ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jun 18, 2013 10:37 pm

First topic message reminder :

“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:00 am

நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.

நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்…?

நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.

நபர் - 2 : என்னது!

நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:01 am

பிரபல நடிகை புதிய நகை கடை ஒன்றைத் திறந்து வைத்தார். கடைக்காரர் நினைவு பரிசாக லட்சம் பெறுமானமுள்ள நெக்லக்ஸ் பரிசளித்த போது நடிகை கோபமானாள். “கடை திறப்பதற்குரிய கட்டணம் வாங்கிவிட்டேன். அதற்கு மேல் நெக்லக்ஸ் கொடுப்பது லஞ்சம் கொடுப்பது போல. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்றாள். கடைக்காரர் வற்புறுத்தி, “எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் உங்கள் திருப்திக்கு 100 ரூபாய் கொடுங்கள்’ என்றார். “இது நல்ல டீலிங்’ என்ற கவர்ச்சி நடிகை 500 ரூபாயை எடுத்து நீட்டி “5 நெக்லக்ஸ் கொடுங்கள்’ என்றாள்!!???
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:01 am

நேத்து ராத்திரி எங்க வீட்ல எல்லாரும் டி.வி.சீரியல் பார்த்துக்கிட்டு இருந்தப்ப திருடன் புகுந்து எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போயிட்டான்!

அப்புறம்..? சீரியல் முடிஞ்ச பிறகும் அழும்படி ஆயிடுச்சு!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:02 am

யாரோ , இறந்து போன அரசியல்வாதியின் கண்களை எனக்குப் பொருத்தியிருக்காங்கன்னு தோணுது…! - எப்படிச் சொல்றே? - எங்கே காலி நாற்காலியைப் பார்த்தாலும் அதிலே உட்காரணும்னு ஆசையா இருக்கே…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:02 am

நிறைய டெஸ்ட் எடுத்துப் பார்த்ததுலே உங்க மனைவிக்கு கொழுப்புக் கொஞ்சம் அதிகமாவே இருக்குன்னு தெரியுது? இதுக்குப் போய் டெஸ்ட் ஏன் எடுத்தீங்க? அஞ்சு நிமிஷம் அவளோட பேசியிருந்தாலே தெரிஞ்சிருக்குமே டாக்டர்!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:03 am

எங்க தலைவர் தண்ணியை சிக்கனமா பயன்படுத்துவாரு…! எங்க தலைவர் ‘சிக்கனோட’ பயன் படுத்துவாரு…!

============

நிஜமாதான் சொல்றீங்களா....... டாக்டர்? என் மனைவியைக் காப்பத்த வழியே இல்லையா…!? யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்லாம்…அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கிறது…?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:03 am

இந்திரா காந்தி எப்போது பதவிக்கு வந்தார்? தெரியாது! இந்தியாவின் தேசிய பறவை எது? தெரியாது! பஞ்சாப் மாநிலத்தின் கவர்னர் யார்? தெரியாது! இந்தியாவின் தற்போதைய கிரிக்கெட் காப்டன் யார்? தெரியாது! எதுவுமே தெரியாதுன்னா எதுக்கப்பா இண்டர்வியூவுக்கு வந்தே? நான் இந்த ரூமுக்குள்ளே இருக்கிற பாத்ரூம் குழாயை ரிப்பேர் பண்ண வந்தேன்!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:04 am

ஒரு குடிகாரன் பாரில் உக்காந்து அழுது கிட்டிருந்தான். ...... அவன் முன்னால் ஒரு கிளாசில் நிறைய சரக்கு இருந்தது. அப்போ அங்க வந்த இன்னொருவன் அதை எடுத்துது மட மடன்னு குடிச்ச்சிட்டான். இந்தப் பையன் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தான்,. வந்தவனும் ஓகே .....ஓகே .....எனக்கு அழுவது பிடிக்காது. உனக்கு வேண்டும் என்கிற அளவுக்கு வாங்கித் தருகிறேன் அழாதே என்றான். இவனோ, அது பிரச்சினை இல்லை. இன்று எனக்கு ஆபீசில் சரி பாட்டு. வீட்ட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. நானும் வீட்டுக்கு வர காரை எடுக்கப் போனேன். கார் திருட்டுப் போயிருந்தது. போலிசும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வாடகை கார் பிடித்து வீட்டுக்குப் போனேன். வீடு போனதும் தான் தெரிந்தது என் பர்சை அந்த வாடகைக் காரில் விட்டுட்டேன்ன்னு,.... அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை, அவளும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. சரின்னு தான் இந்த பாருக்கு வந்தேன். என் வாழ்கையை இத்தோட ..... முடிச்சுக்க்கலாம்ன்னு தான் சரக்கு முழுசும் விஷம் கலந்து வைத்து விட்டு..... காத்திருந்தேன். அப்போ தான் அதைநீ எடுத்து சொட்டு விடாம குடிச்ச, இப்போ உன்னை நினைத்துத் தான் அழுது கிட்டு இருக்கேன்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:04 am

ஒருவன் : எங்க போறீங்க? மற்றவன் : : முடி வெட்ட போறேன். ஒருவன் : அடா...டா....என்ன ஆச்சு உங்க தொழிலுக்கு... உங்க தொழில.... விட்டுட்டு ஏன் இந்த தொழிலுக்கு வந்துடீங்க? மற்றவன் : யோவ் நான் முடி வெட்டிக்க போறேன்....யா வெண்ணை... ஒருவன் : இப்படி ஒழுங்கா தமிழ் பேசுங்க!

================

மனைவி : நான் செஞ்ச ஸ்வீட்டை என்னாயே சாப்பிட முடியலை…நீங்க எப்படி சாப்பிட்டீங்க? கணவன் : என்னது...ஸ்வீட்டா....? குடிபோதையில... ஊறுகாய்னு நினைச்சு மேஞ்சுட்டேன் செல்லம்மா..!

=================

தனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை ஏன் தலைவர் வாங்க மறுத்துட்டார்..? ஹி…ஹி..கையெழுத்து போட்டுட்டு பட்டத்தை வாங்கிக்க சொன்னாங்களாம்…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:05 am

தலைவரே உங்களை அமைச்சர் பதவியிலேர்ந்து தூக்கிடுவாங்க போலிருக்கே? என்னய்யா சொல்றே? எதிர்கால முதல்வரே! னு எவனோ உங்களை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருக்கான்!

==================

திருடன் : தொந்தரவுக்கு மன்னிக்கணும்... பக்கத்து வீட்டுக்கு திருட வந்திருக்கோம்…? பக்கத்து வீட்டு காரர் : அவங்க ஊர்ல இல்லையே…! உங்க வீட்ல சாவி கொடுத்திருக்கேன்னு சொல்லிட்டுத்தான் போனாங்க..!

==============

பையன் : அப்பா! எங்க ஸ்கூலில் ‘தந்தையின் உழைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது? அப்பா : நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது,.... வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…!

=========


ஆசிரியர் : மின்சாரத்தைக் கண்டு பிடிச்சது யாரு? மாணவன் : மின்சாரம்னா என்ன சார்..?!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:05 am

ஒரு விவசாயி மாட்டுச் சந்தைக்குப்போய் பசுமாடு வாங்கப் போனான், கூட தன் ஐந்து வயதுப் பையனையும் அழைத்துப் போனான், ஒரு மாட்டைத் தேர்ந்தெடுத்து அதன் பல்லை, உதட்டைப் பரிசோதித்து, "எவ்வளவு பால் கொடுக்கும்" என மடியைப் பரிசோதித்து, பின் பக்கச் சுழியையும் சதைப் பிடிப்பையும் சோதித்து, கழுத்து முதல் அதன் வால்முதற்கொண்டு ஆய்வு செய்து மாட்டை விலை பேசி ஓட்டிக்கொண்டு வரும்போது தன் பிள்ளையிடம் சொன்னான், "மாடு வாங்கும்போது இப்படித்தான் மிகக் கவனமாக ஆய்வு செய்து வாங்க வேண்டும், இல்லையேல் ஏமாற்றிவிடுவார்கள்" என்றபடி மாட்டைத் தோட்டத்தில் கொண்டுவந்து கட்டினான். ஒரு வாரம் கழித்து அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் ஓடி வந்து, "அப்பா! அங்கே தோட்டத்தில் போய்ப் பாருங்கள், நம்ம அக்காவை எவனோ, வாங்க வந்திருப்பான் போல" என்றான்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:06 am

கலியாணம் ஆகிவிட்ட அழகான பணக்காரப் பையன், அவன், தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை எனப் பொய் சொல்லி, ஒரு பெண்ணைக் கர்ப்பிணி ஆக்கிவிட்டான், நான்கு மாதம் ஆகிவிட்ட பின்பு அவள் அப்பனுக்கு செய்தி தெரிந்து, "அடிப்பாவி குடும்ப மானத்தை வாங்கிவிட்டாயே! யாரடி அவன் இப்போதே சொல் அவன் தலையை வெட்டிவிட்டு வருகிறேன்" என்று மிரட்டியதால் அவள் பயந்துபோய் அவனுடைய முகவரியைக் கொடுத்துவிட்டாள், பையனின் வீட்டைக் கண்டுபிடித்து, கதவைத் தட்டினான் அப்பன். "என்ன" என்று கேட்ட பையனிடம் பெண்ணின் அப்பன், "என் பெண்ணைக் கெடுத்துவிட்டாய், இப்போது உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என அரிவாளை ஓங்கினான். நிலைமை கட்டு மீறியதை அறிந்த இளைஞன், "ஐயா! ஏதோ! உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தப்பு நடந்து விட்டது, நமக்குள் சமரசம் செய்துக் கொள்வோம், உன் மகளுக்கு ஆண் பிறந்தால் ஒரு லட்சம் கொடுத்து விடுகிறேன், பெண் பிறந்தால் ஒன்றரை கொடுத்து விடுகிறேன்" என்றான். "இறந்தே பிறந்தால் என்ன செய்வது" என்றான் அப்பன், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்றான்,இளைஞன். "என் மகளுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியுமா?" என்று கேட்டன் அப்பன்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:06 am

"எங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப மாடர்ன் டைப்..."

"எப்படி...? எப்படி...?"


"எலிப்பொறியிலகூட பீட்சாவும், பர்கரும்தான் வைப்பாங்க!"

-------

பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, அப்புறம் எதுக்கு பாராட்டு விழா பிரம்மாண்டமா நடத்துறாங்க...?"

"டாஸ் வின் பண்ணினதுக்காம் "

------------

சமையல் சந்தேகம் நிகழ்ச்சியில் கலந்து
கிட்ட தலைவர் மானத்த வாங்கிட்டாரு!

ஏன், என்ன செஞ்சாரு?

சுண்டக் கஞ்சி எப்படி வைக்கறதுன்னு
கேட்கிறார்!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:06 am

ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.
ஒரு வீட்டில்,"கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்"என்று எழுதிய பலகை இருந்தது. அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.

வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,

"உங்களுக்கு என்ன வேண்டும்?"என்று கேட்டார்.

கிராமத்து ஆளும்,


"எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்"என்றார்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:07 am

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க."

"அவரை எதுக்கு கேட்கணும்?"

"டாக்டரை கேட்காம குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."

-----

“”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”


“”பெருக்கினாலும் கூட்டினாலும் குப்பை தான் சார் வரும் !”

---------

இந்த டாக்டருக்கு மட்டும் நிறைய பேஷன்ட்ஸ் வர்றாங்களே... எப்படி?’’

‘‘ஐ.பி.எல் மேட்ச்களில் ஆடிய சியர் கேர்ள்ஸை நர்சுகளா வேலைக்கு வச்சிருக்காராம்...’’
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:08 am

தலைவர் தப்புக்கணக்கு எழுதி ஊழல் பண்றதா இருந்தா ஒரு டாக்டரை வச்சுத்தான் கணக்கு எழுதுவாரு...’’

‘‘ஏன்..?’’

‘‘அப்பதான் கையெழுத்து புரியாம சி.பி.ஐ தலையை பிச்சிக்குமாம்!’’

***************

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:08 am

கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

===========

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…!!


தாஜ்மஹால்" எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?

"ஆக்ரா'வுல..."

"வெரிகுட்.....சார்மினார் எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?"

"அதோ உங்க "பாக்கெட்டுல"....
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:09 am

முதலாளி : சர்வர் ... அங்கே என்ன சத்தம்?

சர்வர் : ஒண்ணுமில்லை சார் ... Full Meals கேட்டார் ...கொடுத்தோம்.

முதலாளி : அப்புறம் என்ன சத்தம்?

சர்வர் : Meals இங்கே இருக்கு ...Full எங்கேன்னு கேக்குறார்.


முதலாளி : ????
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:09 am

இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....

உடனே நான் அந்த கடையில ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,

அடிக்க வர்றாங்க...!!!


என்ன உலகம்டா இது!??!!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:10 am

மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!

அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?


மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!

++++++++++++++

ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..

"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"

"சரி மொதல்ல bad news சொல்லு"

"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"

"good news என்னடா?"

"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:10 am

என்னடா மாப்ளே இன்னைக்கு இவ்ளோ சந்தோசமா இருக்க?

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என்மீது விழுந்ததுடா... அதான் எனக்கு பயங்கர சந்தோசம் -

வண்டி துடைக்க துணி கிடைத்து விட்டதுனு....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஹிந்தி தெரியுமா?"

"ஓ...தெரியுமே"

"இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சுக்காட்டுங்களேன் ப்ளீஸ்..."

"ஹும்...இது பார்த்தா ஹிந்தின்னு தெரியும்... படிக்கவெல்லாம் தெரியாது"

- தமிழன் டா............
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:12 am

நண்பன் 1: கனவுக்கன்னி, கை நிறைய பணம், பெரிய வீடு, பென்ஸ் காரு எல்லாம் நான் நினைச்சது மாதிரியே என் வாழ்க்கையிலும் நடந்துச்சு... சந்தோசமாத்தான் இருந்தேன்,,,,அப்புறம் தான் நான் கொஞ்சம் கூட எதிர்பாராத அந்தக் கொடுமை நிகழ்ந்ததுடா..

நண்பன் 2: ஐய்யோ.. என்னாச்சுடா..?


நண்பன் 1: எல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சுடா மச்சி...!!!!

===============


மனைவி: ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு புடவை இருக்கா? வீட்டுக்கு வர்றவங்கல்லாம் என்னை சமயல்காரின்னு நினைக்கிறாங்க...

கணவன்: கவலைப்படாத... உன் சமயலை சாப்புட்டப்புறம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...


மனைவி: ???!!!
--------------

போலீஸ்காரர்: "உம் மாமியார் தலையில ஏன் குழவிக்கல்லைத் தூக்கிப் போட்டீங்க?"

குற்றவாளி: "அம்மிக்கல்ல என்னால் தூக்க முடியலை சார், அதான்

------------

கணவன் கிட்டே மனைவி சொன்னா.." டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க.. அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."


கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:12 am

வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:13 am

புதிதாக
திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில்
வரவில்லை.

வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து பதிலில்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும்
பதிலில்லை.

அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு இன்று இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Wed Jul 10, 2013 7:14 am

தலைவர் ஓவரா மணல் அள்ள ஆரம்பிச்சிட்டாருன்னு எப்படிச் சொல்றே...?"

"முன்னெல்லாம் அவர் பேச்சுல கனல் தெறிக்கும்; இப்ப மணல் தெறிக்குதே...!"


-----------------


ராஜேஷ்: என்னப்பா, மோஹன் ஹெல்மெட்டோ தூங்கறார்..?


சுமேஷ்: நேத்திக்கு கனவுல ஒரு தேங்கா தலைல விழறமாதிரி கனவு கண்டாராம்..இன்னிக்கு சேஃபா இருக்க, ஹெல்மெட்டோட தூங்கரார்போல!!!


--------------------------

குபேரன்: எங்க குடும்பத்துல எல்லாரும் 'நினச்சா புலியப்பிடிக்கிற' வீரர்கள்!

முருகன்:அப்பொ உங்க வீட்ல நிறைய புலித்தலையும், தோலும் இருக்கணுமே, ஒன்றைக்கூடக்காணோம்!??


குபேரன்: ம்ம்..என்ன பண்ணர்து..அவங்க கடைசிவரை நினைக்காமலே போய்ட்டாங்களே!!!

நன்றி சிரிப்பு தளம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum