புதிய பதிவுகள்
» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
21 Posts - 62%
heezulia
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
11 Posts - 32%
cordiac
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
1 Post - 3%
Geethmuru
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
148 Posts - 55%
heezulia
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
9 Posts - 3%
prajai
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
1 Post - 0%
cordiac
 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_m10 நமது பாரம்பரிய விளையாட்டுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது பாரம்பரிய விளையாட்டுகள்


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Mon 17 Dec 2012 - 13:18

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத...
்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன...

சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு, உங்கள் கணிப்பொறியில் cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Dec 2012 - 13:43

நமக்கே இவ்ளோ இருக்கறது தெரியாது பிறகு எங்கே சிறுவர்களுக்கு?

நல்ல பகிர்வு கோபி
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Mon 17 Dec 2012 - 13:52

முடிந்த அளவு இனியாவது தெரிந்து கொள்வோம் நண்பரே .

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 17 Dec 2012 - 14:25

நல்ல பதிவு கோபி




 நமது பாரம்பரிய விளையாட்டுகள் M நமது பாரம்பரிய விளையாட்டுகள் U நமது பாரம்பரிய விளையாட்டுகள் T நமது பாரம்பரிய விளையாட்டுகள் H நமது பாரம்பரிய விளையாட்டுகள் U நமது பாரம்பரிய விளையாட்டுகள் M நமது பாரம்பரிய விளையாட்டுகள் O நமது பாரம்பரிய விளையாட்டுகள் H நமது பாரம்பரிய விளையாட்டுகள் A நமது பாரம்பரிய விளையாட்டுகள் M நமது பாரம்பரிய விளையாட்டுகள் E நமது பாரம்பரிய விளையாட்டுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Dec 2012 - 14:30

GOPIBRTE wrote:முடிந்த அளவு இனியாவது தெரிந்து கொள்வோம் நண்பரே .
அது சரி கோபி - அதற்கு பெயர் மட்டும் தெரிந்தால் போதாது - எப்படி விளையாடுவது என்ற தகவல் இருந்தால் தான் உதவியாக இருக்கும்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 17 Dec 2012 - 14:37

தகவலுக்கு மிக்க நன்றி!
கோபி அவர்களே! இவ்வளவு விளையாட்டுகள் இருக்கிறதே இப்பதான் தெரிகிறது,,! சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 17 Dec 2012 - 16:54

யினியவன் wrote:நமக்கே இவ்ளோ இருக்கறது தெரியாது பிறகு எங்கே சிறுவர்களுக்கு?

நல்ல பகிர்வு கோபி

ஓகே!!!!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon 17 Dec 2012 - 19:06

நல்லததொரு தகவல்.

இவ்வளவு விளையாட்டும் நம் முன்னோர்கள் விளையாடி இருக்கிறார்கள்.

இவற்றில் சில விளையாட்டுக்கள் இன்னும் சில கிராமப்புறங்களில் விளையாடப்படுகின்றன.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 14 Sep 2013 - 20:15

கோபி அவர்களுக்கு நன்றி ! உருப்படியான தொகுப்பு ! அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது இது ! இந்த விளையாட்டுகளை விவரித்து எழுத முயலவும் !

தமிழ் வளர்ச்சி பேசுபவர்கள் அதனைத் தங்கள் வளர்ச்சி என்றே பொருள் கொண்டுள்ளார்கள் ! தமிழ் வளர்ச்சி , தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றோடு இணத்துத்தான் தமிழர் விளையாட்டுகளையும் சிந்திக்கவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக