியாற்றுபவர் பணிபுரியும் காலங்களில் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டுப் பணியாற்ற நிறுவனத்திற்கு வரக்கூடாது.

நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர்கள்

"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"

என்பதற்கு ஏற்ப தம் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் கடுமையாகப் பேசலாம். தண்டிப்பதில் மென்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஊழியர் யாரையும் குறை சொல்லக்கூடாது.

இவ்வாறு ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை தெய்வம் எனக் கருதி பணியாற்ற முன்வருவாரேயானால், தாமும் உயர்வர் நிறுவனமும் வளர்ச்சி அடையும். இன்று ஜப்பான் தொழில் துறையில் முன்னோடியாக இருப்பதற்குக் காரணம், அந்நாட்டு ஊழியர்கள் நிறுவனத்தின் மீது பற்றுக் கொண்டு கடுமையாக உழைப்பதை முக்கியக் காரணமாகும். அதுபோல நாமும் நிறுவன வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்துத் துணை புரிந்தால் "நல்ல ஊழியர்" எனப்பெயர் பெறலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:23 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக