புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
14 Posts - 82%
T.N.Balasubramanian
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
1 Post - 6%
D. sivatharan
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
1 Post - 6%
Guna.D
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
17 Posts - 4%
prajai
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_m10ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 7:30 pm

இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இது ரம்ஜான் பெருநாள் என்றும், ஈகைத் திருநாள் என்றும், ஈதுல் பித்ர் என்றும் அழைக்கப்படுகிறது.ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk
ரமலான் நோன்பை, ஒரு மாதம் நோற்று, அதன்பின் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk

ரமலான் மாதத்தில் ஏழை வரியாகிய ஜக்காத் நன்கொடையையும், ஸதக்கா என்ற தருமத்தையும், அதிக அளவில் வழங்கி, அதன் பின் ரம்ஜான் தினத்தன்று, ஈத்காவிற்கு ரம்ஜான் தொழுகையை நிறைவேற்ற செல்லும் முன்பு, "பித்ரா' எனும் சிறப்பு நன்கொடையை ஏழைகளுக்கு கட்டாயமாக வழங்குவதால், இப்பண்டிகை ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

இப்பண்டிகையை, "ஈத் உல் பித்ர்' என்றும் அழைக்கின்றனர். ஈத் என்பதற்கு திரும்ப திரும்ப வரும் மகிழ்ச்சி என்றும், பித்ர் என்பதற்கு தானம் தருமம் என்றும் பொருளாகும்.பொருட்களை தானம் செய்வதால், ஆண்டுதோறும் திரும்ப திரும்ப வருகின்ற மகிழ்ச்சியான நாள் தான், இந்த ரம்ஜான் பெருநாள்.பித்ரா என்ற நன்கொடையான, கட்டாயமாக ரம்ஜான் பண்டிகை அன்று காலையிலேயே ஏழைகளுக்கு வழங்குவதன் நோக்கம்; அன்று எந்த ஒரு மனிதனும் பசித்திருக்கக் கூடாது என்பது தான். ரமலான் மாதம் முழுவதும் பகல்

பொழுதில் நோன்பிருந்து பசித்திருக்கும் பணக்காரனும், வறுமையால் நெடுநாட்கள் பசியோடு இருக்கும் ஏழையும், ரம்ஜான் நாளில் உண்டு மகிழ்கின்றனர். கொடுப்பவனும் மகிழ்கிறான்; பெறுபவனும் மகிழ்கிறான். அன்று, பசி என்பது யாரிடத்திலும் காணப்படுவதில்லை.

இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, ரமலான் முழுவதும் நோன்பிருந்து, வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஜக்காத், சதகா போன்ற தான, தருமங்களையும் செய்து, இறைவனின் அன்பிற்கு பாத்திரமான மனிதன், இதற்குரிய கூலியை, பயனை இறைவனிடமிருந்து பெறுகின்ற இந்நாள் ஒரு வெற்றித் திருநாள்.

வயலிலே உழைத்து அதற்குரிய பலனை உழவர்கள் அறுவடை நாளில் பெறுவதைப் போல் தங்கள் கடமைகள் ஆகிய நோன்பு, தொழுகை, ஜக்காத் ஆகியவற்றை ஈமான் எனும் இறை நம்பிக்கையோடு வெற்றிகரமாக நிறைவேற்றி, இறைவனின் திருபொருத்தத்திற்கு ஆளாகின்றனர். இறைவனின் அன்பிற்கு ஆளாகின்றனர். அவர்களுடைய தியாகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அடியான் எனக்காகவே, பசித்திருந்து, நோன்பிருந்து தியாகம் செய்தான். அவனுக்குரிய கூலியை, நேரிடையாக நானே வழங்குவேன் என்று இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கின்றான்.

பிற மாதங்களில் செய்யப்படும் நற்காரியங்களை விட, ரமலான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகளுக்கு, 70 மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுவதால், அதிகமான தான தருமங்கள் இம்மாதத்தில் வழங்கப் படுகின்றன. வணக்க வழிபாடுகளும், அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன. ரமலான் மாத நோன்பின் மாண்பே வணங்குங்கள்! வழங்குங்கள்! என்பதில் தான் அடங்கியிருக்கிறது.ஜக்காத் எனும் ஏழை வரியை வழங்குவது, ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிடப்பட்டு, அது, ஏழைகளுக்கு, தானமாக வழங்கப்பட வேண்டும்.

ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம். பொருள் ஓரிடத்தில் குவியாமல் தடுக்கும் பொருளாதார சீர்திருத்த முறை தான் ஜக்காத். பகல் முழுவதும் பசித்திருத்தல், இரவிலே விழித்திருந்து, வணக்க வழிபாடுகளிலே ஈடுபடுதல் போன்ற நற்செயல்களால், ஒருவனுடைய பாவங்கள் நீக்கப்படுகின்றன. மனிதன் புனிதமடைகிறான். அவனுடைய மனம் பண்படைகிறது.பசித்திருக்கும் நோன்பு, பட்டினி கிடப்பதற்காக அளிக்கப்படும் பயிற்சி அல்ல; அது, பண்பாடுகள் வளருவதற்காக அளிக்கப்படுகின்ற பயிற்சியாகும். ஏழைகளின் பசித் துயரை, பணக்காரர்களும் உணர்வதற்கு ரமலான் நோன்பு ஒரு காரணமாகிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு இரக்கம் உண்டாகிறது. மனிதாபிமானம் வளர்கின்றது.

பசித்திருக்கும் போது, மனிதனுடைய இச்சைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவனுடைய சுயகட்டுப்பாடு வளர்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கும் அங்கும் அலைபாயும் மனம், ஒரு கட்டுப் பாட்டிற்குள் வருவதால் மனம் ஒருமைப்படுகிறது. ஆன்மிக உணர்வுகள் வளர்கின்றன.நோன்பின் போது, பிறரைப் பற்றிப் புறம் பேசுவது கண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி பேசுவதை கேட்பதும் தவறு என்று கூறப்படுகிறது. ஆடவர் பெண்டிரையோ, பெண்டிர் ஆடவரையோ இச்சையுடன் நோக்குவதும் தடுக்கப்படுகிறது. எனவே, நாவால் செய்கின்ற பாவங்களும், காதுகளால் செய்கின்ற பாவங்களும், கண்களால் செய்கின்ற பாவங்களும் தடுக்கப்படுவதால், நோன்பு, மனிதனை பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகின்றது.ரம்ஜான் பண்டிகை அன்று பிறசமய சகோதரர்களுக்கும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை அன்பளிப்பாக வழங்கி, பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் சமூக நல்லிணக்கம் ஏற்படுகின்றது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 09, 2013 11:55 pm

வாழ்துக்கும் பதிவுக்கு நன்றி அம்மா

ஆனால் எங்களுக்கு நேற்றே பெருநாள் முடிந்துவிட்டது
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Tரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Oரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Aரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Eரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 10, 2013 9:26 am

ஈகரை இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமதான் நல்வாழ்த்துகள்.
மாஷா அல்லாஹ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 11:53 am

சிறப்பான பகிர்வு நன்றிமா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 10, 2013 8:21 pm

நன்றி முத்துபுன்னகை
நன்றி அசுரன்புன்னகை
நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 11, 2013 12:20 am

krishnaamma wrote:நன்றி முத்துபுன்னகை
நன்றி அசுரன்புன்னகை
நன்றி பானு புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Tரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Uரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Oரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Hரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Aரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Mரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Eரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக