ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வாழ்வியல் எது? - கவிதை
 ayyasamy ram

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jun 18, 2013 10:37 pm

First topic message reminder :

“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Sep 07, 2013 11:45 pm

டேய்...உங்கப்பா என்னடா பண்றார்?
-
ஹோம் ஒர்க் பண்றார் அங்கிள்...!
-
என்னடா...உன்னோட ஹோம் ஒர்க் எல்லாம்
அவர்தான் பண்றாரா...?
-
இல்ல அங்கிள், அப்பா சமையல் பண்ணிக்கிட்டு
இருக்கார்..!
-
>பாரதி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:01 am

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையோட
ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே...இப்ப எப்படி இருக்கு?
-
அதில் ஒரே தலைவர், ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு..!
-
>வீரபாண்டி
-
-----------------------------------------------------
-
உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டுபிடிக்கிறது
ரொம்ப சுலபம், இந்தப் போர்டிலே எந்த ரோவல
இருக்கற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க..!
-
போர்டு எங்கே இருக்கு, டாக்டர்...!
-
>பார்த்தசாரதி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:01 am

தலைவர் ரெண்டே வார்த்தை சொல்லி தொண்டர்கள்
அத்தனை பேரையும் மகிழ வெச்சுட்டாரு...!
-
அப்படி என்ன சொன்னாரு?
-
ராஜினாமா பண்றேன்' னாரு..!
-
>சிக்ஸ்முகம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:05 am

கட்சியில நான் அடிமட்டத் தொண்டனாக இருந்தேன்...!
-
இப்ப..?
-
அடிபட்ட தொண்டனா இருக்கேன்..!
-
>கீர்த்தி

-------------------------------------------------------------

என் மாமியாரை எல்லா டாக்டர்கிட்டேயும காட்டியாச்சு...
ஒரு பிரயோஜனமும் இல்லை...!
-
அப்படியா?
-
ஆமா, எப்படியாவது பிழைக்க வெச்சுடறாங்க..!
-
>கார்த்திக்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:05 am

அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்னு எதை வச்சு சொல்றீங்க?
-
ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட 'உயிர் மேல
ஆசை இருந்தா ஓடிப்போயிடு'ன்னு கடைசி வாய்ப்பு
தர்றாரே...!
-
>கார்த்திக்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:06 am

தூக்கத்துல இவர் நடிகைகள் பேர் சொல்லி
கூப்பிடறார்..ட்ரீட்மென்ட் குடுங்க, டாக்டர்...!
-
இங்கே அட்மிட் பண்ணா, நர்ஸூங்க பேரை
சொல்லி உளறுவாரு...பரவாயில்லையா...!
-
>பர்வீன் யூனூஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:06 am

தன் மேல ஷூ விழுந்த பின்னாலும் தலைவர்
எதையோ எதிர்பார்க்கிறாரே...என்னது?
-
அடுத்ததா சாக்ஸ் வீசுவாங்கன்னு பார்க்கிறார்...!
-
>கே.ஆனந்தன்

--------------------------------------------------------

எங்க தலைவர் அரசியலில் ஒவ்வொரு அடியையும்
பார்த்துதான் வைப்பாரு...!
-
அதுக்காக நடந்தே சட்டசபைக்கு போறேன்னு மூணு
நாள் ஆகியும் வந்து சேரலைன்னா என்ன அர்த்தம்...?
-
>யுவகிருஷ்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:07 am

என்னைப் பார்க்க கூட்டமாக வந்திருக்காங்களா
யாரு அவங்க?
-
உங்க குற்றப்பத்திரிகையோட வாசகர் கூட்டம்,
தலைவரே..!

--------------------------------------

தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?
-
அவர் மேடைக்கு வர தாமதம் ஆனதுக்கு தொண்டர்கள்
'வெயிட்டிங் சார்ஜ்' கேட்டா ங்களாம்...!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:07 am

கபாலிக்கு தெனாவட்டு அதிகமாயிடுச்சு சார்...!
-
எப்படிச் சொல்றீங்க, ஏட்டய்யா?
-
மாமூல் கேட்டா 'பண அபகிரிப்பு வழக்கு'
போடுவேன்னு மிரட்டறான்...!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:08 am

”அவர் வீணையை மீட்டினா இன்னைக்கெல்லாம் கேட்டுகிட்டு
இருக்கலாம். ஏன் இந்த வருஷம் அவர் கச்சேரி இல்லை?”
-
“மீட்டல்லையாம்”
-
“அதான் ஏன்னு கேட்கிறேன்”
-
“சேட்டுக் கடையிலேர்ந்து வீணையை இன்னும் மீட்டல்லியாம்”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:09 am

”அந்த வித்வான் புன்னாகவராளி பாடினா பாம்பு வரும்.
அமிர்தவர்ஷினி பாடினா மழை வரும். அப்படிப்பட்ட வித்வான்
இன்னைக்குப் பிச்சை எடுத்துகிட்டு இருக்கார்ங்கிறியே?”
-
“எதைப் பாடினாலும் காசு வர்லையாம்”

———————————————–

”இப்பல்லாம் எல்லாப் பாடகர்களும் கச்சேரிக்கு நடுவில
இடைவேளை விடறாங்களே.. இவர் ஏன் விடறதில்லை”
-
“விட்டா ஓடிடுவாங்களே..”
-
——————————————–
(படித்ததில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:11 am

ரெய்டுக்கு வந்த சி.பி.ஐ., ஆபிசரை, தலைவர் வீட்டு வாசல்ல
டோக்கன் கொடுத்து உட்கார வச்சுட்டாங்களா…ஏன்?
-
இன்கம்டாக்ஸ், லஞ்ச ஒழிப்பு இலாகா, மாநில போலீஸ்னு
பல பேர் ஏற்கனவே
ரெய்டுக்கு வந்து காத்துக்கிட்டு இருக்காங்களாம்…!
-
>எஸ்.ராமன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:12 am

ஓடாத படத்துக்கு எப்படி வெற்றி விழா கொண்டாடுறாங்க…?
-
டி.வி.யில் நூறு தடவை போட்டாங்களாம்..!
-
ரியாஸ் அஹமத்
-
———————————————–
-
என்னங்க…பாடச் சொன்னதும், பொண்ணு மரத்துல போய் ஏறுது…?
-
அவ, குயில் போல பாடுவான்னு சொல்லியிருந்தேனே
சம்பந்தி…!
-
>ஏ.ஆர்.ஆ|ஹமத்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:12 am

ரயில்வேயில், வேலை பார்க்கிறவரை கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
 -
முதலிரவு ரூம்ல, கட்டிலைப் பார்த்தவர், 'அப்பர் பர்த்'
எங்கேன்னு கேட்டு குடைஞ்சிட்டாரே...!
-
>என்.சதீஷ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Sep 08, 2013 12:12 am

இந்த வகுப்பறையில், முதியோர்களுக்கான வகுப்பு
நடந்திருக்குன்னு எத வச்சு சொல்றே?
-
பார் அஞ்சலிதேவி, பி பார் பானுமதி, சி பார் சந்திகாந்தான்னு
போர்டுல எழுதி இருக்கே...!
 -
------------------------------------------------
-
பேச்சாளர்:- -

என் மீது செருப்பு வீச வேண்டாம் என்று
சொல்லவில்லை ஆனால், ஜோடியாகதான் வீச வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்....!

-
 >பீட்டர் -

------------------------------------------
நன்றி: வாரமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Sep 17, 2013 10:53 pm

நம்ம தலைவர் கூட்டின இந்த ஒரு கூட்டம்தான்
சண்டையில்லாம முடிஞ்சிருக்கு…!
-
அப்போ ‘தகராறு காணா வெற்றி’ னு சொல்லு!
-
>நா.கி.பிரசாத்

——————————————————–

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப்
போச்சு…!
-
ஏன் என்ன செய்தார்?

- பாத யாத்திரை போறதை ‘ரவுண்ட்ஸ்’ போறேன்னு
சொல்றாரே…!
-
>பா.ஜெயக்குமார்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Sep 17, 2013 10:54 pm

தலைவரை விசாரிக்கும் போது ஏன் கோர்ட் வாசல்
கதவை மூடறாங்க…?
-
பழக்க தோஷத்திலே வெளிநடப்பு செஞ்சிடக் கூடாதில்ல….!
-
>வீ.கிருஷ்ணகுமார்

==========
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by mbalasaravanan on Wed Sep 18, 2013 12:10 pm

 
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:23 pm

பிறந்த நாளும் அதுவுமா தலைவர் வீட்டுக்கு சி.பி.ஐ
ரெய்டு வர்றாங்களே ஏன்?

எவனோ ஒருத்தன், ஆறு கோடி மக்களிடம் நூறு
கோடி சம்பாதித்த தலவரே வாழ்க!'னு போஸ்டர்
ஒட்டியிருந்தானாம்...!
-
>வி.எம்.செய்யது புகாரி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:23 pm

இப்போதெல்லாம் பெண்களுக்கு குறி சொல்வதில்லையே
ஏன் குருவே?

போலீஸ் என்னை குறி வைத்து கைது செய்ய  பொறி
வைத்திருக்கிறார்கள் சிஷ்யா..!
-
>வி.வெங்கட்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:23 pm

சே...கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது
மாதிரி இருக்குது..!

யோவ்...புலம்பாதே! நிஜமாவே உன்னைக்
கடத்தி காட்டுக்குள்தான் வச்சிருக்கோம்..!
-
>எம்.மிக்கேல்ராஜ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:45 pm

அய்யய்யோ என்ன இது...! தலைவர் சென்ற முறை
நாங்கள் ஊழல் செய்தது ஐநூறு கோடி, ...இந்த முறை
வெறும் முந்நூறு கோடிதான் ஊழல் செய்திருக்கிறோம்னு
கூட்டத்துல இப்படி பகிரங்கமா பேசறாரே...?

இது கொள்கை விளக்க கூட்டமாம்...!
-
>செல்.பச்சமுத்து
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:45 pm

மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து
நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!

ராணி சத்தம் போடவில்லையா?

''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!
-
>வி.ரேவதி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:46 pm

என்னது சயின்ஸ்ல வீக்கா இருக்கிற உன் மகனை
நயன்தாராகிட்ட ட்யூஷனுக்கு அனுப்பப் போறியா..?

ஆமா...அவங்ககிட்ட கெமிஸ்ட்ரி நல்லா
இருக்குன்னு ஆர்யா சொல்லியிருக்கிறாரே...!
-
>த.கருணைச்சாமி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Sep 18, 2013 11:55 pm

மன்னா, எதிரி நாட்டு அரசரை வலிய போருக்கு
அழைக்கிறீர்களே, ஏன்?

அமைச்சரே! நீர்தானே சொன்னீர்...அந்த நாட்டு
சிறைச்சாலையில் வாரம் இருமுறை சிக்கன்
பிரியாணி போடுகிறார்கள் என்று..!
-
->கு.அருணாசலம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum