ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

View previous topic View next topic Go down

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by krishnaamma on Mon Aug 26, 2013 4:26 pm



ஷாருக் கான் - தீபிகா படுகோனே நடித்து, சமீபத்தில் வெளியான, "சென்னை எக்ஸ்பிரஸ் படம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலையும் குவித்துள்ளது. இதனால், சந்தோஷத்தில் இருக்கும் ஷாருக் கான், தன் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, புது சலுகையை அறிவித்துள்ளார். இதன்படி, "சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக, இரண்டு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும் என, அவர் அறிவித்துள்ளாராம். வட மாநிலங்களுக்கு தான், இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷாருக் கூறுகையில், "ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, இந்த திட்டத்தை அறிவித்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, வெற்றிகளை பரிசளித்து வரும் ரசிகர்களுக்காக, இதை அறிவித்தோம் என, மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், ஷாருக் கான்.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by Muthumohamed on Mon Aug 26, 2013 5:04 pm

நமக்கு இல்லையே சோகம் சோகம் சோகம் 

பேரு மட்டும் சென்னை எக்ஸ்பிரஸ் என்று வைத்துவிட்டு தமிழகத்தை புறக்கணிப்பது சரி அல்ல
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by ஜாஹீதாபானு on Mon Aug 26, 2013 5:05 pm

நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by பாலாஜி on Mon Aug 26, 2013 6:25 pm

@Muthumohamed wrote:நமக்கு இல்லையே சோகம் சோகம் சோகம் 

பேரு மட்டும் சென்னை எக்ஸ்பிரஸ் என்று வைத்துவிட்டு தமிழகத்தை புறக்கணிப்பது சரி அல்ல
சூப்பருங்க 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by ராஜா on Mon Aug 26, 2013 6:29 pm

@ஜாஹீதாபானு wrote:நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்
ச்சே... தமிழக அரசு தான் TASMAC ல ஏதோ offer கொடுக்குறாங்களோன்னு , நானும் ஆவலுடன் வந்தேன்..... சோகம் சோகம் 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by பாலாஜி on Mon Aug 26, 2013 6:33 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்
ச்சே... தமிழக அரசு தான் TASMAC ல ஏதோ offer கொடுக்குறாங்களோன்னு , நானும் ஆவலுடன் வந்தேன்..... சோகம் சோகம் 


தம்பி தேர்தல் இன்னும் வரல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by Muthumohamed on Mon Aug 26, 2013 11:03 pm

@பாலாஜி wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்
ச்சே... தமிழக அரசு தான் TASMAC ல ஏதோ offer கொடுக்குறாங்களோன்னு , நானும் ஆவலுடன் வந்தேன்..... சோகம் சோகம் 


தம்பி தேர்தல் இன்னும் வரல
வரும்போது சொல்லுங்க ராஜா அண்ணனிடம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by T.N.Balasubramanian on Tue Aug 27, 2013 8:56 am

@ஜாஹீதாபானு wrote:நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்
அப்பப்பா ! இலவசம்னா விடமாட்டீங்களே!

ரமணியன்.
( எந்த தியேட்டர் என்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்க)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by ஜாஹீதாபானு on Tue Aug 27, 2013 9:02 am

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் என்னவோ ஏதோனு அடிச்சி பிடிச்சி வந்தேன்
அப்பப்பா ! இலவசம்னா விடமாட்டீங்களே!

ரமணியன்.
( எந்த தியேட்டர் என்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்க)
தியேட்டருக்கும் எனக்கும் சம்பந்தமில்லஅய்யோ, நான் இல்லை 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by krishnaamma on Tue Aug 27, 2013 3:03 pm

ஹா...ஹா....ஹா..... புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by kalaimoon70 on Tue Aug 27, 2013 8:54 pm

@Muthumohamed wrote:நமக்கு இல்லையே சோகம் சோகம் சோகம்  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

பேரு மட்டும் சென்னை எக்ஸ்பிரஸ் என்று வைத்துவிட்டு தமிழகத்தை புறக்கணிப்பது சரி அல்ல
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum