ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

MGR நடிச்ச பாசமலர்
 heezulia

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

View previous topic View next topic Go down

நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by சாமி on Thu Aug 01, 2013 10:54 pmLast edited by சாமி on Mon Aug 05, 2013 3:51 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by ராஜு சரவணன் on Thu Aug 01, 2013 11:40 pm

கிராமங்களில் விட்டின் கதவில் இதை பார்த்திருக்கிறேன் சாமி புன்னகை

பெயர் சரியாக தெரியவில்லை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by சிவா on Fri Aug 02, 2013 10:49 am

தெரியவில்லை, விளக்கமளியுங்கள் சாமி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by சாமி on Sat Aug 03, 2013 7:44 am

போன தலைமுறையைச் சார்ந்த நம்முடைய அம்மாக்களிடம் இந்த படத்தைக் காட்டுங்கள். பட்டென்று சொல்லுவார்கள். இதற்குப் பெயர் நடுவீடு என்று.

போன தலைமுறை வரையில், சிறு வீடோ அல்லது பெரு வீடோ ஒவ்வொரு வீட்டிலும் படத்தில் காட்டியபடி உள்ள தெற்குச் சுவரில் (பூசை அறை இருந்தால் அதன் சுவற்றில்) வடக்கு திசையை நோக்கி, மஞ்சளை உரசி எடுத்து சுவற்றில் வட்டமிட்டு, அதில் குங்குமத்தை மூன்று பட்டைகளாக இட்டு மேலும் கீழும் புள்ளி வைத்திருப்பார்கள் (ஒரு சிலர் பக்கவாட்டிலும் புள்ளிகளை வைத்திருப்பார்கள்).

நல்லநாள் அன்று சமைத்த உணவுகளை, பண்டங்களை நடுவீட்டிற்குப் படைத்து பின் தெய்வத்திற்கும் படைப்பர்.

அன்னிய சூது, மோகம் இவற்றினால் தறிகெட்டுப்போன நமது வாழ்க்கையில் நடுவீடு வழிபாடுகளை இந்த தலைமுறை மறந்து வருகிறது.

தமிழருடைய வாழ்க்கையில் தம்முடைய முன்னோர்களை  என்றும் மறந்ததில்லை. தெய்வம் கூட இரண்டாம் இடத்தில்தான். அவர்களை வழிபடுவதுதான் இந்த நடுவீடு வழிபாடு.

இதைத்தான் நமது ஐயன் திருவள்ளுவர் சொன்னார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

முன்னோர்களை (தென்புலத்தார்) நினைத்துச் செய்யவேண்டிய பூசைனைகளையும், தெய்வத்தை வழிபட்டுச் செய்யவேண்டிய பூசைகளையும், வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தினர்களையும் தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் கடைசியாகத் தன்னையும் என்ற வரிசை முறையில் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதுதான் இல்லறத்தின் தலைசிறந்த நெறி.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by சிவா on Sat Aug 03, 2013 9:07 am

அழிந்து வரும் நம் பண்பாடுகளை மீண்டும் அனைவரும் அறிந்து கொள்ள சிறந்த பதிவைத் தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி திரு சாமி.

இன்று நடுவீடு பற்றி அறிந்து கொண்டேன்! வீட்டிற்குச் சென்றதும் நடுவீட்டில் நடுவீடு படம் வரைந்துவிட வேண்டியதுதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by அருண் on Sat Aug 03, 2013 1:24 pm

கிராமங்களில் இன்னும் வரைய படுகிறது. நான் பார்த்து இருக்கேன்.
இதற்கான விளக்கத்தை இப்போது தான் அறிந்து கொண்டேன்!

நன்றி சாமி அவர்களே.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by Kuzhali on Mon Aug 05, 2013 11:59 am

எங்க வீட்டுல கும்பிடுவோம் நடுவீடு!
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by mbalasaravanan on Mon Aug 05, 2013 5:36 pm

சோகம் 
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by Guest on Mon Aug 05, 2013 5:47 pm

அட அருமை அண்ணே ... சிறந்த பகிர்வு ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum