ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

View previous topic View next topic Go down

"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by சாமி on Sun Aug 04, 2013 8:45 am

ஐயா, நான் ஒரு புலவன். வீட்டில் வறுமை, சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. இங்கு யாரோ ஒரு வள்ளல் இருக்கிறாராம். அவரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறவே வந்தேன்'' என்றார் வெளியூர் புலவர் ஒருவர்.

""நல்லது, நானும் ஒரு புலவன்தான். நேற்றுதான் பாட்டெழுதி பரிசு பெற்று என் மனைவியிடம் கொடுத்தேன். என் மனைவி நல்லவள்; எதிர்த்துப் பேசாதவள். இன்று என் வீட்டில் உங்களுக்கு உணவு, வாருங்கள்'' என்று உள்ளூர் புலவர், வெளியூர் புலவரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.

""அடியேய்.. பூம்பாவை, என்னுடன் புலவர் ஒருவர் வந்திருக்கிறார். இலை போட்டு உணவைப் பரிமாறு'' என்று அதட்டினார். உடனே அப்புலவரின் மனைவி உணவைப் பரிமாறினாள்.

""ஆஹா...ரசம் மிகவும் சுவையாக இருக்கிறதே!'' என்று பாராட்டினார் வெளியூர்ப் புலவர்.

""அடியேய்... ரசம் சாதம் இன்னொரு முறை போடு'' என்று அதட்டினார். உள்ளேயிருந்த அந்த அம்மையார் "ரசம் தீர்ந்துவிட்டது' என்பதை ஜாடையில் காட்டினார். அதை கவனிக்காத புலவர், உரத்த குரலில், ""அடியேய்... ரசம் கேட்டேனே இன்னுமா தேடுகிறாய். கொண்டு வா அந்த ரசச் சட்டியை; இங்கே வந்து போடு'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

உடனே அந்த அம்மையார் ரசச் சட்டியை எடுத்துவந்து கணவனின் தலையில் போட்டார். சட்டி உடைந்து அவரது கழுத்தில் ஒரு வளையமாக (மாலையாக) மாட்டிக்கொண்டது. வெளியூர் புலவருக்கு திக்...திக் என்றது. ஆனாலும் உள்ளூர் புலவர் அசட்டுச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஒரு பாடல் பாடினார்.

"வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு
என் தலையில் இன்று
பூணாரம் பூண்ட புதுமையினைக் கண்டீரோ?'' (நாட்டுப்புறப் பாடல்)

பாடலின் பொருளைப் புரிந்துகொண்ட புலவர், இனிமேலும் அங்கிருந்தால் ஆபத்து என்று பிடித்தார் ஓட்டம். அப்புலவர் பாடிய பாடலில் உள்ள புதுமை இதுதான்: அந்தப் புலவர் உணவு உண்கிற போதெல்லாம் மனைவியை அதட்ட, பல சட்டிகள் அவர் தலையில் உடைந்ததுண்டு. ஆனால் இம்முறை என்ன புதுமை நிகழ்ந்தது என்றால், உடைந்த சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!
நன்றி-தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by Kuzhali on Mon Aug 05, 2013 12:00 pm

நல்லா போட்டாங்க சட்டியை!
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by ஜாஹீதாபானு on Mon Aug 05, 2013 12:03 pm

ஹா ஹா சூப்பர் சூப்பருங்க avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by பாலாஜி on Mon Aug 05, 2013 12:21 pm


சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!..

ஆனா இப்போ சட்டி இல்லையே ...ஆதனால் தலை பணியாரம் போல விங்கும் .. கத்தார் இராஜா நான் சொன்னது சரிதானே

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க 


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by அருண் on Mon Aug 05, 2013 12:34 pm

புலவரின் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by krishnaamma on Mon Aug 05, 2013 2:21 pm

அதனாலதான் இப்போ மண் சட்டிலிருந்து இப்போ காபர் battom க்கு மாறிட்டாங்க பெண்கள் ஜாலி ஜாலி ஜாலி அனாவசியமாய் சட்டிகளை உடைக்க வேண்டாம்பாருங்கோ , எவ்வளவு செலவு மிச்சம்? மேலும் சட்டி பானை வாங்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு தெரிந்து விடுமே கணவன் எவ்வளவு அடி வாங்கினான் என்று, இப்ப அடி வாங்கினாலும் பாத்திரம் வேஸ்டாகாது, அடி வாங்கும் ஆண்களும் கீழே விழுந்ததாக சொல்லி சமாளிக்கலாம் பாருங்கோ................ஜாலி ஜாலி ஜாலி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by mbalasaravanan on Mon Aug 05, 2013 5:13 pm

இப்டி தான் எல்லாரும் காலத்த ஒட்டுறங்க போல
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: "அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum