ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சில நகைச்சுவைகள்

View previous topic View next topic Go down

சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 3:59 pm

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஆதங்க்கம்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆனா,
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*எனக்கு என்ன வருத்தம்னா
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதுவும் ஒரு போஸ்ட்னு படிக்கிறீங்களே, அதான்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை .
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:02 pm

இந்தப் பதிவப் படிங்க. ஆமாவா இல்லையான்னு சொல்லுங்க!!!

ஆமாம்னா கமெண்ட் போடுங்க. இல்லைனா சும்மா விட்ருங்க!!

கேள்வி என்னன்னா,
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கல்யாண வீட்ல செருப்பு திருடற பழக்கத்த விட்டுட்டீங்களா?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:06 pm

உயிரில்லாத பூச்சி எது தெரியுமா?
.
>
.
.
>
.
.
>
.
.
>
.
.
<
.
.
.
.
.
.
தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
)
)
)
.
.
.
.
நல்லா யோசிச்சுப் பாருங்க..
.
.
.
.)
)
)
)
)
)
)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இன்னும் நல்லா...
.
.
.
.
.
.
.
,
.
.
,
,
.
,
.,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.செத்துப் போன பூச்சிதான்.என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:14 pm

Some Beautiful Lines For யு
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
------------------------------------------------------------
____________________________________
....................................................................
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
->->->->->->->->->->->->->->->->->->->->->->->
.*.*.*..*.*.*..*.*.*..*.*.*..*.*.*..*.*.*..*.*.*..*.*.*..*.*.*.
***********************************************
++++++++++++++++++++++++++++++++++++++++
========================================
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .


Really They are beautiful lines!!!! Isn't it??? ....
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:15 pm

Interviewer : Give me the opposite words.
Candidate : Ok.
Interviewer : Made in India.
Candidate : Pallam in Pakistan.
Interviewer : Good. Keep it up.
Candidate : Bad. Put it down.
Interviewer : Maximum.
Candidate : Mini Dad.
Interviewer : Enough. Take your seat.
Candidate : Insufficient. Give my seat.
Interviewer : Idiot. Take your seat.
Candidate : Clever. Give my seat.
Interviewer : I say, you get out.
Candidate : You didnt say, I come in.
Interviewer : I reject you.
Candidate : You appoint me.
Interviewer : Kadavule!
Candidate : Saithanee...
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:21 pm

இந்த உலகம் ரொம்ப மோசம்!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
விடுங்க.....விடுங்க..... டுங்க நீங்க பட்டன அமுக்கி கிட்டே இருந்தா மட்டும், திருந்திடவா போகுது?!?
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:24 pm

பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியாதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இது கூடவாத் தெரியலை?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்லுதான்!!!
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:26 pm

இந்திய கப்பற்படைக்கும், இந்தியத் தரைப்படைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா?.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.மன்னிக்கவும்! ராணுவ ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது!
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:29 pm

கைப்புள்ள :-


நீங்க

ப்ரீயா

இருந்தா,

இந்த கோட்டத்

தாண்டி படிச்சுப்பாருங்க!
-------------------------------------------------

ஒத்துக்கறேன். வெட்டியாத்தான் இருக்கேன்னு ஒத்துக்கறேன். நெக்ஸ்ட் போஸ்ட்ல மீட் பண்றேன்.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:34 pm

தண்ணீர், டீ, ஜூஸ்

என்று சொல்லும்பொழுது உதடுகள் ஒட்டாது.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*(
*
பீர், பிராந்தி, ரம்

என்று சொல்லும்பொழுதுதான் உதடுகள்கூட ஒட்டும்।

-> ஃபுல் அடிச்சதுக்கப்புறமும் தெளிவாக யோசிப்போர் சங்கம்
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Muthumohamed on Sun Sep 01, 2013 4:37 pm

செம கடி தான் போங்க ஸப்பா முடியல

ஒரு பதிவு முழுவதுமே ஆங்கிலமாக இருக்கிறதே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:47 pm

"சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி."

- ஜவஹர்லால் நேரு.


"நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்."

- மாஹாத்மா காந்தி.


எதை ஃபாலோ பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கே!?!?
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:52 pm

மக்கள்தொகை நூற்றி இருபது கோடிக்கு மேல இருந்தும் இந்தியா ஏன் கஷ்டப்படுது? ஏன்னா, 7.9 கோடி பேர் ரிடையர் ஆனவங்க. 30 கோடி பேர் ஸ்டேட் கவர்மென்ட், 17 கோடி பேர் சென்ட்ரல் கவர்மென்ட்(ரெண்டு பேரும் வேலை செய்யறதில்லை!). 1.1 கோடி பேர் ஐ.டி. அவங்க இந்தியாவுக்காக வேலை பார்ப்பதில்லை. 25 கோடி பேர் ஸ்கூலுக்கு போகும் மாணவர்கள். இரண்டு கோடி பேர் 5 வயசுக்கு கீழேயுள்ள குழந்தைகள். 15 கோடி பேர் வேலையில்லாதவர்கள்.1.2 கோடி பேர எப்பவும் நீங்க ஆஸ்பத்திரில பார்க்கலாம். புள்ளி விவர கணக்குப்படி 79,99,998 பேர் சிறையிலிருக்கிறார்கள்

மீதியிருக்கிறது நீங்களும், நானும்தான். நீங்களும்தான்,
நீங்களும் உங்க கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பிஸியா இருக்கீங்க!!!

நான் ஒருத்தனே தனியா எப்படி இந்தியாவ ஹேண்டில் பண்றது???
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 4:57 pm

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்
*
*
*
*
*
*
*

1) நாலு மணிக்கு எந்திரிக்கனும்
2) பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும்.3)அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க.4) டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.


5)ஆறு மணிக்கு கிளம்புங்க.ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம்.

நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:01 pm

என்னையும் ஒன்னையும் சேர்த்து வச்சு பார்த்தா எப்படி இருக்கும்?இப்படித்தான் இருக்கும்.

N1

என்ன OK வா? இப்படித்தான் புதுசு புதுசா யோசிக்கனும்..
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:04 pm

கேட்கிற கேள்விக்கு 'தெரியும்' 'தெரியாது' இரண்டில் எதாவது ஒன்றைத்தான் பதிலளிக்க வேண்டும்.
நீங்கள் லூஸ் என்பது உங்கள் நண்பர்களுக்கு தெரியுமா?சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:08 pm

வாழ்க்கைல ரெண்டே ரெண்டு விஷயம் மட்டும் எப்ப வரும்னு நமக்கே தெரியாது.
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அதான் நமக்கே தெரியாதுன்னு சொன்னேன்ல. தெரிஞ்சுதுன்னா சொல்ல மாட்டேனா!!!
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:12 pm

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம். (குப்புற படுத்துக்கிட்டாலும் ஆட்சேபனை இல்லை)

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா,
ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:16 pm

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்........நல்ல வாயன் சம்பாதிச்சத நாரா வாயன் தின்ன கணக்கா
கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.

என்ன கொடும சரவணன்.....
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:18 pm

1000தான் இருந்தாலும்
1001தான் பெருசு.
என்ன நாஞ்சொல்றது???
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:25 pm

தமிழ் கூறும் பதிவுலக வரலாற்றில்,

.

.

.

முதன் முறையாக

.

.

.

.

உங்கள் டெஸ்க்டாப்பில்


.

அட்டகாசமான 3D போஸ்ட்!!!!

.

.

.

.

.

.

.


.

.

.

.

.

.

.


.

.

.

.

.
.

.

DDD

குறிப்பு : ரொம்ப உத்துப் பாக்காதீங்க! கண்ணு கெட்டுப் போய்டும்.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Alavandhan on Sun Sep 01, 2013 5:30 pm

கண்டிப்பாக 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும்

"ப்ளீஸ்" உங்களுக்கு பதினெட்டு வயது நிரம்பியிருந்தால் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்...


எதுக்கும் ஒரு தபா செக் பண்ணிக்கோங்க...உங்களுக்கு வயது 18 தானா?  
.


நல்லா செக் பண்ணிட்டீங்களா?
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.என்ன 18 வயசுதானே,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உள்ளாட்சி தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ.....
தேர்தல் அன்று மறக்காமல் கண்டீப்பாக ஓட்டுப் போடுங்கள்!!!
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by பூவன் on Sun Sep 01, 2013 8:09 pm

இந்த பதிவுகளில் இவ்வளவு இடைவெளி தேவை இல்லையே ,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Muthumohamed on Sun Sep 01, 2013 9:13 pm

@பூவன் wrote:இந்த பதிவுகளில் இவ்வளவு இடைவெளி தேவை இல்லையே ,
 
ஒரு ட்விஸ்டுக்கு வேண்டி இவ்வளவு இடைவெளி கொடுத்துள்ளார் புன்னகை புன்னகை புன்னகை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சில நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum