புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
34 Posts - 52%
heezulia
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
17 Posts - 2%
prajai
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
9 Posts - 1%
jairam
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_m10பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்

Page 1 of 3 1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 10:04 pm

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் 63655_400323160054260_793107592_n

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

நன்றி: நாட்டுக்கொட்டை செட்டியார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 10:11 pm

மிளகு பதிவு அழகு - பகைவனோடும் பழகுவோம் தைரியமாக.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 10:51 pm

பதிவு சூப்பருங்க

யினியவன் wrote:மிளகு பதிவு அழகு - பகைவனோடும் பழகுவோம் தைரியமாக.

உங்க கருத்தும் சூப்பருங்க

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Mபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Uபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Tபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Hபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Uபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Mபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Oபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Hபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Aபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Mபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Eபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 11:05 pm

அழகுப் பதிவுதான் மிளகுப் பதிவு...நன்றி கரூர் தம்பி... நன்றி

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் 224747944

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Rபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Aபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Emptyபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Rபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 18, 2013 11:40 pm

யினியவன் wrote:மிளகு பதிவு அழகு - பகைவனோடும் பழகுவோம் தைரியமாக.
சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 11:11 am

நல்ல பதிவு சூப்பருங்க

(மிளகோடு பப்பாளியின் விதையை கலந்து கலப்படம் செய்வதாக கேள்விபட்டேன் ..சில பணம் வெறி பிடித்த பேய்கள் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 19, 2013 11:51 am

பயனுள்ள பதிவு கவியன்பன் நன்றி

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 1:57 pm

பயனுள்ள பகிர்வு நன்றீ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 19, 2013 1:59 pm

ஆனா இந்த வடைக்கும் பாயசத்துக்கும் இது தாக்கு பிடிக்குமான்னு தெரியலயாம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 2:03 pm

யினியவன் wrote:ஆனா இந்த வடைக்கும் பாயசத்துக்கும் இது தாக்கு பிடிக்குமான்னு தெரியலயாம் புன்னகை

வடைக்கு சரி பாயசத்துக்கு எப்படி மிளகு போடுவாங்க உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக