புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_c10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_m10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram

34 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

NewsVibes

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_c10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_m10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_c10 
216 Posts - 42%

191 Posts - 37%
Dr.S.Soundarapandian
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_c10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_m10பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran

16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Kavithas

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 10:32 am

இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் புன்னகை இப்போ விற்கும் விலை வாசி இல்  எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு சோகம் நான் செய்ய மாட்டேன் கூடாது கூடாது என்னை பொறுத்தவரை  சமைத்த பண்டங்களை  வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள் புன்னகை எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 10:53 am

முதலில் சாதம் புன்னகைஇது தான் எப்பவும மீந்து விடும். முன்பெல்லாம் எல்லோரும் காலை il பழயது சாப்பிடுவா....இப்போ ?????????? எனவே அதை என்ன செய்வது என்பது கேள்வி. அதற்கு பதில் தான் இவை. மீந்த  சாதத்தில் நிறைய items புதுசு புதுசாக பண்ணலாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தேவையானவை  :

மீந்த சாதம் 1 கப்
கடலை மாவு  1/2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை :

சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு  மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
சாதம் பக்கோடா ரெடி .
நல்ல கரகரப்பாக வரும்.
மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 11:48 am

தேவையானவை  :

மீந்த சாதம் 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
முந்திரி 10 -12 தேவையானால்
பால் 1 கப்
ஏலப்பொடி அல்லது பச்சை கற்பூரம்  
திராக்ஷை 10 - 12
கொஞ்சம் நெய்

செய்முறை :

சாதம், சர்க்கரை, பால் மற்றும் முந்திரியை மிசில போட்டு அடிக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு திராக்ஷை போட்டு பொறிக்கவும்.
அரைத்ததை அதில் கொட்டவும்.
ஒரு கொதி வந்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
சுவையான பாயாசம் ரெடி.
ரொம்ப டேஸ்டி யாக இருக்கும் இது புன்னகை

குறிப்பு:  இதைப்போலவே புதிய சாதத்திலும் செயாலாம், தேவையானால் குங்குமப்பூ போடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 12:23 pm

தேவையானவை :

சாதம் 1 கப்
கோதுமை மாவு 2 கப்
கொத்துமல்லி தழை 2 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் 4 - 6 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும் )
பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கவும் )
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
ஆம்சூர் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 spoon
உப்பு
எண்ணை மற்றும் நெய் கலந்தது சப்பாத்தி செய்ய

செய்முறை :

கோதுமை மாவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பேசினில் போடவும்.
பிறகு கோதுமை மாவை போட்டு உப்பு போட்டு தேவையானால் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு எப்பவும் போல சப்பாத்திகள் செய்யவும்.
சுவையான சாதம் மசாலா சப்பாத்தி தயார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Fri Aug 30, 2013 1:05 pm

மீந்த டால் 2 கிண்ணம்
வெங்காயம் நறுக்கியது 1
உப்பு காரம் தேவையான அளவு
கொத்துமல்லி சிறிது
கோதுமை மாவு
சேர்த்து பிசைந்து பரோட்டாவாக பண்ணவும்

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ani63

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 1:14 pm

சூப்பர் புன்னகை நன்றி ani! உங்க பேர் என்ன ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 30, 2013 1:32 pm

சூப்பர்மா புன்னகை பகிர்வுக்கு நன்றி

நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 1:49 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா புன்னகைபகிர்வுக்கு நன்றி

நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
அது கொஞ்சம் 'டெஞ்சர்  ' பானு புன்னகைவெய்ய  வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்
சேர்ந்து புதுசும்  கெட்டுடும்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 30, 2013 2:00 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா புன்னகைபகிர்வுக்கு நன்றி

நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
அது கொஞ்சம் 'டெஞ்சர்  ' பானு புன்னகைவெய்ய  வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்
சேர்ந்து புதுசும்  கெட்டுடும்சோகம்
இது வரைக்கும் அப்படி ஆனதில்லமா. ஆரம்பத்துலயே போட்ட்டுருவேன்.அதுவும் சேர்ந்து வெந்து தானே வடிக்கிறோம். இல்லனா குக்கரில் உள்ளே பாத்திரம் வைத்து அதுல சாத்தை போட்டு 2 விசில் வைத்தால் சாதம் சூடாக இருக்கும்.

பிரியாணி எல்லாம் இப்படித் தான் சூடு பண்ணி சாப்பிடுவோம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 2:03 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா புன்னகைபகிர்வுக்கு நன்றி

நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
அது கொஞ்சம் 'டெஞ்சர்  ' பானு புன்னகைவெய்ய  வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்
சேர்ந்து புதுசும்  கெட்டுடும்சோகம்
இது வரைக்கும் அப்படி ஆனதில்லமா. ஆரம்பத்துலயே போட்ட்டுருவேன்.அதுவும் சேர்ந்து வெந்து தானே வடிக்கிறோம். இல்லனா குக்கரில் உள்ளே பாத்திரம் வைத்து அதுல சாத்தை போட்டு 2 விசில் வைத்தால் சாதம் சூடாக இருக்கும்.

பிரியாணி எல்லாம் இப்படித் தான் சூடு பண்ணி சாப்பிடுவோம்.
சுடவைத்து சாப்பிடலாம் பானு அது பிரச்சனை இல்லை புன்னகை ஏற்கனவே வெந்த சாதத்துடன், அரிசி போட்டு வடிப்பது............... இது தான் கொஞ்சம் இடிக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக