ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

MGR நடிச்ச பாசமலர்
 heezulia

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Jun 18, 2013 10:37 pm

First topic message reminder :

“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by krishnaamma on Wed Jul 10, 2013 8:57 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

மன மகிழ்ச்சி நல்ல மருந்துங்க

Post by vimalav on Wed Jul 10, 2013 4:25 pm

சில நொடி ஆகிலும் வாழ்க்கையை ரசிக்க தெரிந்த மலர்களுக்கு கண்ணீர் துளியும் பன்னீர் துளிகள் ஆகின்றனவே!புன்னகை மீண்டும் சந்திப்போம்
avatar
vimalav
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by benazeerfathima on Wed Jul 17, 2013 1:41 pm

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...ஐ லவ் யூ மீண்டும் சந்திப்போம் 


benazeerfathima
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ஜாஹீதாபானு on Wed Jul 17, 2013 1:50 pm

@benazeerfathima wrote:போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...ஐ லவ் யூ மீண்டும் சந்திப்போம் 


உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்க பெனாசிர்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:29 pm

உன்னை விசாரணை செய்த போலீஸ்காரர் போதையில்
இருந்தார்னு எப்படி சொல்றே?

கோபத்துல என்னைப் 'புட்டிக்கு புட்டி' தட்டிடுவேன்னு
சொன்னாரே...!

>ஜி.சுந்தர்ராஜன்
-
-----------------------------------------

பலூனை வாங்கித் தந்தாதான் ஹோம் ஒர்க் செய்வேன்னு
என் பையன் அடம் பிடிச்சான்..!

சரி...வாங்கித் கொடுத்தீங்களா?

கடமையைச் செய், பலூனை எதிர்பாராதே'னு சொல்லி
சமாளிச்சுட்டேன்...!

>ஏ.விகடர் ஜான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:30 pm

அசடு வழியறதுன்னா என்னம்மா?

உங்கப்பாவை நான் திட்டும்போது அவரோட முகத்தைப் பாரு
அப்ப தெரிஞ்சுப்பா..!

>ப.ராஜேஸ்வரி

-------------------------------------------------


ஒரே ராத்திரியிலே பத்து வீட்டுல திருடுனியாமே...?

ஆமா எசமான்..லாரி எடுத்துக்கிட்டு போனேன். வாடகை
கட்டுப்படியாகனுமே, அதான்..!

>பி.பரத்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:30 pm

அந்த கவர்ச்சி நடிகை இந்த படத்துல மீன் விக்கிறவங்களா
நடிக்கிறாங்க,...!

அப்ப 'கவுச்சி' நடிகைன்னு சொல்லுங்க..!!

>பர்வின் யூனூஸ்

----------------------------------------------
நன்றி: சிறுவர் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:32 pm

மன்னர் அதிகாலையிலேயே மாறு வேடத்தில் கிளம்பிட்டாரே..
நகர்வலமா?

இல்லை...'சுகர்வலம்...மன்னருக்கு சர்க்கரை வியாதி..!

>கு.வைரச்சந்திரன்

------------------------------------

ரெண்டு காகமும் ஏன் சண்டை போடுது..?

அதுகளுக்குள் கருப்பு வேறுபாடாம்..!

>இராம.அழகுமுத்து
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:33 pm

தலைவர் சூடா பேசிட்டிருக்கும்போது ஒருத்தன்
அவர் மேல முட்டையை வீசிட்டான்..!

அப்புறம்...?

அது ஆஃப்பாயில் ஆயிடுச்சு...!

>வி.எம்.சையது புகாரி

-------------------------------------
நன்றி: குமுதம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:34 pm

என் பையனுக்கு இரண்டு கழுதை வயசாச்சு...இன்னும்
அவனுக்கு தெரியலை...!

என்ன தெரியலை..?

ஸ்கூட்டரை எப்படி உதைச்சு ஸ்டார்ட் பண்ணனும்னு..!

>வி.சாரதி டேச்சு

---------------------------------------------------

போராக்களத்துக்கு போனபின்புதான் தெரிந்தது, வாளை
எடுக்காமல் போய் விட்டேன் என்று..!

அய்யய்யோ , அப்புறம் மன்னா?

இடையில் வாள் இல்லாமல் ஓடுவது சுலபமாக
இருந்தது மந்திரி..!

>வி.சகிதாமுருகன்

-------------------------------------------------

ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததிலேயிருந்து தலைவர்
தீவிர அரசியலில் ஈடுபடாமல் சைலண்ட்டா இருக்காரே..?

புழலுக்குப் பின் அமைதி...!

>பர்வினை யூனூஸ்

======================================
நன்றி: குமுதம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:36 pm

அந்தப் புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறார்கள்..?

புறமுதுகிட்டு ஓடி வரும் நம் மன்னரைப் பார்த்து,
'பதுங்குவதில் நீ புலி, ஓடுவதில் நீ ஒரு சிறுத்தை..!'னு
புகழ்ந்தாராம்..!

---------------------------------

லாரியில் கட்டு கட்டாய் ஹவாலா பணம் போயிருக்கு...
எப்படி செக் போஸ்ட்ல விட்டீங்க?

பேங்க் ஆரம்பிக்க கொண்டு போற பணம்னு நினைச்சு
கேர்லஸா இருந்துட்டோம், சார்..!

--------------------------------------
>குட்டி மு.வெங்கடேசன்
நன்றி: குமுதம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 8:37 pm

2016 ல் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்னு
தலைவர் சொன்னபோது எல்லோரும் சிரிச்சிட்டாங்களாமே...?

ஆமாம், அப்ப இடுப்புலிருந்து நழுவின வேட்டியையே
அவரால் பிடிக்க முடியலியாம்..!

------------------------------------------------

மன்னர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிட்டார்னு
எப்படி சொல்றே..?

முன்பெல்லாம் தூங்கி எழுந்ததும், 'யார் அங்கே'னு
கேட்பார். ஆனால் இப்போது பார் எங்கே'னு கேட்கிறார்..!

-----------------------------------------------------
>குட்டி மு.வெங்கடேசன்

நன்றி ராம் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:33 am

“சந்தேகம்ன்றது பெரிய வியாதி”

“அது சரி டாக்டர், அதுக்குக் கூட ஆபரேஷன் பண்ணனும்னு
சொல்றீங்களே, அதான் புரிய மாட்டேங்குது”

—————————————

“ஆப்பிள் போன் விலை ரொம்ப அதிகம்”

“அப்ப நம்ம பையனுக்கு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுங்க”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:33 am

“வீணை வாசிக்கணும்னு ஆசையா இருக்கு”

“கத்துக்க வேண்டியதுதானே”

“எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே- எப்படிங்க வாசிக்க
முடியும்?”

—————————————-

“கல்யாணச் சாப்பாட்டை நாங்க போடுகிறோம், பிள்ளை
வீட்டுக்காரங்க என்ன போடுவீங்க?”

“சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்..!


——————————————
(படித்ததில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:34 am

"ஏன் அவர் தன்னோட வாட்சைப் பார்த்து பார்த்து ஜோக்
அடிக்கிறாரு?''

""டைமிங்கா ஜோக் சொல்றாராம்!''

-----------------------------

"சொத்துக் கணக்கு கேட்டதுக்கு நம்ம தலைவர் அவருக்கு
பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு
அழைச்சிட்டு வந்திருக்காரே ஏன்?''

"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும்
தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:34 am

நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டு
பிடிச்சதா சொன்ன, அப்புறம் என்ன செஞ்ச?''

"பிளாட்டுகள் விற்பனைக்கு'ன்னு போர்டு வெச்சிட்டு
என் போன் நம்பரை அதில் எழுதிட்டு வந்துட்டேன்''.

-----------------------------------

"பெரிய நடிகையை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட
வைச்சிருக்கிறதா சொன்னீங்களே, ஆனா கழுத்துக்கு
மேலே அவங்களை காட்டவே இல்லையே''

""ஒரு பாட்டுக்கு எல்லாம் அவங்க தலையை காட்ட
மாட்டேன்னு சொல்லிட்டாங்க!''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:35 am

நீதிபதி: கோயில் நகைகளைத் திருடியதாகக் குற்றம்
சாட்டப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால்
இவரை விடுதலை செய்கிறேன்

திருடன்: அப்ப அந்த நகைகளை நானே வச்சுக்கலாமா
எசமான்?

-------------------------------------

"பக்கத்து வீட்டு நாய்க்கு என்ன சாப்பாடு வச்ச?''

""உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''

""போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''

----------------------------------
(படித்ததில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:36 am

உங்களை இப்படி ரத்தம் வர்ற மாதிரி அடிச்சிட்டு ,
உங்க மனைவி ஏன் தலைமறைவாயிட்டாங்க..?

அவ ரொம்ப பயந்த சுபாவம் இன்ஸ்பெக்டர்..!

————————————

நம்ம டைரக்டர் ஏன் இன்னும் படத்துக்கு பெயர் வைக்கலை?

மக்களுக்கு தெரிஞ்ச ஊரு பேரு எல்லாம் ஏற்கனவே
வச்சுட்டாங்களாம், அதான்…!

———————————–

உங்க தாத்தா ஏன் கோபமா இருக்கார்?

அவரோட கனவுக்கன்னி, கட்சியிலே சேர்ந்துட்டதால
ஒரு வகைல அவரருக்கு உடன் பிறப்பு ஆயிட்டாங்களாம்…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:38 am

“அடேங்கப்பா! ரொம்ப பிரமாண்ட ஆஸ்பத்திரி போல”

“எப்படிச் சொல்றே?”

“ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் அப்பாயிண்ட்
பண்ணிருக்காங்களே!”

———————————-

ஆசிரியர்: “அவன் வேலை செய்தான், செய்து கொண்டே
இருக்கிறான்’- இதை ஆங்கிலத்தில் கூறுக

மாணவன்: “ஹீ டிட் ஹிஸ் ஒர்க் அன்ட் டன் டனா டன்’
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:38 am

தலைவரே! நீங்க பெயிண்ட் கம்பெனி நடத்தலாமே”

“வேண்டாம், அதுக்கும் அரசியல் சாயம் பூசிடுவாங்க”.

———————————

“மணிபர்சை பறிகொடுத்துட்டு பஸ் ஸ்டாப்பில நின்னேன்.
அப்போ ஒருத்தன் வந்து என் கன்னத்துல பளார்னு
அறைஞ்சான்”

“”யார் அவன்? எதுக்கு அறைஞ்சான்?”

“என் காலி மணிபர்சை பிக்பாக்கெட் அடிச்சவன்”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:40 am

பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்க
முடியலை…!

ஏன் பணம் இல்லையா?

பொண்டாட்டியே இல்லை..!!

———————————————————

அந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரீல்?

படம் மொத்தமுமே ‘ரீல்’தானாம்..!-

——————————————————–

கரன்டால உங்க மாமியார் உயிர் தப்பிச்சுட்டாங்காளா, எப்படி?

கரன்ட்ல மாட்டிக்கற நேரமா பார்த்து கரன்ட் கட்டாயிடுச்சு…!

—————————————————–
(படித்ததில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:41 am

கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே
நீயெல்லாம் ஒரு மனுஷனா?

கயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை
அடிச்சிருப்பா…!

—————————————————-

நீதி மன்றத்தில் என்ன தகராறு?

குற்றவாளின்னு, நிரூபிக்காம குற்றவாளிக் கூண்டில்
நிக்க மாட்டேன்னு மாயாண்டி தகராறு பண்றான்…!

————————————————-

அதோ போறாரே, அவரு பேருக்கு ஏத்த மாதிரி
நடக்கிறவரா, எப்படி?

அவரு பேரு எட்டப்பன்..! அவரு எட்டு பிள்ளைகளுக்கு
அப்பன்…!

————————————————-
(படித்ததில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:42 am

தலைவருக்கு ‘இடி தாங்கி’ னு பட்டம் யாரு கொடுத்தது?

மகளிர் அணி தலைவியாம்…!

——————————————-

இந்த ஸ்கூல்ல, கூட்டல், பெருக்கல் எல்லாமே
எங்கம்மாதான்…!

உங்க அம்மா டீச்சரா?

அட நீ வேற…கூட்டி பெருக்கி அள்ளுற வேலைக்காரியா
இருக்காங்க…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:42 am

நான் பார்த்துட்டு வந்த பொண்ணு தக்காளி போல
இருப்பா..!

அப்படியா..கிலோ என்ன விலை..?

—————————————–

சபாவுல உங்க கச்சேரியை கேக்கறதிலே மெய்
மறந்திட்டேன்…!

சந்தோஷம், பேஷா கேளுங்க…!

தூக்கம் வராம தவிச்சுகிட்டு இருந்தேன், கச்சேரியிலே
நல்லா தூங்கறேன்…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jul 28, 2013 6:43 am

லேட்டா போனா என் மனைவி கச்சேரி வைப்பா..!

பாடகரா அவங்க?

திட்டறதைதான் அப்படி சொன்னேன்..!

—————————————————–

எதுக்காக அந்த கவுன்சிலரைக் கைது பண்றாங்க?

பின்னே…காலேஜ்ல சேர கவுன்சிலிங் லெட்டர் வரணும்னா
கவுன்சிலருக்குப் பணம் கட்டணும்னு சொல்லி நிறைய
பேரை ஏமாற்றி பணம் வாங்கிட்டாராம்…!

>கோவி.கோபன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum