ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jun 18, 2013 10:37 pm

First topic message reminder :

“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:43 am

சின்ன வீடுன்னா என்ன?

இதை தெரிஞ்சி வெச்சுண்டு என்ன பண்ணப்போற?

தெரிஞ்சி வெச்சிக்கிறது நல்லதுதானே?

தெரியாம வெச்சுக்கிறதுக்கு பேர்தான் ‘சின்ன வீடு’..!

>ஏஸ்.ஆர்.சுந்தர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:44 am

டாக்டருக்கு இது நூறாவது ஆபரேஷன்னீங்க, அப்புறம்
ஏன் பதட்டத்திலே இருக்காரு?

99 ஆபரேஷன் சக்சஸ் இல்லையாம்…!

——————————————————–

நேத்து பார்த்த படத்திலே இடைவேளைக்குப் பிறகு
ஒரே இருட்டா இருந்துச்சி…!

என்ன படம் பார்த்தீங்க?

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:44 am

கடைக்காரரே, ஒரு கிலோ 30 ரூபாய் சொல்றீங்க
கொஞ்சம் குறைக்க கூடாதா?

சரி 500 கிராம் 27 ரூபா கொடுங்க…!

—————————————————–

ரெண்டு வீரர்கள் கத்தி சண்டை போடறாங்க..!

அப்படியா…அப்புறம் என்னாச்சு?

ரெண்டு பேருக்குமே தொண்டை கட்டிக்கிச்சு…!

நன்றி குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:40 pm

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது
இப்பத் தான் டாக்டர் புரியுது.

டாக்டர்: ? ? ? ? ?
—————————————————-

“யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து..
ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு..”

“சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா
டிரைவர் என்னைத் திட்டுவாரு.”

யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:40 pm

“என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா
ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு

டாக்டர்..” “இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி
வருத்தப்படறீங்க..?”

நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப்
பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:40 pm

காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?

காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது
டூப்ளிகேட். நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க,
மாத்திக்குவோம்..!

——————————————————

“ஏன்யா வித்தவுட்லே போறே….. இதிலே ஏ.சி. கேக்குதா…?”

“எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் .
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:43 pm

• நடத்துனர்: பஸ் முப்பது நிமிடம் நிக்கும்...
இறங்கிச் சாப்பிடுறவங்க சாப்பிடுங்க..!

பயணி: முப்பது நிமிடத்துலயெல்லாம் பஸ்ûஸச் சாப்பிட
முடியாது சார்...!

-ஆர்.எம்.வடுகநாதன்,

------------------------------------------------

• நடத்துனர்: ஏம்மா, பையனுக்கு டிக்கெட் எடுக்க
வேணாமா? அவனுக்கு என்ன வயசு?

பெண் பயணி: முதல்ல எத்தனை வயசு வரை டிக்கெட்
இல்லைன்னு சொல்லுங்க..!

-இரா.ரெங்கசாமி,
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:43 pm

• குமார்: வேலைக்கு இன்னொரு ஆள் இருந்தா நல்லாருக்கும்னு
சொன்னதுக்கு...

சாமி: என்ன சொன்னாரு, உங்க முதலாளி?

குமார்: நீயா வேலை செய்யணும் குமாருன்னு சொல்லிட்டாருடா....!

-பு.பாபு,

-----------------------------------------------------
நன்றி: தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:44 pm

டைரக்டர்: நம்ம ஹீரோ, அத்தை வீட்டிலேயே இருக்கார்.
அத்தை மேல் பாசமா இருக்கார்... அத்தையைக்
கொன்றவர்களைப் பழி வாங்குகிறார்...

தயாரிப்பாளர்: அடப்பாவி, "ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்'னு
சொன்னியே, அது இதுதானா?

-மோகனகிருஷ்ணன்,

---------------------------------------------

• டாக்டர்: காலில் அடிபட்டதுக்கு, மருந்து வெச்சுக்
கட்டுப் போட்டேனே... எப்படி இருக்குது இப்ப?

நோயாளி: நல்லா இறுக்கிக் கட்டுப் போட்டுட்டீங்க
போல இருக்கு டாக்டர்... அவிழாமல் அப்படியே இருக்குது!

-ஜி.எஸ்.சபரி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:44 pm

• தாமு: அவர்தான் என்னோட ஸ்குருநாதர்!

ராமு: குருநாதர்னுதானே சொல்லுவாங்க...
நீ ஸ்குருநாதர்ன்றியே..?
தாமு: அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழிலை
கத்துக் குடுத்தவரு, அதான்..!

-ஜி.இனியா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:45 pm

எங்க தலைவர் புதுப்படம் மாதிரி…!

எப்படிச் சொல்றே?

எப்ப ரிலீஸ் ஆவாருன்னே தெரியாது..!

>வி.சாரதிடேச்சு

———————————————

ஏன்யா…கூட்டத்திலே நான் பேசறதுக்கு மைக்,
ஸ்பீக்கர் எல்லாம் ஏற்பாடு செய்துட்டீங்களா?

நாலு பேருக்கு பேசறதுக்கு அதெல்லாம் எதுக்கு தலைவரே…!

>பெ.பாண்டியன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:45 pm

தலைவர் ஏன் உங்களை திடீர்னு கட்சியை விட்டு
நீக்கி இருக்கார்?

இதுவரைக்கும் ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சென்னேன்…!

>அம்பை தேவா

===============
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:47 pm

ஜெயில்ல தலைவர் ரொம்ப கலாட்டா பண்ணிட்டாராமே?

ஆமா…போன தடவை அவர் 7 ம் நம்பர் செல்லுல ஹன்சிகா படம்
வரைஞ்சு வச்சிருந்தாராம்…அதை யாரோ அழிச்சிட்டாங்களாம்…!

>அ.இராஜப்பன்

———————————-

குற்றப் பத்திரிகையை பார்த்து நம்ம தலைவர் ஏன் குஷியாகிட்டார்?

இந்தப் பத்திரிகையில்தான் அவரோட பேருக்குப் பக்கத்தில்
மகளிரணித் தலைவியின் பெயரும் வந்திருக்காம்…!

>நா.கி.பிரசாத்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:48 pm

எனக்கு ஸ்வீட்னா ரொம்ப பிடிக்கும் டாக்டர்…!

உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது சொல்லுங்க,
போதும்..!

>அனார்கலி

——————————————–

தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்ல…

ஏன் என்ன செய்யறார்?

அவரோட உருவ பொம்மையைக் கொளுத்தினதுக்குப் போய்
கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடச் சொல்றாரே..!

>பர்வின் யூனூஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:48 pm

தத்துவம்


இரும்புப் பெட்டியை இரும்புல செய்வாங்க,
மரப்பெட்டியை மரத்துல செய்வாங்க. அப்ப
தீப்பெட்டியை தீயிலயா செய்வாங்க…!

>வி.சகிதாமுருகன்

================================
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:49 pm

நிச்சயமா அவர் போலி டாக்டர்தான்னு எப்படி
அவ்வளவு உறுதியாய்ச் சொல்றே...?

உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும்னா
உங்க ஏரியா கவுன்சிலரை கூட்டிக்கிட்டு
வாங்கன்னு சொல்றாரே...!

>சரவணன்

------------------------------------------------------------

தலைவருக்கு தண்ணி வாங்கி தந்து உண்மையை
கக்க வெச்சுட்டாங்களாம்..!

அடப்பாவி...குறுக்கு விசாரணை செய்யறதா சொல்லி,
சரக்கு விசாரணை பண்ணிட்டாங்களோ...!?

>வீ.விஷ்ணுகுமார்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Mon Aug 12, 2013 11:50 pm

தலைவருக்கு கம்ப்யூட்டர் அறிவே இல்லைன்னு
எப்படி சொல்றே?

கம்ப்யூட்டர்ல இருக்குற பைல்களை தூசி தட்டி
வைக்கச் சொல்லி வேலைக்காரன்கிட்ட
உத்தரவு போடறாரே...!

>பர்வின் யூனூஸ்

-----------------------------------------------
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 1:57 pm

என்னது...அழகா பேச சொன்னதை தலைவர்
தப்பா புரிஞ்சிக்கிட்டாரா?

ஆமா, ஹன்சிகாவைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காரே...!

>சிக்ஸ்முகம்

-------------------------------------------------

தலைவருக்கு எடைக்கு எடை என்ன தரலாம்?

அவர் உடம்பு இளைக்க மருந்து தரலாம்..!

>பர்வதவர்த்தினி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 1:57 pm

தலைவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை?

என்ன?

ஒரு என்கவுன்டருக்கு தலைமை தாங்கணும்னு
சொல்லிட்டுத் திரியறார்..!

>அம்பை தேவா
-
-------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 1:58 pm

ஏற்கனவே மாமியார் கொடுமை! இதுல இந்த பொண்ணு
வேற ஒருத்தனோட கூத்தடிக்குதே..?

ஐயோ பாட்டி! ...இது மெகா சீரியல் இல்லை...
விளம்பரம்...!

>சிக்ஸ்முகம்

----------------------------------------

உங்க மனைவி பார்க்குற புடவைகள் மேலே 1,2,3 -னு
நம்பர் ஸ்டிக் ஏன் ஒட்ட சொல்றீங்க?

நூறு புடவை வரைக்கும் பார்த்துட்டு, நான் பார்த்த
39 -வது புடவைக்கு பில் போட்டுங்கன்னு சொல்லுவா...அதான்!

>எம்.எம்.தேவதாசன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 1:58 pm

கல்வி அமைச்சர் ஏன் க.கோ.மு.கோ.கல்லூரிக்கு மட்டும்
ரெண்டு மடங்கு அதிகமா நிதி ஒதுக்கியிருக்கார்..?

அங்கே படிச்ச காலத்துல அவர்தான் ரூட்டு தலயாம்..!

>பா.ஜெயகுமார்

------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 1:59 pm

இந்தக் கல்யாண புரோக்கர் நிறைய சினிமா
பார்ப்பார் போலிருக்கு...!

எப்படி சொல்றே?

முகூர்த்த நேரம் வந்ததும் மாப்பிள்ளையை
பார்த்து 'கட்றா தாலியை'னு மிரட்டறாரே...!

---------------------------------------

கிச்சன்லே 'செல்போன்ல பேசிக்கொண்டே சமைக்காதே' னு
எழுதி வெச்சிருக்கே...ஏன்?

அது ஒண்ணுமில்லீங்க...என் மனைவிக்காக நான்தான்
இப்படி எழுதி வெச்சிருக்கேன்...!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Aug 13, 2013 2:00 pm

உங்க கணவர் மயங்கி விழுந்தப்ப கடைசியா
ஏதாச்சும் சொன்னாரா...?

பேச்சு பேச்சாதான் இருக்கணும்னு சொன்னார், டாக்டர்!

---------------------------------------
>சிக்ஸ்முகம்
நன்றி: ஆனந்த விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 8:26 pm

அவரை ஏன் போலீஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிக்கிட்டு போகுது?

சின்னம்மா உணவகம்’னு ஒண்ணு ஆரம்பிச்சாராம்..!

>பர்வீன் யூனூஸ்

—————————————————-

கபாலி, நீ ஏன் திருடப் போற வீடுகளில் உள்ளவர்களை
எழுப்பி சேர்ல கட்டிப் போட்டுட்டு திருட றே..?

மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரியாம
எடுக்கிறது தப்பு, ஏட்டய்யா…!

>வீ.விஷ்ணுகுமார்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 8:26 pm

அந்த போலீஸ் ஸ்டேஷன் உள்ளே ‘கடன் அன்பை
முறிக்கும்’னு எழுதி வெச்சிருக்காங்க…?

நிறைய பேர் மாமூலை கடன் சொல்லிட்டுப்
போயிடறாங்களாம்…!

>வி.சாரதிடேச்சு

=============================
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum